Jump to content

காலில் போட்டு உழக்கு....


Recommended Posts

காலில் போட்டு உழக்கு....

வடக்கு

கிழக்கு

பிணைப்பு

இனி என்ன

பிரிப்பு....???

தமிழர்களின்

பரப்பு

அதை

பகையேன்

இன்று

பறிப்பு....???

நீதி மன்ற

தீர்ப்பு

நீதியற்ற

உரைப்பு....

வாய்மையற்ற

வழக்கு

காலில் போட்டு

உழக்கு....

உதயம்

வரும்

கிழக்கு

ஒளி எறிவதந்த

வடக்கு....

இன்று போயு

எதற்கு

பிரிக்க அதற்கு

வழக்கு....???

இது யாரு

பார்த்த

கணக்கு...???

இருக்குது

தப்பு கணக்கு....

மாத்திப் போடு

கணக்கு

வடக்கு

கிழக்கு

நமக்கு.....

நீதி மன்ற

தீர்ப்பு

நீதியற்ற

கணக்கு....

அதை

காலில்

போட்டு

உழக்கு....!!!

வன்னி மைந்தன்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வன்னி மைந்தன்

உங்களிடம் டி.ராஜேந்தரின் பாதிப்பு அதிகம் இருக்கும் போலிருக்கிறதே

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆமா அவருடய கவிதை என்ன ரெம்ப பிடிக்கும்..

அவரு நம்மாள் ஆச்சே மதன்..

நன்றி

தங்கள் கரத்து அன்ட. வாழ்த்துகளிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாகத்தான் கணக்கு போடுகறீர்கள்

கவிதை நன்று

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று, வாழ்த்துக்கள் வன்னிமைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.