Jump to content

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகை வடக்கு மாகாணசபைக்கு கிடைக்குமா? - முதல்வரின் கோரிக்கையை மைத்திரி பரிசீலனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
kks-palace-200-news.JPG

நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

   

மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இதன்போது சென்றிருந்தார்கள்.

வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுலா விடுதியாகப் பயன்படுத்தும் வகையில் வடமாகாணசபைக்கு தருமாறு இதன் போது ஜனாதிபதியிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையிட்டு தான் பரிசீலிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

kks-palace-040315-seithy%20(1).JPG

 

 

kks-palace-040315-seithy%20(2).JPG

 

 

kks-palace-040315-seithy%20(3).JPG

 

 

kks-palace-040315-seithy%20(4).JPG

 

 

kks-palace-040315-seithy%20(5).JPG

 

 

kks-palace-040315-seithy%20(6).JPG

 

 

kks-palace-040315-seithy%20(7).JPG

 

 

kks-palace-040315-seithy%20(8).JPG

 

http://seithy.com/breifNews.php?newsID=127640&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பிரமாண்டங்களை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டத்தான்.. உயர் பாதுகாப்பு வலயங்களோ..?!

 

இதில சில மேற்கு ராஜதந்திரங்கள்.. உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வக்காளத்து வேற.  :rolleyes:  :o  :icon_idea:


விக்கி ஐயா.. மூளையை பாவிக்க வெளிக்கிடுறார் பார்ப்பம்... மைத்திரி பிடி கொடுக்காமல் எஸ் ஆகிறாரா.. இல்லையான்னு..?!  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.