Jump to content

கனடா மொன்றியலில் சர்ச்சைக்குரிய இமாம் ஒருவர், இஸ்லாமிய சமூக நிலையமொன்றை அமைப்பதற்கான அனுமதியை வழங்க மொன்றியல் நகரசபை மறுப்பு!


Recommended Posts

deniscoderre-293x150.jpg

 

 

கனடா மொன்றியலில் சர்ச்சைக்குரிய இமாம் ஒருவர், இஸ்லாமிய சமூக நிலையமொன்றை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு மொன்றியல் நகரசபை மறுத்துள்ளது. பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக மொன்றியல் நகர முதல்வர் தெரிவிக்கின்றார்.

பொதுமக்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்காத இடமொன்றில் இந்த சமூக நிலையம் அமைக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மதச் சுதந்திரத்திற்குத் தடை விதிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மாறாக பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நகர முதல்வர் டெனிஸ் கடெயர் (Denis Coderre) தெரிவித்தார்.

ஹம்ஸா ச்சாயுயோய் (Hamza Chauoi) என்ற இந்த இமாம் பேரினவாதக் கொள்கைகள் மற்றும் சமூக வன்முறைகளைப் பரப்பக்கூடிய ஒருவர் என்றும், மேலும் இந்த சமூக நிலையத்தை நடத்துவதில் அவர் தனக்கான சில கொள்கைகளைக் கொண்டிருந்தார் என்றும் நகர முதல்வர் தெரிவித்தார்.

ஒரு தனிப்பட்ட மதத்தைக் குறிவைத்து தாம் செயற்படவில்லை என்று குறிப்பிட்ட நகர முதல்வர், பேரினவாதத்திற்கு எதிராகவே தாம் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

- See more at: http://www.canadamirror.com/canada/37414.html#sthash.VYE2u4qw.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

deniscoderre-293x150.jpg

 

 

 

.

ஹம்ஸா ச்சாயுயோய் (Hamza Chauoi) என்ற இந்த இமாம் பேரினவாதக் கொள்கைகள் மற்றும் சமூக வன்முறைகளைப் பரப்பக்கூடிய ஒருவர் என்றும், மேலும் இந்த சமூக நிலையத்தை நடத்துவதில் அவர் தனக்கான சில கொள்கைகளைக் கொண்டிருந்தார் என்றும் நகர முதல்வர் தெரிவித்தார்.

.

- See more at: http://www.canadamirror.com/canada/37414.html#sthash.VYE2u4qw.dpuf

 

 

சிறிலங்காவில் நடப்பது மாதிரி அவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ  ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு சட்டவிரோத ஆயுதக்கடத்தல் என அவரை  உள்ளே தூக்கிப் போட முடியாதா  :D

 

Link to comment
Share on other sites

 

முதலாவது பெண்கள் மட்டும் வணங்கும் பள்ளிவாசல் லொஸ் ஏஞ்சல்சில்
 

 

 

இவர்கள் போரைப் புனிதப்போர் என்று பிரகடனப்படுத்துவதன் அர்த்தம் போரின் ஆரம்பமே பள்ளிவாசல் தான்.ஆணாயினும் பெண்ணாயினும் புனிதப்போரானது இஸ்லாத்துக்கே சொந்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொன்றியல் நகரசபையை முன்மாதிரியை குறிப்பாக மேற்கு நாடுகள் பின்பற்ற வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.