சிங்களமே உனக்கு சொல்கிறேன்நீ எங்கள் சொந்தமில்லைவன்னி முற்றமும் உன் சொந்தமில்லைவிட்டு போய்விடு உன் வீட்டுக்குவைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டுகுடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதேசிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும்ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும்பொன்சேக பொடியாகிவிடுவான்கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலாமக...
izhaiyon's Blog
விடியல்வன்னியில் போர்மேகம்புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில்தாய் தமிழககத்தில்...அரசியல் சித்துசிலபேரின் தற்கொடை தவிரவெறீயின் விளின்பில் தமிழீழம்புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்...சர்வதேசம் பாராமுகம்விடியல் தூரம் இல்லைவிழித்திரு விடியலுக்காகஇளையோன்
என் இனமே என் சனமேகூடு சேரும் பறவைகளேநம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும்தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீதுசூரிய ஒளி பட்டொளியாய் வீசவேஅன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம்மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம்மரணித்த மங்கையர் மீது சத்தியம்வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம்பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம்மானம் காத்த...
Recent Entries
-
சிங்களமே உனக்கு சொல்கிறேன்11 June 2009 -
விடியல்11 June 2009 -
கூடு சேரும் பறவைகளே11 June 2009
Search My Blog
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]





