Jump to content

நியூஸ்7தமிழில் இடம்பெற்ற இலங்கை சனாதிபதித் தேர்தல் விவாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

நன்றி - யுரூப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுப்ரமணிய சுவாமி தம்பி மாதிரி அலம்பரை பண்ணுது, இந்த BJP  பன்னாடை கல்யாணராமன்.
 
சர்வதேச அரசியல் சூதாட்டம் தான் இலங்கையில் நடை பெறுகிறது என சுவிஸ் லதன் சுந்தரலிங்கம் சொன்னதும் அவருக்கு கோபம் வந்து விட்டதாம். இங்குள்ள அரசியல் வாதிகளை சூதாடிகள் என்று எப்படி சொல்லலாமாம்..... 
 
சுடப் பட்ட மீனவர்கள் புலிகளுக்கு டீசல், போதைப் பொருள் கடதியவர்களாம்.
 
குறைந்த பட்ச அரசியல் அறிவு கூட இல்லாமல், இந்த அறிவுச் செம்மல் அரசியல் வாதியாம். இந்தியா  உருப்பட்ட மாதிரி தான். 
 
இந்தியா சம்பந்தப்பட்ட விடயங்களில் கூட குழப்பகரமான பார்வை: உதாரணம் : காந்தியை கொன்றவர், கொலையாளியாய் இருந்தாலும், தேச பக்தராம். ஏனெனில் அவரது கொலை பாகிஸ்தான் பிரியக் கூடாது என்ற காரணத்துக்காகத் தானாம்.. :o  :rolleyes:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.