Jump to content

நூல் பல கல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=4R6aKaFsGaM

 

பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள்... சென்னை புத்தக கண்காட்சியில் பேசிய அற்புதமானதும்,

சிந்தனைக்கு விருந்தளிக்கவும்.... நகைச்சுவையாக பேசிய பேச்சு.
 

இதனை நேரம் ஒதுக்கி பார்ப்பவர்களுக்கு,

அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்த அனுபவம் கிடைக்கும் என்பது, நிச்சயம். :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அதிருதில்ல...! அப்பா , என்ன பேச்சு...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அதிருதில்ல...! அப்பா , என்ன பேச்சு...!! :)

 

பார்த்து... ரசித்தமைக்கு, நன்றி சுவி. :)

 

ஒரு மணித்தியாலத்துக்கு மேற்பட்ட காணொளி என்பதால், யார் நேரம் ஒதுக்கி பார்க்கப் போகின்றார்கள் என்ற அவ நம்பிக்கையில் தான் இதனை இணைத்தேன். நான்.. கூட, இதனை தற்செயலாக இணையத்தில் பார்த்த போது.... அப்படி என்ன பேசியிருக்கிறார் என்று சும்மா கிளிக் பண்ணிப் பார்த்த போது... அதனை இடையில் நிறுத்த மனமில்லாமல் ஒரே மூச்சில், அவரது பேச்சை கேட்க வைத்து விட்டது.

 

அதில்... ஈழத்து ஆறுமுக நாவலரைப் பற்றியும், சுவையான தகவல்களை தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி, தமிழ் சிறீ !.

 

ஆறுதலாக பின்னர் பார்க்கப் போகிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி, தமிழ் சிறீ !.

 

ஆறுதலாக பின்னர் பார்க்கப் போகிறேன். :lol:

 

எங்கையோ... கேட்ட குரலாக இருக்கு. :rolleyes: 

உந்த... சால்ஜாப்பு கதை சொல்லாமல், உடனே பார்க்கவும், வன்னியன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு சிறித்தம்பி.  வரட்டுவாதம் செய்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.