Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,478
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,855
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,259
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 66,561
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   16,927
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   11,001
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   5,590
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,471
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,409
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,356
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,881
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,666
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,382
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,073
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,510
   posts
  2. 33,345
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,765
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,199
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,392
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,190
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,048
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   19,592
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   52,236
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,083
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,656
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   727
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   2,674
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   2,710
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,061
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,040
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,600
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,845
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,734
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,389
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,061
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,156
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   81
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,944
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,682
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (337,896 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,298 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,696 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • ட்ரம்ப், புஷ் கடும் மோதல்
   ட்ரம்ப், புஷ் கடும் மோதல்   இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான உட்கட்சிப் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், அதற்கான விவாதமொன்று, நேற்று இடம்பெற்றது. இதில், தேசியமட்டக் கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கும் டொனால்ட் ட்ரம்பும், மற்றொரு வேட்பாளரான ஜெப் புஷ்ஷும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
   இதில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதருமான ஜெப் புஷ் மீது, கடுமையான விமர்சனத்தை, ட்ரம்ப் முன்வைத்தார். 'ஜோர்ஜ் புஷ், தவறொன்றைச் செய்தார். நாம் அனைவரும் தவறு செய்துள்ளோம். ஆனால், அவரது தவறு, அழகானது. அவர்கள் பொய் சொன்னார். மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அங்கு (ஈராக்கில்) இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எவையுமே இருக்கவில்லை" எனத் தெரிவித்தார். 'எனது குடும்பத்துக்கெதிராக அவர் தாக்குதல் நடத்துவது தொடர்பில் நான் களைப்படைந்துள்ளேன். என் மனதில் எனது தந்தை, உலகில் உயிருடன் உள்ள மிகச்சிறந்த ஆண். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டொனால்ட் ட்ரம்ப் தயாரித்துக் கொண்டிருந்த போது, எனது சகோதரர், எங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்" எனத் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/166042/%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B7-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-#sthash.f4iDE6pS.dpuf
  • பழிவாங்கல்கள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த
    பழிவாங்கல்கள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த   -எம்.இஸட்.ஷாஜஹான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி, இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பு, கொச்சிக்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்வெல் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14)  நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சட்டவிரோத பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட்டு எனது குடும்பத்தினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கப்படுகிறார்கள். இவ்வாறு பழிவாங்கல்கள்; தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. அந்தப் பொலிஸ் பிரிவு கலைக்கப்படாவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் இருக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இந்தக் கூட்டத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானோர் வருகைத் தந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, டி.வி.குணசேகர, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, ரோஹித்த அபே குணவர்தன, தினேஸ் குணவர்தன, ஜயந்த கெடகொட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ஷ, சரத் குமார குணரத்ன, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடைசி ஒரு மணித்தியாலத்தில் மாத்திரம் கூட்டம் நடைபெற்ற இடத்துக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. - See more at: http://www.tamilmirror.lk/166046/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4#sthash.SWSsjeUZ.dpuf
  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....
   T 20 க்கான சிம்பாப்வே அணி அறிவிப்பு February 14, 2016 எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ண தொடருக்கான சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், ஒரு ஆண்டு இடைவேளிக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் சட்டாரா இடம் பெற்றுள்ளார். இதேபோல பான்யன்கராவும் அணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும், துரதிஷ்டவசமாக சிபன்கா, முசாராபானி, பிரைன் விட்டோரி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரி20 உலகக்கிண்ண தொடருக்கான சிம்பாப்வே அணி வருமாறு, ஹேமில்டன் மசகட்சா (அணிதலைவர்), சீயன் வில்லியம்ஸ், சட்டாரா, மசகட்சா, பான்யாசாரா, பீட்டர்மூர், சிங்கும்புரா, சிக்கந்தர் ராசா, ரிச்சமண்ட், லுகே ஜான்வே, சிசோரா, நெவிலிமட்சிவா, மல்கோல் வாலர், சிரெம்மர். இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் மார்ச் 8ந் திகதி முதல் ஏப்ரல் 3ந் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=9304
  • இளமை புதுமை பல்சுவை
   ஒபாமாவுக்காக காதல் கவிதை வாசித்த மிச்செல்! (பரவச வீடியோ)   காதலர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா காதல் கவிதை ஒன்றை வாசித்து பரவசப்படுத்தியுள்ளார்.

   உலகெங்கும் காதலர் தின கொண்டாடங்களில் திளைத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தன் பங்கிற்கு தமது காதலை பகிர்ந்துள்ளார். The Ellen Show நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா, தமது மனைவி மிச்செல் ஒபாமாவுக்காக காதல் கவிதை ஒன்றை வாசித்து பரவசப்படுத்தியுள்ளார்.
   அந்த கவிதை அடங்கிய வீடியோ தொகுப்பை கண்டு களித்த பின்னர், வெள்ளை மாளிகையில் இதுவே தங்களின் கடைசி காதலர் தின கொண்டாட்டம் என மிச்செல் தெரிவித்துள்ளார். 54 வயதான ஒபாமாவின் காதல் கவிதையில் பல இடங்களில் அவர் நெஞ்சைத் தொட்டு சென்றுள்ளார். vikatan
  • இப்ப துரோகிகள் அப்ப ஹிரோக்கள் .
   இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம் உள்ளவர்கள் உடனம் பக்கவாடாக சப்போட் கொடுக்கசொல்லி கட்டளை வருகிறது,வோக்கியை கையில் ஏந்தியபடி தனது கோல் கொமாண்டோ ரைபிளை தூக்கி பெடியள் வேகம் வேகம் என்கிறார் தீபக் மாஸ்டர்,பிள்ளைகள் மாட்டிட்டு அடிச்சு எடுங்கோ வெளியில் என மாறி மாறி மேஜர் சுஜாத், ஜெனாவின் செக்சனுக்கு சொல்லிக்கொண்டு சண்டை நடக்கும் இடம் நோக்கி குனித்த படியே மூன்றும் மையில் ஓடும் நிலை,கொஞ்சம் நிமித்தாலும் எங்காவது வெடி கொழுவும் என்னும் பயம் எல்லோரு மனங்களிலும் ஓடியபடி இருக்கிறது ..... முன்னாடி போன அணி சண்டையில் பின் வளங்கள் இல்லாமல் போக சண்டை தளர்வு நிலைக்கு வருகிறது அது எதிரிக்கு வாய்பை கொடுக்கிறது, வேவுக்காரர் வருகிறார்கள் நிண்டு பிடியுங்க சப்போட் வந்து சேர்த்திடும் என அவர்களுக்கு தைரியம் கொடுத்தபடி, உள் நுழைகிறது தீபக் மாஸ்டர் அணி நிலை எடுங்க அவசரம் வேணாம் வளங்கள் வரும்வரை தக்க வைக்கணும் என்னும் நிலையில் களம் இருக்கிறது.... ஒரு வி வடிவில் நாலு காவல் அரணையும் எதிரி தனது கட்டுப்பாடில் கொண்டுவந்தான், இங்கிருத்து அங்கால கடக்க முடியாது மற்ற பக்கம் உள்ளவர்கள் இந்த பக்கம் நகர முடியாமல் ஆறு குறுக்கே இருந்தது , ஒன்றில் இந்த பக்கம் உடைச்சால் மட்டுமே அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் அல்லது தனிப்படும் இங்குள்ள நிலைகள் வளங்கள் வருவது கடினம் என்னும் நிலை மதியம் நெருங்க சோர்பு களைப்பு பசி என ஒரு மந்தமான சூழல் நிலவுகிறது அந்த பதட்டம் பொறுப்பாளர்கள் கண்களில் தெரிகிறது சும்மா அடிக்க வேணாம் ரவுஸ் முடிக்க வேணாம் உதவி வரும்வரை தாக்கு பிடியுங்க ...... ஒகே ஆக்கள் கிட்ட வந்திட்டாங்கள் இப்ப வந்திடுவாங்கள் ஒகே ஒகே என வோக்கியின் ஒலியில் தெரிகிறது நம்பிக்கை ,தலையில் கறுப்பு துணி (முறால் துணி) என்பர் கைகளில் பவரான ஆயுதங்கள் ஒன்பது பெயரில் மூன்று பேர் இடம் எல் ம் ஜி இருந்தது அணியை கூட்டி வந்த பொறுப்பு கட்டளை இடுகிறான் பொடியள் அங்கிட்டு போட்டு உசக்க அடி ,டேய் நீங்க மருக்கா போட்டு கொடுங்க சப்போர்ட் இவனுக கொடுப்பாங்க என பரபரப்பாக பேசும் போது தெரிகிறது அவரின் பேச்சு மொழியில் மட்டக்கிளப்பு ஜெயந்தன் அணி என .... நம்ம ஆக்கள் செல் போட்டு கொடுப்பங்க பின்னேரத்துக்குள் சண்டை தொடங்கி மீண்டும் நாலு நிலையும் பிடிக்க வேணும் ,மீண்டும் தொடங்கியது பெரும் சமர் எதிரியின் மிக அதீத சூட்டு வலுவை எதிர்த்து இரண்டு அணிகளாக உள் போகிறது போராளிகள் அணி அடிச்சு மூடினால் முன் நிக்கும் தங்கள் வீர்கள் நிலை கேள்வி என யோசிச்சு எதிரி பின் நகர தொடங்க போராளிகள் மன நிலை உற்சாகம் அடைகிறது ஓடுறான் அடி அடி என வேகம் எடுக்கிறது சண்டை ,எல்லாம் முடிந்து வழமைக்கு திரும்பும் போது பதினாறு போராளிகள் மண்ணை முத்தமிட்டு இருந்தனர் ... மச்சான் ஆள் முடிச்சாம் என சாவை சாதரணமாக சொல்லிக்கொண்டு காவி போனார்கள் சக தோழர்கள்.
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,182
  • Most Online
   1,326

  Newest Member
  vijaykavithaikal
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. PADDUKARAN
   PADDUKARAN
   (109 years old)
  2. MANCHULA
   MANCHULA
   (33 years old)
  3. PALLAVAN
   PALLAVAN
   (35 years old)
  4. DENOSHA
   DENOSHA
   (35 years old)
  5. murpokku sinthanaiyalan
   murpokku sinthanaiyalan
   (28 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   150,154
  • Total Posts
   1,006,173