Jump to content

வாங்கோ நாட்டியம் ஆட ......


Recommended Posts

  • Replies 180
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளப் பெண்குட்டி மீராவின் நடனத்தில் இந்த மானிடனும் மயங்கிவிட்டான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தின் மயில்...! வாழ்த்துகள்... நன்றி மீனா...!!

Link to comment
Share on other sites

 

நன்று. அருமையான நடனம். வழமையாக இந்த பாடலிற்கு கொஞ்சம் வேகமான நடன அமைப்பு இருக்கும். ஆனால் இங்கு வேகத்தை குறைத்து அபிநயங்களை கூட்டியிருக்கிறார்கள். 
 
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல். நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் கேட்க நன்றாக இருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடனம் ஆடும் குட்டிதான் மீனாவோ ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: ஊதா நிற காஸ்டியூமில தலைல சிவப்பு மற்றும் வெள்ளை பூமாலை சூடிய கன்னியின் அழகு சுண்டி இழுக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: ஊதா நிற காஸ்டியூமில தலைல சிவப்பு மற்றும் வெள்ளை பூமாலை சூடிய கன்னியின் அழகு சுண்டி இழுக்குது!

 

பொறுமையை சோதிக்காமல் எந்த வீடியோவிலை எண்டு சொன்னால் போறவழிக்கு புண்ணியமாய் போகும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வீடியோவில :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.