Jump to content

"சிறீலங்காவும் இல்லை, யூ.என்.பியும் இல்லை - புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளேன்" - ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கம் உருவாகும் – ரணில் விக்ரமசிங்க

பாரிய மாற்றம் நேற்று (21.11.14) ஏற்பட்டது, 20 என்றார்கள் 21இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் 35 நாட்கள் உள்ளன. 30 நாட்களும் சரியாக வேலை செய்தால் வெற்றிபெற முடியும்.

எங்களுடைய மோதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவுள்ளோம். மைத்ரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வந்துள்ளார். அவருக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.

தற்போது சிறீலங்காவும் இல்லை, யூ.என்.பியும் இல்லை. இதன் காரணமாக நான் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளேன்.

500 கோடி ரூபாவை செலவிட்டு எனக்கெதிராக சுவரொட்டிகளை அச்சிட்டமைக்காக நான் கவலை அடைகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அவற்றை அழிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் இரண்டு தேர்தல்களே உள்ளன. முதலாவது தேர்தலில் வெற்றிக்கொண்டால் இரண்டவதை வெற்றி கொள்ள பிரச்சனையல்ல.

சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113783/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அண்ணே....
நீங்கள், எங்களை  பிரித்து, வைத்த வேதனயை....
இப்போ... அனுபவியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அப்பாவியா இருக்கிறீங்களே? அவருக்கு இதில் எங்கே வேதனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அண்ணே....

நீங்கள், எங்களை  பிரித்து, வைத்த வேதனயை....

இப்போ... அனுபவியுங்கள்.

 

சரியோ, பிழையோ, அத்தீவுடன் சம்பந்தப் பட்ட நாம், ஜே ஆர் என்னும் நரி கொண்டு வந்து துளைத்த, ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க ஆதரவு தரவேண்டும்.
 
இதுவே சரியான தருணம்.   :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சரியோ, பிழையோ, அத்தீவுடன் சம்பந்தப் பட்ட நாம், ஜே ஆர் என்னும் நரி கொண்டு வந்து துளைத்த, ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க ஆதரவு தரவேண்டும்.
 
இதுவே சரியான தருணம்.   :icon_idea:

 

 

நம்பி ஏமாறுவது தமிழருக்குப் புதிதல்லவே

இன்னொருமுறையும் நம்பி ஏமாந்து பார்ப்போம் :icon_idea:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.