Jump to content

சாமத்தியவீடு செய்வது பெண் அடிமைத்தனத்தின் வெளிப்படா?

Recommended Posts

சாமத்தியவீடு என்பதன் நோக்கம் ஒரு பெண்ணின் பெற்றோர் தன் பெண் பிள்ளை கல்யாணம் கட்டுவதற்கு தயார் என அறிவிக்கும் ஒரு நிகழ்வு. இது எங்கள் கலாச்சாரத்துக்கு தேவைதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 வயதில் சாமத்தியப் படும் போது...
திருமணம் செய்ய... 18 வயது வரை காத்திருக்க வேண்டும்.
ஆனபடியால்... சாமத்திய சடங்கிற்கும், திருமணத்துக்கும் சம்பந்தமில்லை.
சும்மா... ஒரு கொண்டாட்டமாக, உறவுகளுடன் கூடி மகிழ... சாமத்தியச் சடங்கு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். :)

Link to comment
Share on other sites

சாமத்திய வீடு என்பதன் அர்த்தத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆரம்பத்தில் ஒரு சடங்கு தொடங்கும் போது இருந்த அர்த்தம் இப்ப மாறி ஒரு கூத்தாட்டமாக மாறி விட்டது.

Link to comment
Share on other sites

இது பற்றி யாழ் களத்தில் பக்கம் பக்கமாக விவாதித்தார்கள். இனி திருப்பி முதலில் இருந்தா?

யாராவது நிர்வாகத்தினர் அந்த திரியை இங்கு இணைத்து விடவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விசயத்தை வைச்சு நல்லா, நியாயம் பிளந்தாச்சு, MP தம்....பிரி.

பொழுது போகல்லைனா, புதுசா ஒன்றை எடுத்தூ... விடுறது தானே....

என்னெங்கிறீங்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு.. தாலி.. பொட்டு.. பிரா... பெண் அடிமை.. பெண்ணியம்.. பெண் விடுதலை.. பெண் கல்வி... பெண் பாட்டு.. பெண் புராணம்.. பெண்.. பெண்.. பெண்....

இதுக்கு யாழில எப்பவும் குறைச்சல் இல்ல. 

எம் பி அண்ணே.. கொஞ்சம் மாத்தி யோசிங்க.  :lol:  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு.. தாலி.. பொட்டு.. பிரா... பெண் அடிமை.. பெண்ணியம்.. பெண் விடுதலை.. பெண் கல்வி... பெண் பாட்டு.. பெண் புராணம்.. பெண்.. பெண்.. பெண்....

இதுக்கு யாழில எப்பவும் குறைச்சல் இல்ல.

எம் பி அண்ணே.. கொஞ்சம் மாத்தி யோசிங்க. :lol::D:icon_idea:

ஆமா, 18 வயதில படிச்சுக் கொண்டு இருக்கிற ஏழை பெண்ணை, கோடீஸ்வரர் ஒருவர், தத்து எடுத்து, தனது ஒன்றுமே இல்லாத மகனுக்கு கட்டி வைத்தால், அது பெண் அடிமைத்தனம் இல்லை என்று சொல்லி நியாயம் பிளக்கும் பெண் 'முற்போக்கு' வாதிகளும் இருக்கினமே? :D

அதிலும் பார்க்க அந்த கோடீஸ்வரரே கட்டி இருக்கலாமே என்று சொல்லிப் பாருங்க, நாங்கள், 'பிற்போக்கு' வாதிகள் ஆகிவிடுவோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா, 18 வயதில படிச்சுக் கொண்டு இருக்கிற ஏழை பெண்ணை, கோடீஸ்வரர் ஒருவர், தத்து எடுத்து, தனது ஒன்றுமே இல்லாத மகனுக்கு கட்டி வைத்தால், அது பெண் அடிமைத்தனம் இல்லை என்று சொல்லி நியாயம் பிளக்கும் பெண் 'முற்போக்கு' வாதிகளும் இருக்கினமே? :D

அதிலும் பார்க்க அந்த கோடீஸ்வரரே கட்டி இருக்கலாமே என்று சொல்லிப் பாருங்க, நாங்கள், 'பிற்போக்கு' வாதிகள் ஆகிவிடுவோம். :lol:

திருப்பியுமா??

யாழ் தாங்காதப்பா..... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 வயதில் சாமத்தியப் படும் போது...

திருமணம் செய்ய... 18 வயது வரை காத்திருக்க வேண்டும்.

ஆனபடியால்... சாமத்திய சடங்கிற்கும், திருமணத்துக்கும் சம்பந்தமில்லை.

சும்மா... ஒரு கொண்டாட்டமாக, உறவுகளுடன் கூடி மகிழ... சாமத்தியச் சடங்கு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். :)

அதில விசயம் எண்னென்டா, பிள்ள வந்து, பாட்னர் ரெடி, கலியாண அலுவல்களைப் பாருங்க எண்டு சொன்னால் தான் அங்க கலியாணம்.

சில வேளை கலியாண நாள் அண்டைக்கு, வேற புது பாட்னரும் வரலாம்.

அதுதான் நிலமை.

அதுதான் 'சாமத்திய சடங்கு யாரும் உங்க செய்யிறதே' எண்டவை எல்லாம், ஓடிப்பிடிச்சு, சடங்கை செய்யினம்.

கேட்டால், உது ஒண்டு தான் இங்க, தாய், தேப்பன் விருப்பப் படி செய்ய ஏலும் எண்டெல்லோ சொல்லுகினம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டால், உது ஒண்டு தான் இங்க, தாய், தேப்பன் விருப்பப் படி செய்ய ஏலும் எண்டெல்லோ சொல்லுகினம். :D

தாய் தகப்பன் விருப்ப படி கொலை செய்து பார்க்க சொல்லுங்கள் ....
எனக்கென்றால் செய்யாலாம் போல்தான் இருக்கிறது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தகப்பன் விருப்ப படி கொலை செய்து பார்க்க சொல்லுங்கள் ....

எனக்கென்றால் செய்யாலாம் போல்தான் இருக்கிறது.

மருதர்,

நீங்கள் சொல்ல வாறது, விளங்கவில்லை ஐயா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தங்கட விருப்பப்படி சார்த்திய வீடுமட்டும்தான் செய்யலாம் என்று புலம்புவோருக்கு ....
கொலை செய்து பார்க்க சொல்லுங்கள்.
சாமர்த்திய வீடு மட்டுமில்லை 
அவர்கள் விருப்பபடி செத்தவீடும் செய்யலாம் பிள்ளைகளுக்கு.
 
சாமர்த்தியவீடு மட்டுமில்லை 
இன்னுமொரு ஒப்சன் (option)இருக்கு அதைதான் சுட்டிகாடினேன். 
Link to comment
Share on other sites

எங்கட நியாயமான கருத்தை தூக்கினதால (நாதமுனி சாட்சி) நாங்க இந்தத் தலைப்பை புறக்கணிக்கிறோம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விடிஞ்சால் பொழுதுபட்டால் எங்களுக்கை இருக்கிற ஏதாவது ஒரு ஊத்தையை மணந்து நக்காட்டில் ஒருசில சனங்களுக்கு திண்ட சாப்பாடு செமிக்காது.  :lol:
 
கனங்களை சுமக்காதீர்கள்.....கனவுகளை சுமந்து முன்னுக்கு வாருங்கள். :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொழுது போகேல்ல எண்டு சனம் ஏதும் எழுதிப்போட்டால், ரென்சன் ஆகாதீங்கோ.

எவ்லோருக்கும் ஒரு டமாசு தான்!!

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சாறிப்பார்ட்டி என்று சொல்லித்தான் இப்போ கொண்டாடுகின்றோம் :)

இதை எல்லாம் பெண்ணடிமைத்தனமாகப் பெண்களே பார்ப்பதில்லை. அதனால் போனமா, பல்லக்கைத் தூக்கச் சொன்னால் தூக்கினமா, குடிச்சமா, வெறிச்சமா, நண்பர்களுடன் கும்மாளமிட்டாமான்னு இருக்கோம்!

இவரும் முன்னர் நிமிர்த்திக்கொண்டு தான் திரிந்தவர்

ஒருக்கா பரிசுக்கு கூப்பிட்டு

பல்லக்கை தூக்க கொடுத்தலிருந்து

ஆள் அவுட்.... :lol:

வேற வழி...... :lol:  :D

பாரிஸ் மட்டுமில்லை, கனடா, சுவிஸ் எல்லாம்தான். எல்லோரையும் சந்தோசமாக வைத்திருப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து கன காலம். ஆனால் எங்களைக் குஷிப்படுத்த விஸ்கி தரவேண்டும் என்ற நிபந்தனையை அவர்கள் பூர்த்தி செய்யவேண்டும் என்பதை இன்னமும் விட்டுக்கொடுக்கவில்லை! :icon_mrgreen:

இந்த டீல் நல்ல தான் இருக்கு... ஆனால் சாறிப்பார்ட்டி இல விஸ்கி தர மாட்டினமே... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விசயத்தை வைச்சு நல்லா, நியாயம் பிளந்தாச்சு, MP தம்....பிரி.

பொழுது போகல்லைனா, புதுசா ஒன்றை எடுத்தூ... விடுறது தானே....

என்னெங்கிறீங்க.. :D

 அதே  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.