Jump to content

யாழில் நாடகம் பாா்த்தாா் மனைவி – போட்டுடைத்தாா் கணவா்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் தொலைக்காட்சி நாடகத்தை மனைவி பாா்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் தொலைக்காட்சி மற்றும் ஏனைய பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் பண்ணியுள்ளாா்.

இதனால் கோபமுற்ற மனைவி சாவகச்சேரிப் பொலிசாருக்கு முறையிட்டதால் கணவனைக் கைது செய்துள்ளது பொலிஸ். கணவா் வேலையால் வந்தும் மனைவி அதனைக் கவனிக்காது தொலைக்காட்சித் தொடா் பாா்த்துக் கொண்டு தினமும் இருப்பதாலே தான் மனமுடைந்து இவ்வாறு செய்துள்ளதாக கணவா் தெரிவித்தாா்.

கணவரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயா்படுத்தியபோது அவரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டாா். சாவகச்சேரி கெருடாவிலை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நந்தி சிவதாஸ் (வயது32) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

http://www.jvpnews.com/srilanka/91204.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி பெட்டியை, உடைக்காமல்.....
யாருக்காவது.... "செக்கண்ட் ஹண்டாக, வித்திருக்கலாம்.
பாவம் கணவன், இந்த மனைவியால்.... 14 நாள் விளக்க மறியலில் இருக்க வேண்டி வந்திட்டுது.
சாவகச்சேரி பெண்களை, நினைக்க பயமாயிருக்கு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி தொடர் நாடகங்களினால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக ஒரு சங்கம் அமைக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி பெட்டியை, உடைக்காமல்.....

யாருக்காவது.... "செக்கண்ட் ஹண்டாக, வித்திருக்கலாம்.

பாவம் கணவன், இந்த மனைவியால்.... 14 நாள் விளக்க மறியலில் இருக்க வேண்டி வந்திட்டுது.

சாவகச்சேரி பெண்களை, நினைக்க பயமாயிருக்கு. :D  :lol:

 

உப்புடியான சோலியள் தெரிஞ்சுதான் நான் ஏரியா விட்டு ஏரியா மாறினனான்.....ஆனால் போன ஏரியா பொலிசுக்கெல்லாம் போகாது எல்லாம் வீட்டிலையே..... :(  :(  :(  :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

உப்புடியான சோலியள் தெரிஞ்சுதான் நான் ஏரியா விட்டு ஏரியா மாறினனான்.....ஆனால் போன ஏரியா பொலிசுக்கெல்லாம் போகாது எல்லாம் வீட்டிலையே..... :(  :(  :(  :(  :(  :(  :(

 

 

old-couple-fighting.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.