Jump to content

புலம் பெயர் தமிழா! என்னையும் பொருள் பூமி வேண்ட விடடா?

Recommended Posts

என் நண்பன் ஒருவன் யாழ்பாணத்தில் காணி விசாரிச்சு இருக்கான். அவன் அங்கேயே வாழும் ஒரு அரசாங்க உத்தியோகம் பார்ப்பவன். அவன் விசாரிச்ச காணி 1 ½ மடங்கு விலைக்கு ஒரு UK காரன் வேண்டி போட்டானாம். அந்த காணிக்கு UK காரன் கொடுத்த விலை மிக அதிகம். இனி அந்த பக்கம் ஒரு உள்நாட்டு காரன் காணி வேண்ட ஏலாது. UK காரனை எனக்கு தெரியும். அவன் காசை என்ன செய்யுறது என்று தெரியாமல் ஓடி ஓடி காணி வாங்குறான்.

புலம் பெயர் தமிழா! நீ செய்வது சரியா? நீ அங்கு இருக்க போவதும் இல்லை, ஏன் இந்த வம்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணி வாங்குவதும்... கலியாணம் கட்டுவதும் தனிப்பட்டவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது! :D

நானும் தான் சிட்னியில் ஒரு காணி வாங்கலாம் எண்டு அலையுறன்!

சீனாக்காரன் விடுகிறானில்லை! அவன் இங்கு வசிக்கப் போறதும் இல்லை! அவனுக்கு ஆங்கிலம் கூட வடிவாப் பேசத்தெரியாது!

மேல எழுதியிருக்கிற மாதிரி, நான் அங்கலாய்ப்பது சரியா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் எம் பி.

யுத்த காலத்தில்.. சில இலட்சங்கள் பெறுமதியான காணி இன்று... பல கோடிகளாக மாறியுள்ளது.

இந்த விலையுயர்விற்கு அசைலத் தமிழர்களின் கிரடிட் காட் காசுகளும் கள்ள மட்டை.. சீட்டுக்காசுகளும் முக்கிய காரணம்.

அண்மையில் ஒருவர் வந்தார்.. கிரடிட் கார்ட் காரன் கோட்டுக்கு வா என்று கடிதம் போட்டிருக்கானுன்னு. அவர் எடுத்துள்ள தொகை.. 11,000 பவுன்ஸ். இப்ப கிரடிட் கார்ட் ஏஜென்சி கேட்கிற தொகையை கட்ட ஏலாது என்று அடம்பிடிக்க.. அவனும் பேசிப் பார்த்து மினிமம் தொகை போட அதுவும் ஏலாது என்று அடம்பிடிக்க.. கோட் கேஸ் என்று போயிட்டான். அண்ணர் பதறி அடிக்கிறார்.

இதில.. காசை எடுத்து என்ன செய்தனின்னு கேட்க.. மனி ரான்ஸ்பரால.. ஊருக்கு அனுப்பினனான் என்கிறார். 

ஊரில உள்ள மக்களுக்கு இவைட தில்லுமுல்லு தெரியுமோ...?!  :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணி வாங்குவதும்... கலியாணம் கட்டுவதும் தனிப்பட்டவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது! :D

நானும் தான் சிட்னியில் ஒரு காணி வாங்கலாம் எண்டு அலையுறன்!

சீனாக்காரன் விடுகிறானில்லை! அவன் இங்கு வசிக்கப் போறதும் இல்லை! அவனுக்கு ஆங்கிலம் கூட வடிவாப் பேசத்தெரியாது!

மேல எழுதியிருக்கிற மாதிரி, நான் அங்கலாய்ப்பது சரியா? :o

ஏற்கனவே 

யாழ்ப்பாணத்தில் காணி விலைகளையும்

மாப்பிள்ளைகளின் விலைகளையும் கூட்டிவிட்டதன் 

வினை என்று சொல்லப்போகிறார்கள்... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல் இந்த நிலை

image.jpg

gif image hosting

2015 இல் எப்படி இருக்கும் ?

"பட்டம் படிச்ச தமிழா என்ர பிள்ளையையும் கரை சேர விடடா"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல் இந்த நிலை

image.jpg

gif image hosting

2015 இல் எப்படி இருக்கும் ?

"பட்டம் படிச்ச தமிழா என்ர பிள்ளையையும் கரை சேர விடடா"

வேண்டாம்  வீரா

இப்படியொரு பட்டியலுக்கு

அட என்னிடமும்  முதலிடத்தில் ஒன்றிருக்கு என எழுதியதை இப்பவும் தூக்கிக்கொண்டு திரிகிறார் ஒருத்தர்

நான் சீதனம் கேட்டேன் என...

(அதே நேரம் பிள்ளைகளின் திருமணம்

அவர்களது விருப்பம் என பலமுறை எழுதியதை தள்ளி வைத்துவிட்டார்கள்..)

Link to comment
Share on other sites

2011 இல் இந்த நிலை

image.jpg

gif image hosting

2015 இல் எப்படி இருக்கும் ?

"பட்டம் படிச்ச தமிழா என்ர பிள்ளையையும் கரை சேர விடடா"

ம்ம்ம்.. பொறியியலாளருக்கு நிறைய சைபர் போட்டிருக்கு.. ரூ லேட்.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. பொறியியலாளருக்கு நிறைய சைபர் போட்டிருக்கு.. ரூ லேட்.. :(:D

அப்படியா??

என்னிடம் இப்ப 2 x  நிறையசைபர் இருக்கே.... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா??

என்னிடம் இப்ப 2 x  நிறையசைபர் இருக்கே.... :lol:  :D

விசுகு அமெரிக்க பிரஜா உரிமைக்கு எத்தனை பூச்சியமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழ உசாத்துணை (reference) என்ன எண்டு போடாததால் இந்த அட்டவணையை நான் நிராகரிக்கிறேன்! மிருக வைத்தியர் என்ற மிக "முக்கிய" தொழில் நிலையின் விலை விபரம் குறிப்பிடப் படாததாலும் இதை நான் நிராகரிக்கிறேன்! :D

ம்ம்ம்.. பொறியியலாளருக்கு நிறைய சைபர் போட்டிருக்கு.. ரூ லேட்.. :(:D

இசை, கவலை வேண்டாம்! pre-owned certified க்கு இன்னொரு விலைப் பட்டியல் இருக்கு, மீரா அதையும் இணைப்பார் என நம்புகிறேன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழ உசாத்துணை (reference) என்ன எண்டு போடாததால் இந்த அட்டவணையை நான் நிராகரிக்கிறேன்! மிருக வைத்தியர் என்ற மிக "முக்கிய" தொழில் நிலையின் விலை விபரம் குறிப்பிடப் படாததாலும் இதை நான் நிராகரிக்கிறேன்! :D

நீங்கள் எல்லாம் வைத்தியர் பட்டியலுக்குள் தான் வருவீர்கள்.  :D

கமக்காரனுக்கு பொம்புளையே தரமாட்டாங்களாம்....லிஸ்ரிலையே இல்லை  :(  :(  :(

ஐயோ என்னட்ட ஒரு பட்டியலும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் வைத்தியர் பட்டியலுக்குள் தான் வருவீர்கள்.  :D

கமக்காரனுக்கு பொம்புளையே தரமாட்டாங்களாம்....லிஸ்ரிலையே இல்லை  :(  :(  :(

நானும் என்னைக் கமக்காரனோடு தான் அடையாளப் படுத்திக் கொள்வேன்! மாட்டுக்குப் பிரசவமும் பன்றிக்குப் பேதியும் கொடுக்கும் எனக்கு கமக்காரன் தான் சிறிலங்காவில் தொழிலும் தந்து சோறும் போட்டான்! :)

(கமக்காரர்கள் பொதுவாக மச்சினிச்சியோடு வயற்காட்டுப் பக்கம் ஒதுங்குவதால் இந்த அரேஞ்ட் மெரேஜ் சீதன லிஸ்டில் வரமாட்டார்கள் என நினைக்கிறேன். எல்லாம் காந்தர்வ மணம் தான்! விளங்குதோ?) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கமக்காரனுக்கு பொம்புளையே தரமாட்டாங்களாம்....லிஸ்ரிலையே இல்லை  :(  :(  :(

 சேவயரையும்  பட்டியலை காணவில்லை. அப்ப சேவயர்க்கு  பொம்பிளை கிடைக்காதோ???  :(

எனது மாமாவும் உரும்பிராய் பகுதியில் ஒரு 5 பரப்பு காணி வாங்கிறதுக்கு பார்த்தவர். முதல்லை காணிக்காரன் பரப்பு 1.75 லட்சம் ரூபா எண்டவர். அந்த விலைக்கு எனது மாமாவும் வாங்க ஓகே. ஆனால் இடையிலை வெளிநாட்டாலை வந்த ஒரு ஆள் பரப்பு 3 லட்சம் படி கேட்க காணிக்காரரும் அவர்களுக்கு கொடுத்துவிட்டார். இப்படிதான் இப்ப நடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல் இந்த நிலை

image.jpg

gif image hosting

2015 இல் எப்படி இருக்கும் ?

"பட்டம் படிச்ச தமிழா என்ர பிள்ளையையும் கரை சேர விடடா"

06) இல் இருக்கும் வெறும் வளவிட்கும் 
07) இல் இருக்கும் வளவிட்கும்   
 
என்ன வித்தியாசம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வளவு - கூலி சாதாரண வேலை செய்வோர் அதை பயனுள்ளதாக மாற்றுவார்கள்.

வளவு - ஏதாவது மரங்கள் இருந்தால் தானே வேலை இல்லாமல் தொடர்ந்தும் சும்மா இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவயரையும் பட்டியலை காணவில்லை. அப்ப சேவயர்க்கு பொம்பிளை கிடைக்காதோ??? :(

எனது மாமாவும் உரும்பிராய் பகுதியில் ஒரு 5 பரப்பு காணி வாங்கிறதுக்கு பார்த்தவர். முதல்லை காணிக்காரன் பரப்பு 1.75 லட்சம் ரூபா எண்டவர். அந்த விலைக்கு எனது மாமாவும் வாங்க ஓகே. ஆனால் இடையிலை வெளிநாட்டாலை வந்த ஒரு ஆள் பரப்பு 3 லட்சம் படி கேட்க காணிக்காரரும் அவர்களுக்கு கொடுத்துவிட்டார். இப்படிதான் இப்ப நடக்குது.

சேவையர் அரசாங்க உத்தியோகத்தர் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழ உசாத்துணை (reference) என்ன எண்டு போடாததால் இந்த அட்டவணையை நான் நிராகரிக்கிறேன்! மிருக வைத்தியர் என்ற மிக "முக்கிய" தொழில் நிலையின் விலை விபரம் குறிப்பிடப் படாததாலும் இதை நான் நிராகரிக்கிறேன்! :D

இசை, கவலை வேண்டாம்! pre-owned certified க்கு இன்னொரு விலைப் பட்டியல் இருக்கு, மீரா அதையும் இணைப்பார் என நம்புகிறேன்! :D

நீங்கள் அதை ஏன் pre-owned என்று பாக்கிறியள். Pre-loved, in need of a lovely home எண்டு பாருங்கோவன். :)

இசை எதுவும் சரிவராட்டில் இபேயில் போட்டுப் பார்கவும் :)

அரசியலைப் போட்டு அந்த கலக்கு கலக்கும் லோயர் களின் விலை விபரமும் இதில் இல்லை. எனவே நானும் நிராகரிக்கிறேன்.

Link to comment
Share on other sites

2011 இல் இந்த நிலை

image.jpg

gif image hosting

2015 இல் எப்படி இருக்கும் ?

"பட்டம் படிச்ச தமிழா என்ர பிள்ளையையும் கரை சேர விடடா"

இந்த  ஏழாவது  நடைமுறையே  நமக்கு  போது  சும்மா  ஓடி  எல்லாம்  திரிய  முடியாது  ஆக்கும் .. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏழாவது நடைமுறையே நமக்கு போது சும்மா ஓடி எல்லாம் திரிய முடியாது ஆக்கும் .. :D

கலியாணம் முடிச்சிட்டும் சும்மா இருந்தியள் என்டால் பக்கத்தில* கொண்டாட்டம்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.