Jump to content

தமிழர் நலன் வேண்டி நடத்தப்பட்ட மகாயாகம்! - எம்.பிகள் மாவை, சிறிதரன், சரா பங்கேற்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
maha-homam-200-news.jpg

மாற்றத்தை நிகழ்த்திய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் ஈடேறவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் பலத்துடன் கட்சியை வழிநடத்தவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் திக்கம் மடத்துவாசல் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மகாயாகம் ஒன்று நடைபெற்றது.

   

வடமராட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகாயாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

maha-homam-260115-seithy%20(1).jpg

 

 

maha-homam-260115-seithy%20(2).jpg

 

 

maha-homam-260115-seithy%20(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=125330&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உபயம்  நாடுகடந்த அரசு...... :(

 

அதை கலைத்து கலைத்து கடித்தவர்களை அழைக்கின்றோம்...

Link to comment
Share on other sites

தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எண்டு செல்வநாயகம் ஐயா சொன்னது இவைக்கு ஞாபகம் வந்திட்டுது போலை :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் போடச்சொன்னவர்களும் கைவிட்டு விட்டார்கள்.வாக்கு போட்டு வென்றவனும் கைவிட்டு விட்டான்.திக்கற்றவனுக்கு தெய்வமே துணை!!!என்று யாகம் வளர்க்கத் தொடங்கி விட்டார்கள்.இதைத் தேர்தலுக்கு முதலே செய்திருந்தால் சம்பந்தராவது வாக்குப் போட்டிருப்பார்.அட கோயில்களையே இடித்து தள்ளியிருக்கிறார்களே!!!தன்னைக்காப்பாற்ற வக்கில்லாத கடவுள் தமிழனை எப்படிப்ப காப்பாற்றப் போகிறார்?????அறிவிலும்,ஆற்றலிலும் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமூகத்தை கூட்டமைப்பினர் முழு்முட்டாள்கள்ஆக்கப்பார்க்கிறார்கள்.அடுத்த தேர்தலில் இடம் கிடைக்க சம்பந்தருக்கு வால் பிடிப்பதும் போல இருக்கிறது.வர வர தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது.

Link to comment
Share on other sites

தமிழர் நலன் வேண்டி நடத்தப்பட்ட மகாயாகம்! - எம்.பிகள் மாவை, சிறிதரன், சரா பங்கேற்பு./////

உலகமே வியந்து பார்த்த வீரம் செறிந்த போராட்டத்தை நடாத்திய தமிழினம் இப்பொழுது தங்கள் விடுதலைக்காக மகாயாகம் நடாத்த வேண்டிய பரிதாப நிலையில் வந்து நிற்கின்றது....

Link to comment
Share on other sites

உருத்திரகுமாரனை பிரதம விருந்தினராக அழைத்து இருக்கலாம். அவர் தான் இதனை ஆரம்பித்தது

Link to comment
Share on other sites

அதுசரி அரசர் காலம் தொட்டு பழக்கத்திலுள்ள ஒரு விடயம் மகாயாகத்தில் பலி கொடுப்பது.
 
இங்கு இவர்கள் யாரைப் பலிகொடுக்கப் போகின்றார்கள்?
 
யார் அந்த பலிக்கடா?.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதுசரி அரசர் காலம் தொட்டு பழக்கத்திலுள்ள ஒரு விடயம் மகாயாகத்தில் பலி கொடுப்பது.
 
இங்கு இவர்கள் யாரைப் பலிகொடுக்கப் போகின்றார்கள்?
 
யார் அந்த பலிக்கடா?.

 

 

 

ஏற்கனவே  கொடுத்தாச்சு...

அனந்தி..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் நலன் வேண்டி நடத்தப்பட்ட மகாயாகம்! - எம்.பிகள் மாவை, சிறிதரன், சரா பங்கேற்பு./////

உலகமே வியந்து பார்த்த வீரம் செறிந்த போராட்டத்தை நடாத்திய தமிழினம் இப்பொழுது தங்கள் விடுதலைக்காக மகாயாகம் நடாத்த வேண்டிய பரிதாப நிலையில் வந்து நிற்கின்றது....

 

 

இது எப்படி? ஓகேயா?

 

SFTC12A.jpg

 

SFYarl12TC.jpg

 

MRNK123.jpg

 

15_05_11_changkanai_03.JPG

 

 

 

 

Mavadipuram_Festival_7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SFTC12A.jpg

 

நாசமறுப்பு கண்ணும் தெரியேல்லை..... நடுவிலை தட்டோடை நிக்கிறது எங்கடை மாவை சேனாதி ராசா தானே..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SFTC12A.jpg

 

நாசமறுப்பு கண்ணும் தெரியேல்லை..... நடுவிலை தட்டோடை நிக்கிறது எங்கடை மாவை சேனாதி ராசா தானே..? 

 

ஒம்...ஜெனரல் மாவை ....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SFTC12A.jpg

 

நாசமறுப்பு கண்ணும் தெரியேல்லை..... நடுவிலை தட்டோடை நிக்கிறது எங்கடை மாவை சேனாதி ராசா தானே..? 

 

 

உங்களது அரசியல்  பார்வையின் கோளாறு போலுள்ளது  அண்ணா... :D

Link to comment
Share on other sites

இப்ப தான் புரிது எதுக்கு பொன்னர் ஒரே புலி காச்சல்ல திரியிறார் என்று.....

வயித்த பாக்க பாக்க புலி காச்சல் வரும் தானே......:D

ஹ்ம்ம் இனி பொன்னர பற்றி மூஞ்சி புத்தகத்தில பேசும் போது கவனமாம இருக்கணும் .... அவரோட கட்சியின் யாழ் மாவட்ட தலைவர் மூஞ்சி புத்தகத்தில நட்பு வேண்டுகோள் அனுப்பி இருக்காப்ல.....:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இப்ப தான் நிம்மதி.
இனிமேல் பயப்படத் தேவையில்லை
எல்லாத்தையும் கடவுளே பாத்துக்கொள்ளுவார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
    • நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.  
    • ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்    மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல் கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான்  அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? 
    • நீங்கள் இணைத்த படத்தில் அமைச்சர் செல்லும் பிரதேசம் மக்கள் இல்லாத  வெளி காடாக உள்ளது. உண்மையிலேயே அந்த மக்கள்  சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் அந்த பிரதேசத்தின் சுற்று சூழலுக்கு  ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து தெளிவு பெற்று தான் அதை எதிர்த்து போராடினார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா சுற்றுச்சூழலை பாதிக்க பண்ணாத  சீமேந்து தொழிற்சாலை மேற்குலகநாடுகளில் கூட கிடையாது .இங்கே அவற்றை சுற்றுபுறசூழல் கொலைகாரன் என்றும் சொல்வார்கள். சீமேந்து தொழில்சாலை வேண்டாம் என்று எதிர்த்து போராடியவர்கள் மேற்குலகநாடுகளில் இருந்து சீமேந்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் .இப்படியே ஒவ்வொன்றாக வேண்டாம் என்று எதிர்த்து கொண்டிருந்தால் அவர்கள் வேலைவாய்புக்களுக்கு தான் பாதிப்பு.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.