Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்ராறியோ ஹொக்கி லீக்கில் தமிழ் சிறுவன் .


Recommended Posts

ஒன்ராறியோ ஹொக்கி லீக்கின் Windsor Spitfires அணிக்கு விளையாடுவதற்காக தமிழ் சிறுவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அணித் தெரிவில், 16 வயதான வேலன் நந்தகுமாரன் என்ற சிறுவன் வின்ட்சர் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஹொக்கி விளையாட்டில் இந்தப் பருவகாலத்திற்கான வேய்ன் கிறெஸ்க்கி (Wayne Gretzky) விருதைப் பெற்றிருக்கும் வேலன், Appleby College இல் பத்தாவது தரத்தில் கல்வி பயில்கின்றார்.


11130248_691128227666048_891946134588323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலன் நந்தகுமாரன் பல சாதனைகளை படைத்து, தமிழருக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகின்றேன்.
 

Link to comment
Share on other sites

பையனுக்கும், பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்..! குறிப்பாகப் பெற்றோருக்கு.

பிள்ளைகளின் ஹாக்கி விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பி வங்குரோத்து ஆன வெள்ளைகளே பலர் இருக்கினமாம்.. அவ்வளவு செலவு பிடிக்குமாம் (முறையாக செய்யப்போனால்..)

மற்றது, வேலன் என்று அழகான தமிழ்ப்பெயரை 16 ஆண்டுகளுக்கு முன்னமே சூட்டியுள்ளார்கள்..! ஆங்கிலத்தில் சரியாக எழுதினால் அப்படியே யாரும் உச்சரிக்கக்கூடிய பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு துறையிலும் கால் பதித்துவரும் எம் இளைய சமூகத்தை நினைக்க மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மகனே.

Link to comment
Share on other sites

இவரது சகோதரரும் ஒரு கொக்கி விளையாட்டு வீரராம். அர்ஜுன் உறுதிப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

இவரது சகோதரரும் ஒரு கொக்கி விளையாட்டு வீரராம். அர்ஜுன் உறுதிப்படுத்துங்கள்.

உண்மைதான் .

மிச்சம் எழுதி யாழில் திட்டு  வாங்ககட்டாது . :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.