Jump to content


Tamil Star News

டுபுக்கு's Blog



Photo

சின்னச் சின்ன ஆசை

Posted by டுபுக்கு , 08 April 2007 - - - - - - · 24 views

சின்னச் சின்ன ஆசை--------------------------------------  அவளைப் பார்த்துவிட  ஆசை...அதை அவள் பார்த்து விடாது இருக்க ஆசை.அவள் கன்னத்தைக் கிள்ளிவிட ஆசை..அதனால் என் இதயம் கிள்ளுப்படாது இருக்க ஆசை..அவளைப் பின் தொடர்ந்து விட ஆசைஅதனால் பிரளயம் வந்துவிடாது இருக்க ஆசைஅவளை அணைத்து விட ஆசைஅதனால் அவள் அப்பனும் அண்ணனும் என்னைக் கொன்றுவிடாதிருக்க ஆசை


Photo

காதல் என்பது என்ன?

Posted by டுபுக்கு , 08 April 2007 - - - - - - · 22 views

காதல் என்பது என்ன?---------------------------------------"மனிதனைக் கடவுளாகவும் மிருகமாகவும் அலைய வைப்பது.......மனதைத் தூண்டுவதால்               மகளிரை தேவதையாகவும் திருட்டுக்கூட்டமாகவும் காட்டி நிற்பது....மனதைத் திருடுவதால்               உலகின் ஒளியாகவும் இருளாகவும் இருப்பது.......இதயத்தை இயக்குவதாலும் இறுக்குவதாலும்               மொத்தத்தில் அது இல்ல...





டுபுக்கு

நாமதாங்க டுபுக்கு...எல்லாரும் நல்லா இருக்கணும்னு தாங்க நெனைச்சுக்கிரேன் சமயத்தில காலை வாரி விடுறதும் உண்டுங்க... அதனால ரொம்ப அவதானமா இருக்கணும்ங்க ....அப்புறம் என்னா எழுதிக் கிழிக்கப் போரன்னு உங்களுக்கு மண்டைக் கொடைச்சல் இருந்து கிட்டே இருக்கும்.....அதை அப்பிடியே மெயிண்டெயினு பண்ணிக்கிட்டே ...இருக்கிரது தாங்க நம்ம பாலிஸி...

  .... சரி... சரி வாரீங்க..... பாக்கீரீங்க ..அப்புரம் அப்பிடியே ..ஜூட் விட்டிடப்படாது... அப்புரம் சாமிக் குத்தமாயிடும்...அதனால  வந்தமா..பாத்தமா....நாலு வக்கணையா எழுதிப் போட்டமான்னு ....இருக்கணும்....அப்புரம் என்னாங்க.. அடிக்கடி பேசிக்கிடுவோம்.... எத்தனயோ வெசயங்க இருந்துகிட்டே இருக்குதுங்க....எல்லாத்துக்கும் ஒரு பொழுது வரட்டும்....கலாச்சுப்புடலாம்..

அடிக்கடி வந்துகிட்டே இருங்க....

May 2013

S M T W T F S
   1234
567891011
12131415161718
19 20 2122232425
262728293031 

Tags

    Search My Blog

    Search My Blog

    0 user(s) viewing

    0 members, 0 guests, 0 anonymous users

    Advert


    யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]