Jump to content

கணவனின் கள்ளக்காதலியை அடித்து துவைக்கும் மனைவி


Recommended Posts

கணவனின் கள்ளக்காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது.

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த நைனா என்ற பெண்ணின் கணவருக்கும், மது என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குழந்தைகள் இருந்தும் கூட நைனாவை விட்டு பிரிந்து வந்து மதுவோடு ஒரு வீட்டில் வாழ்ந்துள்ளார் நைனாவின் கணவன்.

பொறுத்து பொறுத்து பார்த்த நைனா தனது அண்ணன் உள்ளிட்ட உறவினர்களுடன் வந்து வீடு புகுந்து கணவனையும், கள்ளக்காதலியையும் நையப்புடைக்கிறார். பாத்ரூமுக்குள் ஒளிந்த கணவனை இழுத்து போட்டு ரத்தம் ஒழுகும் வரை அடிக்கின்றனர் உறவினர்கள்.

விவாகரத்து செய்யாமல் பிற பெண்ணுடன் வாழ்ந்த அந்த நபரை பார்த்து, உங்களது மனைவியை ஏன் விவாகரத்து செய்யவில்லை என்று டிவி சேனல் கேட்கிறது.

அதற்கு, நான் எனது மனைவியோடு வாழ தயாராக உள்ளேன் என்கிறார் கணவர். இதைப்பார்த்தால் நமக்கும் நாலு சாத்து சாத்தனும் என்று தோன்றும்தானே.

http://tamilcloud.com/news/wife-beats-up-husband/

- See more at: http://tamilcloud.com/news/wife-beats-up-husband/#sthash.igEk0VZ6.dpuf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது மிகவும் புராதனமான 'பிரச்சனைகளைத் தீர்க்கும்' முறை போலத் தெரிகின்றது!

 

இந்த முறையால்,இரண்டு காதலர்களின் 'ஓர்மம்' அதிகரிக்க வாய்ப்புக்கள் தான் அதிகம் உள்ளது!

 

எல்லாமே முடிந்த பின்ன்ர் ஒறிஜினல் மனைவியின் முகம் ஒரு விதமான ஆற்றாமையைத் தான் வெளிப்படுத்துகின்றது!

 

பேசித் தீர்ப்பதே மிகவும் சிறந்த வழியாகும்! :D

 

நன்றிகள் நுணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிபதிவின், 30´வது வினாடியில்...
கணவன் ஒளித்திருந்த இடம், நல்ல இடம். :D

Link to comment
Share on other sites

இப்படி நிகழ்வுகள் பொய், கற்பனை என்று கூற வரவில்லை. ஆனால் அசிங்கங்களை அழகுபடுத்தி மக்களைக் கவர ஊடகமொன்று மிகத் திறமையாகச் செயற்பட்டுள்ளது. :o
 
Link to comment
Share on other sites

தனிப்பட பிரச்சனைகளை காட்சிப்படுத்தும் ஊடக கலாச்சாத்திற்கு தடை விதிக்கப்படல் வேண்டும். மேற்கு நாடென்றால் குறிப்பிட ஊடகத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நைனாவும் மதுவும் சிங்கனுடன் கூட்டுக்குடும்பமாக வாழலாம் எண்டது என்ரை அபிப்பிராயம்....ஊர் உலகத்திலை இல்லாதையே புதிசாய் செய்திட்டினம்?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அட புருஷன் மேல இருக்கிற கோபத்தில....அப்பிராணி கருமத்தை இந்த சாத்து சாத்துதே...  :huh:
 
எதிர்த்து நின்று, 'நீ ஒழுங்கா இருந்தா, இங்க ஏன், இந்தாளு வருகுது' எண்டு நாலு கேள்வி வாயைப் புடுங்கிற மாதிரி கேட்டிருக்கலாமே ?  :blink:
 
அல்லது அவோவும் தண்ட வீட்டுக் காரருக்கு தெரியாம வந்திடாவோ தெரியவில்லை.  :o
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.