Jump to content


Tamil Star News

கறுப்பி's Blog



Photo

From: அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு...

Posted by கறுப்பி , 15 April 2013 - - - - - - · 217 views

Source: அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு...


Photo

சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்!

Posted by கறுப்பி , 23 February 2013 - - - - - - · 421 views

சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்!  மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக்கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும்போது முன்னைய தகவல்கள் அழிவடைதல் இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும்...


Photo

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...

Posted by கறுப்பி , 11 February 2013 - - - - - - · 543 views

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...    [Monday, 2013-02-11 21:54:06]  http://seithy.com/si...eithy-150.jpg எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணன...


Photo

கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி?

Posted by கறுப்பி , 05 February 2013 - - - - - - · 421 views

கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி?    [Monday, 2013-02-04 15:58:28]  கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிற...


Photo

From: VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

Posted by கறுப்பி , 06 December 2011 - - - - - - · 84 views

Dec 5, 2011 / பகுதி: அறிவியல் / VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு http://www.pathivu.c...edia-player.jpg கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு...


Photo

From: VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?.

Posted by கறுப்பி , 29 September 2011 - - - - - - · 51 views

VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?. ...[Wednesday, 2011-09-28 16:13:10] கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால்...


Photo

நமது உடலின் முக்கிய பாகங்களில் ஒன்றான கிட்னி. அறிந்ததும் அறியாததும்: 20 கேள்விகளும் பதிலும்

Posted by கறுப்பி , 02 August 2011 - - - - - - · 167 views

நமது உடலின் முக்கிய பாகங்களில் ஒன்றான கிட்னி. அறிந்ததும் அறியாததும்: 20 கேள்விகளும் பதிலும் "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல...


Photo

உங்களது சிறப்பு ஒளிப்படத் தொகுப்புகளை விரைவாக ஓன்லைன் மூலம் அனுப்பலாம்:

Posted by கறுப்பி , 02 August 2011 - - - - - - · 35 views

உங்களது சிறப்பு ஒளிப்படத் தொகுப்புகளை விரைவாக ஓன்லைன் மூலம் அனுப்பலாம்: [Tuesday, 2011-08-02 22:05:17]வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்...


Photo

From: உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பக

Posted by கறுப்பி , 29 July 2011 - - - - - - · 36 views

உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம். [Friday, 2011-07-29 11:54:59]உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்...


Photo

From: பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி

Posted by கறுப்பி , 24 May 2011 - - - - - - · 27 views

பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி 5/23/2011 1:01:28 PM   மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம்.மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை.இவ்வாறு பெரிய கோப...


Photo

From: மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்!

Posted by கறுப்பி , 23 April 2011 - - - - - - · 20 views

மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்!  [Saturday, 2011-04-23 02:58:08]நம்பியார்:  ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்..ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்..நம்பியார்:  நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்!ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத...


Photo

From: நோக்கியா போன் இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

Posted by கறுப்பி , 06 February 2011 - * * * * * · 30 views

நோக்கியா போன்  இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phonesdownload opera mini 5.1 (271 KB)download செய்த பிறகுAddress Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்ஆக கடைசிய...


Photo

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

Posted by கறுப்பி , 20 December 2007 - - - - - - · 26 views

படம்: பொல்லாதவன்இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்)பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீபல்லவி=======ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடிஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பி...


Photo

கம்பன் ஏமாந்தான்

Posted by கறுப்பி , 13 December 2007 - - - - - - · 49 views

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானேகற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானேகற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோஅம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ(கம்பன் ஏமாந்தான்...)தீபத்தின் ஜோ...


Photo

அழகு குட்டி செல்லம்..............

Posted by கறுப்பி , 12 December 2007 - - - - - - · 26 views

அழகு குட்டி செல்லம்உன்னை அள்ளி தூக்கும் போதுஉன் பிஞ்சு விரல்கள் மோதிநான் நெஞ்சம் உடைந்து போனேன்ஆளை கடத்திப் போகும்உன் கன்னக்குழியின் சிரிப்பில்விரும்பி மாட்டிக்கொண்டேன்நான் திரும்பி போக மாட்டேன்அம்மு நீஎன் பொம்மு நீமம்மு நீஎன் மின்மினிஉனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலேஎனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..இருந்தும் நமக்குள் இது என்ன புது ப...


Photo

இலக்கணம் - முதனிலை

Posted by கறுப்பி , 03 February 2007 - - - - - - · 32 views

இலக்கணம் - முதனிலை30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? பன்னிரண்டுயிரெழுத்துக்களும்,  உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.உ-ம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை...


Photo

இலக்கணம் - எழுத்தியல்

Posted by கறுப்பி , 28 January 2007 - - - - - - · 61 views

எழுத்தியல்1. இலக்கண நூலாவதியாது?     உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுவதற்கும்    பேசுதற்கும் கருவியாகிய நூலாகும்2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்    எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்று அதிகாரங்களாக      வகுக்கப்படும்.3. எழுத்தாவது யாது? எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்4. அ...


Photo

தேசியப் பறவையாக செண்பகம்

Posted by கறுப்பி , 04 January 2007 - - - - - - · 25 views

தேசியப் பறவையாக செண்பகம் செண்பகம்- Centropus sinensis தமிழீழத் தேசியப் பறவை செம்பகம்.பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்...


Photo

தேசிய மரரமாக வாகை மரம்

Posted by கறுப்பி , 26 December 2006 - - - - - - · 60 views

வாகைமரம். தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் த...


Photo

சிறுத்தை

Posted by கறுப்பி , 07 December 2006 - - - - - - · 60 views

தேசிய விலங்காக சிறுத்தை   சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே...






May 2013

S M T W T F S
   1234
567891011
12131415161718
1920 21 22232425
262728293031 

Recent Comments

Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]