Jump to content

இனி கணிதப் பாடம் அவசியம் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப்  பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

maths_2207203b.jpg

 

 

 

 

 

 

சாதாரண தரத்தில்கணிதப்  பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/02/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தி 1966ம் ஆண்டுக்கு முன் வந்திருக்க வேண்டும். அநியாயமாய் நாலு நோபல் வாங்கக் கூடிய ஒரு ஜீனியஸை  நோ  பல்  காலத்தில் கவலைப் பட வைத்து விட்டார்கள்...! 50 வருட பின் தங்கிய கல்வியால் கவுத்துப் போட்டார்கள்...!! :o  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லேட்டான மாற்றம். ஆனால் வரவேற்கத்தக்க மாற்றம். 

 

கலைப் பிரிவு.. மாணவர்களுக்கு எதுக்கு கணிதம்...???! இதை எப்பவோ சிந்திச்சிருக்கலாம். போட்டிப் பரீட்சையை கொண்ட சிறீலங்கா கல்வி கொள்கை வகுப்பாளர்களுக்கு அது கஸ்டமாப் போயிட்டுப் போல. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்.. பரிதாபத்துக்குரியவர்களாகி உள்ளனர்.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஏதோ கணக்குவிட்டு அரசியலுக்குள் நுளைந்துவிட்டது போல் தெரிகிறது. கணக்கைத் திறமையுடன் படித்துச் சித்தி பெற்றிருந்தால் கணித பாடத்தின் சிறப்பைப்பற்றியும் அவசியம் பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பார். smiley3429.gif smiley1835.gif

Link to comment
Share on other sites

அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஏதோ கணக்குவிட்டு அரசியலுக்குள் நுளைந்துவிட்டது போல் தெரிகிறது. கணக்கைத் திறமையுடன் படித்துச் சித்தி பெற்றிருந்தால் கணித பாடத்தின் சிறப்பைப்பற்றியும் அவசியம் பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பார். smiley3429.gif smiley1835.gif

 

சிரிப்பு தங்க முடியவில்லை..... :lol:  :lol:

Link to comment
Share on other sites

லேட்டான மாற்றம். ஆனால் வரவேற்கத்தக்க மாற்றம். 

 

கலைப் பிரிவு.. மாணவர்களுக்கு எதுக்கு கணிதம்...???! இதை எப்பவோ சிந்திச்சிருக்கலாம். போட்டிப் பரீட்சையை கொண்ட சிறீலங்கா கல்வி கொள்கை வகுப்பாளர்களுக்கு அது கஸ்டமாப் போயிட்டுப் போல. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்.. பரிதாபத்துக்குரியவர்களாகி உள்ளனர்.  :icon_idea:  :)

 

சில கலைப்பிரிவு ஆட்கள்  யூனியில் கணித பாடம் எடுக்க வேண்டும்.

 

உதாரணம் - பொருளியலை விசேடமாகக் கற்பவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு விடத்தெரியாம யூனிக்கு போய் என்ன பிரியோசனம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தி 1966ம் ஆண்டுக்கு முன் வந்திருக்க வேண்டும். அநியாயமாய் நாலு நோபல் வாங்கக் கூடிய ஒரு ஜீனியஸை  நோ  பல்  காலத்தில் கவலைப் பட வைத்து விட்டார்கள்...! 50 வருட பின் தங்கிய கல்வியால் கவுத்துப் போட்டார்கள்...!! :o  :)

 

50 வருசத்துக்கு முன்பு.... கல்குலேட்டர், கைத்தொலை பேசி, கணணி கண்டு பிடிக்கப் பட்டிருந்தால்....

இந்தச் சட்டம் முன்பே வந்திருக்கும், படு பாவியள் 16´ம் வாய்ப்பாடு மட்டும்...

நித்திரை முழிச்சு, பாடமாக்க வைச்சுட்டாங்கள்.smiley4168.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற பழமொழியை மாற்றவேண்டுமா?

சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தியடையாமல் விட்டால் வெறும் எழுத்துப் படிப்பைத்தான் தொடரமுடியும். ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வேலை எதுவும் செய்யமுடியாது.

Link to comment
Share on other sites

முதல் பிரச்சனை என்னவெனில் பல பின் தங்கிய ஊர்களிலும் பாடசாலைகளிலும் கணிதம் படிப்பிக்க கூடிய திறமையுள்ள ஆசிரியர்கள் இல்லை / அல்லது மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து 9/10 ஆம் வகுப்பில் உள்ள தேற்றங்கள் செய்யத் தெரிந்த ஆசிரியர்கள் கிராமங்களில் இல்லை என்றே கூறலாம். இதனால் பல திறமையுள்ள மாணவர்களும் கணிதத்தில் புள்ளிகள் பெற முடியாமல் உயர்தரமும் படிக்க முடியாமல் பின் தங்கி விடுன்கின்றனர். இவ் மாற்றம் இவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை அளிக்கும்.

 

 

Link to comment
Share on other sites

சாதாரண தர கணிதம் கஸ்டமா என்ன .அது அடிப்படை கணிதம் தானே அது தெரியாம பல்கலைக்கழகம் போய் என்னத்தை செய்கிறது

Link to comment
Share on other sites

இலகு படுததபட்ட எண்கணிதம் வேணும் .கலை பிரிவில் புள்ளி விபரவியலுக்கு கணிதம் வேணும் ,

Link to comment
Share on other sites

50 வருசத்துக்கு முன்பு.... கல்குலேட்டர், கைத்தொலை பேசி, கணணி கண்டு பிடிக்கப் பட்டிருந்தால்....

இந்தச் சட்டம் முன்பே வந்திருக்கும், படு பாவியள் 16´ம் வாய்ப்பாடு மட்டும்...

நித்திரை முழிச்சு, பாடமாக்க வைச்சுட்டாங்கள்.smiley4168.gif:D

 

ஸ்ரீபதி மாஸ்ரர் என்று ஒரு ரியூசன் மாஸ்ரர்... லொக்ரேபிள் வாய்ப்பாடே பார்க்காமல் சொல்லுவார்!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

போட்டி தேர்வு இல்லாது ஒழிக்கபட்டு . எல்லா மாணவருக்கும் இருக்கிற திறைமைகளை கண்டு பிடித்து அவர்களை அவங்களின் விருபங்களின் அடிபடையில் பூரண அறிவினை வளர்க்கும் கல்விமுறை அவசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சொல்வது உண்மை தான்...கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் பலருக்கு கூட தேற்றங்கள் தெரியாது அல்லது எப்படி முறையாக படிப்பிப்பது என்று தெரியாது...கணிதம் சின்ன வயதில் இருந்து ஒழுங்காக சொல்லிக் கொடுக்கா விட்டால் தேறுவது கஸ்டம்...மாணவர்கள் மற்ற பாடத்தில் சிறந்து விளங்கினாலும் கணக்கு சரி வரா விட்டால் வாழ்க்கை,படிப்பு வீணாகி விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீபதி மாஸ்ரர் என்று ஒரு ரியூசன் மாஸ்ரர்... லொக்ரேபிள் வாய்ப்பாடே பார்க்காமல் சொல்லுவார்!!  :o  :icon_idea:

 

எனக்கும்... கணக்கும், வெகு தூரம்.

ஐஞ்சு ரூபாய் தாளையும்,  பத்து ரூபாய் தாளையும்... நிறத்திலையும்,

அதில உள்ள படத்தையும், நிறத்தையும்.... வைச்சு தான் கண்டு பிடிக்கிறனான்.

அது, கிடக்கட்டும் ... லொக் ரேபிள் எண்டா... என்ன  சோழியான். :D

Link to comment
Share on other sites

எனக்கும்... கணக்கும், வெகு தூரம்.

ஐஞ்சு ரூபாய் தாளையும்,  பத்து ரூபாய் தாளையும்... நிறத்திலையும்,

அதில உள்ள படத்தையும், நிறத்தையும்.... வைச்சு தான் கண்டு பிடிக்கிறனான்.

அது, கிடக்கட்டும் ... லொக் ரேபிள் எண்டா... என்ன  சோழியான். :D

 

விளையாடாதீங்க... 

பரவாயில்லை... 

சொல்லுறேன்..

 

மடக்கை வாய்ப்பாடு...  

 

மடக்கை என்றால் என்ன எண்டு கையை மடக்கிப்போடாதீங்கோ.. தாங்கமாட்டன்!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எண் கணிதம் எப்பவும் பிரச்சினையாய் இருந்ததில்லை..., அந்தக் கணக்குப் புத்தகத்தில் கடைசி நாலு பக்கம் பூரா எல்லாக் கணக்குகளின் விடையும் இருக்கும். நாங்கள் எத்தனையாவது கணக்குக்கு என்ன விடை என்று பார்த்திட்டு செய்முறையில வருசம் மாதம் திகதி எல்லாம் போட்டு வெட்டிக் கொத்தி அவருக்கும் புரியாமல் எங்களுக்கும் புரியாமல் விடையை சரியாய் எழுதிப் போடுவம். பிளாக் போர்ட்டில செய்யச் சொல்லேக்கதான் அடி வாங்கிறது. :unsure::)

 

இந்த அல்ஜிப்பிறா , யோமற்றிதான் பெரிய பிரச்சினை. தேற்றத்திப் பாடமாக்குவமா.. திருக்குறளைப் பாடமாக்குவமா , முதலாம் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் செய்யவில்லை என்டு யார் அழுதார்கள், எம்மைப் போட்டுக் கொல்லுவதற்கா, அலக்ஸ்சான்டரும் , நெப்போலியனும் , ஹிட்லரும் திமிரிலஉலகத்தை கொள்ளையடிக்க படையெடுத்துப் போவாங்களாம், அவங்கட பயொ டெற்றாவை நாங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம்.., என்ன கொடுமை இது...!! ^_^:)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

...அந்தக் கணக்குப் புத்தகத்தில் கடைசி நாலு பக்கம் பூரா எல்லாக் கணக்குகளின் விடையும் இருக்கும். நாங்கள் எத்தனையாவது கணக்குக்கு என்ன விடை என்று பார்த்திட்டு செய்முறையில வருசம் மாதம் திகதி எல்லாம் போட்டு வெட்டிக் கொத்தி அவருக்கும் புரியாமல் எங்களுக்கும் புரியாமல் விடையை சரியாய் எழுதிப் போடுவம். பிளாக் போர்ட்டில செய்யச் சொல்லேக்கதான் அடி வாங்கிறது. :unsure::)

 

சேம் பிளட்.. :lol:

ஒருமுறை இப்படி செய்து, வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி, அந்த தழும்பும் உள்ளது! :(:huh:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்குப் போட வராததால்.. மணமகனை கழற்றிவிட்டார் மணப்பெண். உத்திரப்பிரதேசத்தில் சம்பவம். இது சிறீலங்காவிலும் எனி அடிக்கடி நிகழலாம்.  :)  :lol:

 

குறித்த நிகழ்வில்.. மணமகனைப் பார்த்து மணமகள்..15 ம் 6ம் எத்தனை என்று கேட்டுள்ளார். மணமகன் 17 என்று சொல்லவே.. மணமகனின் கல்வி அறிவின்மையை உணர்ந்து கொண்ட மணமகள்.. அவரை நிராகரித்து விட்டாள். 

 

Indian bridegroom dumped over failed maths test.

 

_81616989_81616987.jpg
Most marriages in India are arranged by the families of the bride and groom

An Indian bride has walked out of her wedding after her bridegroom-to-be failed to solve a simple maths problem, according to police in Uttar Pradesh.

 

The bride asked the groom to add 15 and six. When he replied 17, she called off the marriage.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-31865479

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒ/ல் கணிதம் மிகவும் அவசியம். நிழலி / ரதி குறிப்பிட்டதுபோல் 
கற்பிக்கும் முறை தெரிந்த ஆசிரியர்கள் மிகவும் குறைவு.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.