Jump to content

இன்று தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாள்! – யாழ்ப்பாணத்தில் இராணுவம் கெடுபிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Velupillai-Prabhakaran-200-news.jpeg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் குடாநாட்டின் ஆலயங்கள், தேவாலயங்கள் என்பனவும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. யாழ். நகரப்பகுதியில் இன்று காலை விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்துடன் வெளியான உதயன் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த மூவர் இராணுவத்தினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

   

இதேபோன்று வெதுப்பகத்தில் உணவுப் பொருட்கள் வாங்கச் செல்பவர்களையும் இராணுவத்தினர் அவர்கள் என்ன வாங்கிச் செல்கின்றனர் எனவும் சோதனையிட்டுள்ளனர்.

 

http://seithy.com/breifNews.php?newsID=121518&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.