Jump to content

kurukaalapoovan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4052
  • Joined

  • Last visited

  • Days Won

    2

kurukaalapoovan last won the day on August 19 2010

kurukaalapoovan had the most liked content!

Contact Methods

  • MSN
    spyglass8@hotmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    நரகம்

Recent Profile Visitors

5318 profile views

kurukaalapoovan's Achievements

Mentor

Mentor (12/14)

  • Conversation Starter
  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • First Post

Recent Badges

0

Reputation

  1. appa neenka entha MANTHAI!!! ééé nee entha idam muthalil a nee utuvakku nane varen.

  2. intha video yai poodu ena satika poorinka neenka ena srilankan suportera?entha idam neenka please solunko?

  3. Good work

    Continue

  4. தமிழர் எல்லோருக்கும் ஒரு திருநாளாம் உழவர் திருநாளான தைப்பொங்கல்.
  5. கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் 2006 இல் இன்நாளில் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18221
  6. விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தளபதி கேணல் சாள்ஸ் 2008 ஆம் ஆண்டு இன்நாளில் வீரமரணம் அடைந்தார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24197
  7. 2007 இல் இந்நாளில் அனுராதபுரம் சிறீலங்கா விமானப்படைத்தளம் கரும்புலிகளின் விசேட கொமாண்டோ படையணிகளால் தாக்கியளிக்கப்பட்டது. இதில் 24 விமானங்கள் அழிக்கப்பட்டது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23569
  8. தமிழீழ தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியான சங்கர் வீரமரணம் அடைந்த நாள். http://www.tamilnation.org/ideology/schalk03.htm http://www.ltteps.org/list.ltte?folder=9 http://www.karthikai27.com/
  9. 2007 இல் சிறீலங்கா விமானப்படையின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் மூலம் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளரும் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23655
  10. 1987 இல் இந்திய அமைதிப்படைகளால் வைத்தியர்கள் தாதிகள் நோயாளிகள் என 21 பேர் யாழ்போதனா வைத்தியசாலையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள். இந்தியாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தீபாவழித்தினத்தில் இந்தப் படுகொலை நடந்தது குறிப்பிடத்தக்கது. http://www.ltteps.org/?folder=9&view=1736 http://www.tamilnation.org/indictment/indict047.htm http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23568
  11. இந்தியா தனது கடமையின் ஒரு பகுதியை இந்திய - இலங்கை உடன்படிக்கை பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் என்பதை 5 அம்சக் கோரிக்கையாக முன்வைத்து கந்திய தேசத்திற்கு எதிராக நீராகரமும் உண்ணாது போராட்டத்தை ஆரம்பித்தார் 15 ஆவணி 1987 இல் லெப் கேணல் திலீபன். இந்தியாவின் அலட்சியப் போக்கால் 26 ஆம் திகதி புரட்டாதி வீரமரணம் அடைந்தார். http://www.tamilnation.org/tamileelam/maveerar/thileepan.htm http://www.ltteps.org/?view=2018&folder=2 2001 இல் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணியின் கண்ணி வெடித்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் விமானப்படையை உருவாக்கிய மூத்த தளபதியான கேணல் சங்கர் கொல்லப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6340 http://www.hartleycollege.com/hweb/ppa/nsw...y_2006_2of2.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19725
  12. அமைதிகாக்கும் படையாக இந்திய சிறீலங்க உடன்படிக்கையின் பிரகாரம் வந்த இந்தியப் படைகள் 1987 இல் யாழ் குடாநாட்டில் உள்ள ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த நாள்.
  13. சிறீலங்கா இந்திய கூட்டுச் சதியில் 1987 இல் வீரமரணம் அடைந்த லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவு தினம். http://www.ltteps.org/?folder=5&view=889
  14. தமிழீழத்தின் முதல் இராஜதந்திரியும் விடுதலைப் புலிகளின் மதியுரைஞருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இயற்கை மரணம் அடைந்தார் 2006 ஆம் ஆண்டு இந்நாளில். http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20610
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.