Jump to content

மாநாகன் இனமணி 101


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாநாகன் இனமணி 101

 

https://app.box.com/s/hp57zr6n0xp9z2mt1lr37u5jin8uslsg

 

மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்

பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்

ஆண்மையில் திரிந்து

தன் அருந்தொழில் திரியாது

நாண் உடைக் கோலத்து

நகை முகம் கோட்டிப்

பண்மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப்

பெண்மையில் திரியும்

பெற்றியும் உண்டு என

(சிலம்பு இந்திர - 218-223)

 

மருந்தும் தரும்கொல் இம்மாநில வரைப்பு

எனக் கையற்று நடுங்கும்

நல்வினை நடுநாள்

(சிலம்பு இந்திர 232-234)

 

திருவும் திணை வகையான் நில்லாப்

பெருவலிக் கூற்றமும்

கூறுவ செய்து உண்ணாது

(நான்மணிக்கடிகை -40)

 

பொருள்:

 

அறம் ஆட்டையைப் போட்டால் கூற்றம் ஆண்மையைக் காவு கொள்ளும். அது கூற்றூவனின் அறம். ஆண்மை, பெண்மை இரண்டும் திரிந்து போவது என்பது உலக உருண்டையின் ஆட்டைத் தளர்வின் எதிர்வினை!

 

அறிக:

 

ஆண்மை, பெண்மை திரிதலுக்கான காரணம் ஜீன்களில் இல்லை, உலக உருண்டையின் ஆட்டைத் தளர்வின் எதிர்வினை! என்பது தமிழர்களின் பட்டறிவு. இந்த உலக உருண்டையின் ஆட்டைத் தளர்வினை சரிசெய்தால் எல்லாம் சரி ஆகிவிடும்தானே? எப்படி சரி செய்வது????? இதற்காகத் தான் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் தங்களை அர்ப்பணித்து ஆட்டையைச் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் நாம் இன்று அந்த அறிவை இழந்து மூளிகளாக நிற்கிறோம். மீண்டும் சமைப்போம் நம் பழந்தமிழ் இயற்கைசார் தொழில் நுட்பங்களை. ஆட்டையை நாம் வசப்படுத்துவோம். அதில் தான் உலக தமிழர்களின் வாழ்வு அடங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.