Jump to content

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ragavan-350-india.jpg

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் ஊரில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு சிறிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராகவன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார்.

   

1954ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த ராகவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்கள் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் இந்தக்கால விமல், விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களுடன் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த ராகவன் உடல்நலம் சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்றுமாலை அவரது உயிர் பிரிந்தது.

 

http://seithy.com/breifNews.php?newsID=125260&category=IndianNews&language=tamil

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

Link to comment
Share on other sites

இவர் நடிப்பதில்லை. எந்தப் பாத்திரம் கிடைக்கிறதோ அந்தப் பாத்திரமாகவே இருப்பார்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வாழையடி வாழை' என்ற படத்தில் எஸ்.வி.ரங்காரவும், வி.எஸ்.ராகவனும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்த்திருப்பர். அடித்தொண்டை குரலில் கண்களை உருட்டி, தலையாட்டிப் பேசுவது இவரின் தனிப்பட்ட மேனரிசம்..

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

RIP.

Link to comment
Share on other sites

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல குணசித்திர நடிகர். இயற்கையான நடிப்புத்திறன் உடையவர்,
அன்னாருக்கு என் அஞ்சலிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கென்றே ஒரு தனிக்குரல் உள்ளது.
அந்தக்குரலில்  கோபத்தைத்தவிர அன்பு, பாசம், எளிமை

என எல்லாம் அடங்கி இருக்கும்.
ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல ஆனால் பெரும் எடுப்பில்லாத ஒரு குணச்சித்திர நடிகர்!

 

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வாழையடி வாழை" (1972) படத்தில், எஸ்.வி.ரங்காராவ் & வி.எஸ்.ராகவன்

 

சம்மந்திகளாக மோதிக்கொள்ளும் சுவாரசியமான காட்சி.

 

10i54p2.jpg

 

 

2im999d.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.