Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,533
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,870
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,274
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 353,239
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   66,941
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,589
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,314
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,532
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,671
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,021
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,910
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,673
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,395
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,495
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,096
   posts
  2. 33,696
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,792
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,501
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,596
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,765
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   20,862
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,106
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,118
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,681
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,646
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,588
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,521
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,110
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,341
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,617
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,323
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,835
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,390
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,425
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,172
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   81
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   54,721
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,703
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (342,977 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,409 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,825 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • இளமை புதுமை பல்சுவை
   Happy Birthday Mr.Cricket !!
   Mr.Cricket என்று பாராட்டிப் புகழப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் மைக் ஹஸியின் பிறந்தநாள்.
   Happy Birthday Michael Hussey
  • கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்
   பழைய புராணத்தை மீண்டும் கிளறி கிண்டி எடுத்து  எனனத்தை பிரமாதம் போங்க  அக்கினி பொலிசார் தங்கள் கடமையை சரியாக செய்கிறார்கள் போல  😊
  • ரிலாக்ஸ்...:)
   தனித்து நிற்கும் பறவை..!
   ---------------------------------------- ஏன் என்று தெரியாது.. சிலரை பிடித்துவிடும்.. அப்படிதான்  அந்த  தாத்தா பாட்டியையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்கள் பெயர் மைக்கேல்-லில்லி.  மூன்றாண்டுகளுக்கு முன் எங்கள் எதிர் வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்தார்கள்.  வயது 70க்கும் மேலிருக்கும். மலையாளிகள்.  எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இளமாறனை தவிர குழந்தைகளே இல்லை என்பதால் எதிர் வீட்டுக்கு புதிதாக வருபவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இளமாறனுக்கு விளையாட துணை கிடைக்கும் என்று நானும் மனைவியும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் வந்தவர்கள் வயதான தம்பதிகள் மட்டுமே என்றதும் சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது.  முதல் நாள் பரஸ்பர அறிமுகத்திற்காக மனைவியுடன் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள்   பல ஆண்டுகளாக சென்னையில் இருப்பவர்கள்.  திருமணமான  மகனும்  மகளும் உண்டு. பணி நிமித்தம்  மகன் குடும்பம் பூனாவிலும், மகள் குடும்பம் கனடாவிலும் இருக்கிறார்கள்.  பூனாவிற்கு  வந்துவிடுமாறு மகன் எவ்வளவோ கூப்பிட்டும் அடம்பிடித்து சென்னையிலேயே இருந்திருக்கிறார்கள். அண்ணா நகரில் சொந்தமாக பெரிய வீடொன்று இருக்கிறது. ஆனால் அங்கு தனியாக இருப்பது சரியல்ல என நினைத்து அதை வாடகைக்கு விட்டுவிட்டு இந்த வீட்டிற்கு குடி வந்திருப்பதாக தெரிவித்தார்கள்.  வயதானவர்கள்.. தனியாக இருக்கிறார்கள் என்பதால் கூட அவர்களை எனக்கு பிடித்துப்போயிருக்கலாம். ஆறுதலற்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது பேசப்போவேன்.  அப்போதெல்லாம் வீட்டில் கிறிஸ்த்துவம் சார்ந்த டிவி சேனல்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும்.
   வயதானவர்களின் இயல்புபடி  தாத்தா தான் பேசிக் கொண்டிருப்பார். நான் `ம்ம்’ கொட்டிக் கொண்டிருப்பேன்.  தாத்தா கொஞ்சம் படம் வரைவார். கிறிஸ்த்துமஸ்க்கு ஸ்டார்ஸ் எல்லாம் அவரே செய்து வீட்டை அழகு படுத்துவார். அதை சந்தோசமாக என்னை கூப்பிட்டு குழந்தைபோல் காட்டுவார். ``சூப்பரா இருக்கு தாத்தா..” என்று நான் சொல்லும்போது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அவ்வளவு சந்தோசமாக இருக்கும்.  அவ்வப்போது  ஒரு உறவினர் பையன் மட்டும் வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவான். விடுமுறையில் மகனும், மகளும் குடும்பத்தோடு வந்துவிட்டு போவார்கள்.  தாத்தாவும் பாட்டியும் அவ்வளவு அந்நியோன்யமாக இருப்பார்கள். இருவரில் பாட்டி நல்ல ஆரோக்கியமாக இருந்தார். தாத்தா தடுமாற்றமாக தான் நடப்பார். பாட்டி தான் அவரது கையை பிடித்து கொண்டு சர்ச்சுக்கும் வாக்கிங்கும் கூட்டிச் செல்வார்.  வயதான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவர் கையை ஒருவர் பிடித்து நடந்து செல்லும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். . நானும் மனைவியும் அந்த காட்சியை பால்கனியில் நின்று ரசித்து பார்த்து கொண்டிருப்போம்.  இளஞ்செழியன் பிறந்த சமயத்தில் பாட்டி என் மனைவிக்காக ஏதாவது டிபன் செய்து கொண்டு வந்து ``சாப்பிடு மோளே..” என்று சொல்லி கொடுத்துவிட்டு போவார். அவரது மகனுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் அவர்களிடம் பேசும்போது கவனித்திருக்கிறேன்.   அதோடு மகனும் மகளும் கூட இல்லை என்பதால் எங்கள் மீது பாசமாக இருந்தார்கள். நாங்களும் அவர்களிடம் அதே பாசத்துடன் தான் இருந்தோம். இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு நாள் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. கிளினிக்கில் மருத்துவரை பார்த்துவிட்டு வந்து ``ஒண்ணுமில்ல.. ஒரு வாரம் மாத்திரை சாப்பிட்டா போதும்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்றார் தாத்தா.  மாத்திரைகள் முடியும்போது சொல்வார். வாங்கி கொண்டு வந்து கொடுப்பேன். மனைவி அவர்களுக்கும் சேர்த்து சமையல் செய்து கொடுப்பார். அவ்வப்போது பக்கத்துவீட்டு அக்காவும் ஏதாவது செய்து கொடுப்பார். இரண்டு வாரம் ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனால் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த உடனே , ``பாட்டிக்கு ரொம்ப முடியல போல.. பார்த்துட்டு வாங்க” என்றார் மனைவி.  போய் பார்த்தேன். பாட்டி படுக்கையில் இருந்தார். தாத்தா பக்கத்தில்  அமர்ந்து பைபிள் படித்துக் கொண்டிருந்தார். பாட்டிக்கு மூச்சு விட கடும் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறை மூச்சு இழுக்கும்போதும் வயிறு தூக்கி தூக்கி போட்டது. ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு சொன்னது.  என்னை பார்த்ததும், ``அதே மாத்திரை கொடுத்தா போதும்.. பயப்பட ஒண்ணுமில்லனு டாக்டர் சொல்லியிருக்காரு” என்றார் தாத்தா நான் கேட்பதற்கு முன்பே.  பாட்டிக்கு மகன் மீது ஏக பாசம்.  அவரை பார்க்கும் ஆசை இருந்தது. மகன் வந்து பார்த்துவிட்டாலே தெம்பாகிவிடுவார் என்று தோன்றியது.  ஆனால் தாத்தாவுக்கோ பையனை சென்னைக்கு வரச்சொல்லி தொந்தரவு பண்ண விரும்பவில்லை. அதனால் சாதாரண காய்ச்சல் தான் என்று மகனிடம் தகவல் சொல்லியிருக்கிறார்.  ``ஏதும் அவசரம்னா கூப்பிடுங்க..” என்று சொல்லிவிட்டு படுக்க போய்விட்டேன். நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. காலையில் சீக்கிரமே எழுந்து பாட்டியை பார்க்க போனேன். கொஞ்சம் கூட முன்னேற்றமில்லை. இனிமேலும் தாத்தா பேச்சை கேட்பது வேலைக்கு ஆகாது என்று உடனடியாக டாக்ஸியை வரவைத்தேன்.  `அப்பல்லோ’ என்ற கொள்ளைகார மருத்துவமனைக்கு அழைத்துப்போக விருப்பமில்லை. சகோதரி இளவஞ்சியின் கணவர் மருத்துவர் இளையகுமாரிடம் விவரம் சொல்லி எங்கு சேர்க்கலாம் என்று கேட்டேன்.  ``அண்ணா நகர் பக்கம் என்பதால் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷனில் சேர்ப்பது நல்லது” என்றார்.  அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு, பாட்டியை டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு உடனடியாக எஸ்.எம்.எஃப். மருத்துவமனை போய் சேர்ந்தேன். எமர்ஜென்ஸி என்றதும் ஊழியர்கள் பரபரவென்று இயங்கினார்கள்.  அட்மிஷன் பார்மாலிட்டி எல்லாம் முடித்தப்பின் தாத்தாவை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, அவருக்கு தெரியாமல் சிறிது தள்ளி வந்து அவரது மகனுக்கு போன் பண்ணி  விபரத்தை சொன்னேன்.  பதறியவர் `உடனே கிளம்பி வருகிறேன்.. “என்றபடி போனை வைத்தார். மீண்டும் தாத்தா அருகே வந்து அமர்ந்தேன். தாத்தாவின் கைகள் நடுங்கி கொண்டிருந்தது. ``பயப்பட ஒண்ணுமில்ல தாத்தா.. பாட்டிக்கு சரியாகிடும்.. கவலைப்படாதீங்க” என்று அந்த கைகளை பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன்.  பூனாவிலிருந்து அவரது மகன் விமானத்தில் கிளம்புவதற்கு முன் சென்னையிலிருக்கும் உறவினர்கள் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர்களை பார்த்ததும் தான் தாத்தாவுக்கு நான் அவரது மகனிடம் தகவல் சொல்லிவிட்டேன் என்பது புரிந்து விட்டது.  அவ்வளவுதான்.. ``எதுக்கு பாலா என் பையன்கிட்ட சொன்னீங்க.. பாருங்க இப்போ இவங்களாம் வர்றாங்க..” என்று என்னிடம் கோபப்பட ஆரம்பித்தார். நான் கண்டுக்கொள்ளவில்லை.  மாலையில் மகன் வந்து சேர்ந்தார்.. மருத்துவர்களுடன் பேசினார்.. அம்மாவும் மகனும் கண்ணீரில் நனைந்தார்கள். பாட்டிக்கு முதுகில் ஊசி குத்தி  நீரை வெளியே எடுத்தார்கள்.  கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் பாட்டி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து ஓரளவு நடமாட முடியும் அளவு உடல்நிலையில் வீடு வந்து சேர்ந்தார்.   வீடு வந்து சேர்ந்ததும்.. ``எண்ட மோனே.. ” என்று நடுங்கும் விரல்கள் என் கைகளை அணைத்துக் கொண்டார். `` எண்ட மோன் பாலாவாக்கும்  என்னை காப்பாத்தினது” என்று பக்கத்திலிருந்த உறவினரை பார்த்து சொல்லும்போதே கண்களில் நீர் வடிந்தது.  பாட்டிக்கு நுரையீரல் கேன்ஸர்.. அதிக பட்சம் 3 மாதம் தாங்கும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.. இந்த தகவல் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் சொல்ல வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்கள். என்னிடமும் அதையே சொல்லிவிட்டார்கள். இனி தனியாக விட முடியாது என்பதால் மகன் இருவரையும் பூனாவுக்கே அழைத்து செல்ல முடிவு செய்துவிட்டார். வீடு காலி செய்வதற்கு முன் என் மனைவியிடம் வந்தார் பாட்டி,  ``மோளே.. உனக்கு என் வீட்டிலிருந்து என்ன பொருள் வேணும்னாலும் எடுத்துக்கோ.. நாங்க பையன் கூடவே போறோம்..” என்றார். ``அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. நீங்க நல்லபடியா திரும்ப வாங்க.. அதுபோதும்..” என்று கூறி வழி அனுப்பி வைத்தோம்.  விமான நிலையத்திற்கு செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்திருக்கும் வரை ``எண்ட மோன் பாலாவாக்கும்..” என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருந்தார். பாட்டியும் தாத்தாவும் இங்கிருந்து உயிரோடு  போகிறார்கள் என்பதே எங்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. பூனா போனப்பிறகும் மாதத்திற்கு ஒருமுறையாவது என் மனைவியுடன் போனில் பேசிவிடுவார். தாத்தாவுக்கு மறுபடியும் சென்னைக்கு அதே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. பேசும்போதெல்லாம் ``அந்த வீட்டுக்கு புதுசா ஆளுங்க வந்துட்டாங்களா..” என்று கேட்க தவற மாட்டார். ஒராண்டுக்கும் மேலாகிவிட்டது. அவர்கள் பூனாவுக்கு சென்று. ஒரு மாதத்திற்கு முன்பு கூட பேசினேன். ``பாட்டி நல்லா இருக்காங்க” என்றார்.  கடந்த இரு வாரத்திற்குமுன் அதிகாலை தூக்கத்திலிருந்தவனை செல்போன் எழுப்பி விட்டது. புது எண். யார் என்ற யோசனையில் எடுத்தபோது, ``பூனாவிலிருந்து டெரிக்.. மைக்கேல்  பையன் பேசுறேன்” என்றார்.  அதிகாலை போன்.. புரிந்து விட்டது.. பாட்டி.? என்றேன் பதட்டமாக.. ``இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு.. பெயின் இல்லாம அமைதியா போய்ட்டாங்க.. உடனே உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.. அதான்..” என்றார் கலங்கியபடி. ``எண்ட மோன் பாலாவாக்கும்..” காரில் அமர்ந்தபடி பாட்டி சொன்னது இப்போது அப்படியே நினைவில் இருக்கிறது.. லில்லி பாட்டி இறந்து இரண்டுவாரம் ஆகிவிட்டது.. 
   தாத்தாக்கிட்ட இன்னும் பேசல.. பேசணும் ..  ஆனா என்ன பேசுறதுனு தான் தெரியல.. -கார்ட்டூனிஸ்ட் பாலா( முகநூல் )
   29-5-15
  • கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்
   உங்களைப்போல ஈனர்களுக்கு அவர்கள் பயங்கரவாதிகளாக தெரியலாம். மான ரோசமுள்ள தமிழனுக்கு தெரியும், அவர்களால்தான் இப்போ உலகில் நாம் ஒரு அடையாளத்தை பெற்று இருக்கிறோமென்று.
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,237
  • Most Online
   1,326

  Newest Member
  Muthupandi K
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   154,670
  • Total Posts
   1,028,794