Jump to content

தமிழகத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்


Recommended Posts

தலைவர் பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை வைகோ ஐயா 26 ஆம் திகதி காலை கேக் வெட்டி கொண்டாடியபோது...

 

10449526_788105807916034_569415001992199

 

10427332_788105891249359_130936733241950

 

(facebook)

Link to comment
Share on other sites

ஈரோடு மதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாலை 7.18 மணிக்கு வான வேடிக்கையுடன் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

 

10173672_788165107910104_876714734563185

 

10360892_788165214576760_258199839704851

 

10806305_788165421243406_844275131691356

 

10445464_788165564576725_134775244158819

 

60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 60 பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது

 

10410260_788165694576712_910197600324145

 

10378259_788165814576700_332013646614200

 

10625085_788164934576788_482610567584098

 

(facebook)

Link to comment
Share on other sites

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேசிய தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய போது

 

Liberation Panthers are celebrating 60th birthday of our Tamil Eelam national leader Hon'ble Prabakaran across Tamilnadu. On party President Thol.Thirumavalan's guidance birthday celebrations was held with children of CSI school for deaf, Santhome. The differently abled kids sang birthday wishes song and cut specially prepared 60 kg cake. Breakfast was served for around 200 kids from the school. Party spokesperson VanniArasu, party President's special secretaries Thagadoor Tamizhselvan & Madippakam Vetriselvan, Valliyoor Veera.Kumar and cadres took part in this event. The function was successfully held against all pressure tactics of police. They threatened the school administration and asked us to remove banner with wishes to Prabakaran. South Chennai district dept. sect. Viduthalai Selvan, advocate Saranath, Rajasingam, Ratna Senthil kumar and Joshua Isaac coordinated the event.

 

10410174_828483833841553_531146060930922

 

10731145_828483397174930_948008899988804

 

10424323_828483537174916_542070653763598

 

10395173_828483610508242_660414484039427

 

1375783_828483673841569_6296412785664388

 

10421497_828483707174899_197107588012474

 

10690208_828483730508230_730246965781386

 

983824_828483800508223_62023321447779656

 

(facebook)

Link to comment
Share on other sites

500 பேர்களுக்கு அன்னதானம். பட்டாசு வெடித்து தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்: தமிழர் முன்னேற்றக் கழகம்.

 

தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு முகப்பேரில் தமிழர் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைப்பு செய்த அன்னதானம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. சுமார் ஐந்நூறு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கூலித் தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைத்து பாட்டாளி மக்களும் தலைவர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நண்பகல் உணவை வயிறார உண்டனர். தேசிய தலைவரின் பிறந்த நாள் பாடல்களும், தமிழ்த் தேசிய எழுச்சிப் பாடலும் பின்புலத்தில் ஒலிக்கப்பட்டது . அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் தலைவர் பிறந்த நாள் விழாவை பற்றி இதன் மூலம் அறிந்தனர். தலைவரின் பிறந்த நாள் விழாவின் தொடக்கமாக அணிச்சல் வெட்டி, 'வாழ்க வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க' என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது.

 

1403046_971965882818262_1769877737327285

 

10679696_971965696151614_628336173262073

 

10634119_971965736151610_126725198354034

 

10669198_971965776151606_448249342459349

 

1146789_971965782818272_9019678921512316

 

1401573_971965756151608_5805532304112534

 

10633461_971965789484938_599193078143402

 

10834940_971966166151567_439504998499232

 

1511590_971966296151554_2166989936608040

 

10428301_971966286151555_726475206775419

 

10517344_971966259484891_685284476644114

 

10830816_971966439484873_487670609186108

 

10636848_971966436151540_130251017722647

 

1462626_971966409484876_2956874253271495

 

10380490_971966352818215_308053676469016

 

1398511_971966359484881_3760410296784566

 

1622429_971966372818213_6642116765070742

 

10608423_971966599484857_163460801494689

 

1801129_971966626151521_2891558778408650

 

10683677_971966646151519_566658036310882

 

(facebook)

Link to comment
Share on other sites

தலைவர் பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சீமான் அண்ணா கேக் வெட்டி கொண்டாடும் காட்சி

 

10423669_1550444915192296_33982986794474

 

10177310_1550444871858967_67343724605699

 

10606427_1550444861858968_70795037105782

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கும் இணைப்புக்கும் நன்றிகள் துளசி

Link to comment
Share on other sites

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

 

10314550_347095392139757_497885231069134

 

10414655_347095425473087_882258388084481

 

10418467_347090018806961_468325232244104

 

10418467_347090018806961_468325232244104

 

1459138_347091432140153_3423837147082760

 

10170800_347091882140108_530852032564087

 

10410522_347092652140031_624190183898395

 

10396302_347097055472924_308266100500063

 

10686743_347083545474275_446105150808011

 

10300219_347087838807179_735545188607577

 

10307244_347094145473215_680075420990152

 

(facebook)

Link to comment
Share on other sites

10449958_347097375472892_158844752503990

 

10806318_347097785472851_650127086390709

 

1441194_347098475472782_5080961283105385

 

10389029_347099432139353_814142105698684

 

10407648_347099935472636_342972649177923

 

10250284_347101422139154_854576077477823

 

10301936_347102412139055_273342756574832

 

1800295_347103282138968_2658978248486785

 

10628160_347103892138907_892671878293362

 

10649681_347112392138057_595333253691355

 

10436322_347114268804536_862969304278722

 

1456700_347116645470965_4459074037219844

 

10363878_347132175469412_913521397545114

 

10689427_347137168802246_322819908470137

 

(facebook)

Link to comment
Share on other sites

பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்சியாக இருக்கின்றது தொடர்ந்து இணையுங்கள் நன்றி துளசி 

Link to comment
Share on other sites

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தேசிய தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய போது...

 

10625154_1009329559082469_83202587922574

 

16408_1009335655748526_27886715532009964

 

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாளை சிறப்பிக்க கரூர் வேலு துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது

 

10616189_1009336775748414_18750327825318

 

கரூர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியபோது

 

10422151_1009373632411395_53412106879973

 

10426187_1009373855744706_24074590638343

 

10423285_1009374362411322_62788252409824

 

10337725_1009374125744679_68877938994907

 

10805692_1009372992411459_20768909282994

 

10518984_1009373089078116_67758129107654

 

1011276_1009373189078106_299143870628600

 

10403181_1009373289078096_48733260840556

 

10440793_1009373405744751_21765446992987

 

10645005_1009373529078072_45028932722135

 

10484915_1009374039078021_59612695786525

 

(facebook)

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு 12 அடி நீளமுள்ள 60 கிலோ நிறையுள்ள கேக் வெட்டப்பட்டு தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

 

10428590_970562129625407_830136682792752

 

10382283_393829347436511_709562377691487

 

1506312_393829310769848_8366298957910751

 

10419565_970562189625401_169622822943138

 

10443249_393827950769984_464018408822902

 

10467088_393828160769963_489190352134085

 

10479321_393826590770120_719062866618148

 

10604095_393828284103284_621359112524782

 

10380543_393827080770071_121055278998234

 

10700614_393827037436742_233728026817184

 

10620408_393829494103163_374131649328978

 

10397227_393827364103376_166794318325073

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்  ஊராக

கிராமம் கிராமமாக

பட்டிதொட்டியெல்லாம் எம்மவரையும்

எமது போராட்டத்தையும் எடுத்துச்செல்லும் இந்த ரத்தஉறவுகளுக்கு  எப்படி நன்றி சொல்லப்போகின்றோம்.....

 

நன்றி

நன்றி

நன்றி  உறவுகளே...

நீங்கள் மட்டுமே எமக்குத்துணை  இன்று.....

Link to comment
Share on other sites

அண்ணைக்கு அஞ்சலிக்கும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாது போலகிடக்கு ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு அஞ்சலிக்கும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாது போலகிடக்கு ,

தடை தடை எனுபோது ......
அதை வேறு வேறு வடிவில் உடைத்து வருவது போராட்டம் என்பது உங்களுக்கு தெரியாததுபோல ....? 
Link to comment
Share on other sites

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் திருப்பூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயிலும் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திருப்பூர் 15 வேலம்பாளையம் நகர செயலாளர் திரு.நாகராஜ் அவர்களின் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது........

இந்த ஆண்டும் அந்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கிய போது திரு . நாகராஜ் அவர்களுடன் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சந்திரமூர்த்தி...

செய்தி : பழ. கௌதமன்

10250236_788455144547767_868669344699363

10363967_788455197881095_397144702366623

10401408_788455281214420_817402601086335

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.