Jump to content

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை தீர்ப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்


Recommended Posts

ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி முற்றுகைப்போராட்டம்

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதைக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம நாம் தமிழர் கட்சி சார்பில், இராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ராஜபக்சேவின் உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

10422478_1536290766607711_31751754263794

10616209_1536290776607710_79646958800504

10610948_1536298786606909_75085957130199

திருச்சி நாம் தமிழர் கட்சி தொடர்வண்டி மறியல் போராட்டம்

அப்பாவி மீனவர்கள் மீதான மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

10501885_1536301496606638_89114592817496

1925098_1536301499939971_278369862772205

(Facebook)

Link to comment
Share on other sites

திருப்பூர் மாவட்டம் சார்பாக ,5மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி இலங்கை ராசபக்சே அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில்,

திருப்பூர் மாவட்ட மண்டல செயலாளர் கரிகாலன்

கலை இலக்கிய பாசறை மண்டல செயலாளர் வான்மதி வேலுச்சாமி

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனசுந்தரம்

வடுக்கு மாவட்ட தலைவர் கெளரி சங்கர்.

தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன்

வடுக்கு மாவட்ட துணை தலைவர் சிவக்குமார்

வடுக்கு மாவட்ட பொருளாளர் பரமசிவம

மகளிர் பாசறை. மஞ்சு. .பூமித்தாய்

திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கினைப்பாளர்கள் ;

சே.பகலவன் சதிசுகுமார்

சிறிதர்

கரும்புலி சுரேசு

மகாலிங்கம

ராஜா

சுரேசு குமார்

சுரேசு மதியழகன்

தெய்வேந்திரன்

ரவிக்குமார்

முத்துக்குமார்

தமிழன் சத்தியமூர்த்தி

மாணவர் பாசறைஅமைப்பாளர் ;இளந்தமிழன் சேக்

10628149_586314061497319_129647028242301

540442_586313158164076_33889249918649965

1379868_1488610178074504_646994051804116

10590567_586312424830816_749754257217071

10155805_586312864830772_700719996467160

(Facebook)

Link to comment
Share on other sites

இன்று (1-11-2014 ) கும்பகோணத்தில் காந்திப்பூங்கா அருகில் நாம் தமிழர் கட்சி குடந்தை நகரக் கிளை சார்பாக இலங்கையில் தூக்கு தண்டனைக்குள்ளாகி மரணப்பிடியில் தவிக்கும் 5 தமிழக மீனவர்களை மீட்கக் கோரியும், ஆவின் பால் விலை உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடந்தது. இந்நிகழ்விற்கு நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா தலைமை தாங்கினார்.மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர்.வினோபா முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நகரத்தலைவர் மாரிமுத்து,மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த்,மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் அசோக்,நகர இளைஞர் பாசறை இணைச்செயலாளர் லிங்கதுரை,தொழிலாளர் பாசறை செயலாளர் பாபுராஜ்,மாணவர் பாசறை பொறுப்பாளர்கள், விக்கி,சதீஷ் நகரப்பொறுப்பாளர்கள் செந்தில்,வர்மா,அப்புனு,மாதுளம்பேட்டை கார்த்திக்,பாபநாசம் ஆல்வின் ,ஒன்றியச்செயலாளர் சாக்கோட்டை சதீஷ், உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர். நகர இளைஞர் பாசறை செயலாளர் சக்தி நன்றி கூறினார்

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிங்கள உருவ பொம்மை எரிக்கப்பட்டு தமிழர்களின் எதிர்ப்புணர்ச்சி பதிவு செய்யப்பட்டது.

10568928_10152876564447074_4358499528229

10675696_10152876567332074_4559403052016

1512286_10152876569192074_24825413398477

1622741_10152876569747074_52965745028777

10378554_10152876577947074_2945612559480

10450375_10152876579392074_1921582816256

(Facebook)

Link to comment
Share on other sites

புதுக்கோட்டை நாம்தமிழர்கட்சி

நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

10590665_626959634080469_368884603750901

10712458_626959150747184_394271211158246

15654_626959040747195_595405486697728007

(Facebook)

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

அறிவிப்பு :

நாம்தமிழர் கட்சி, மாணவர் பாசறை, கோவை மாவட்டம்.

 

பொய்வழக்கு போடப்பட்டு இலங்கை சிறையில் மரணப்பிடியில் தவிக்கும் 5 அப்பாவி தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை இரத்துசெய்து, அவர்களை விடுதலைசெய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, நாம்தமிழர் கட்சியின் கோவை மாவட்ட மாணாவர் பாசறை தம்பிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

 

நாள் : 6.11.2014 வியாழன்

நேரம் : மாலை 4 மணி

இடம் : செஞ்சிலுவை சங்கம் முன்பு (மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகில் - கோவை )

 

நன்றி

 

முனைவர். பா. வெ . சிவசங்கரன்,
நாம்தமிழர் கட்சி,
மாணவர் பாசறை,
கோவை மாவட்டம்

 

(facebook)

 

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமையில், காரைக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் முன்னிலையில் கண்டன உரை தமிழ் தேசிய எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் உரையாற்றினர்,இதில் சுபா.முத்துக்குமார் பாதுகப்புபாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மன்னன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

10659228_310458799157355_432422416150540

 

10355372_310459395823962_429101316203995

 

13250_310458949157340_305673123382960816

 

10407689_310458779157357_891514447148899

 

10801842_310458969157338_324699393499926

 

10801842_310458969157338_324699393499926

 

1489285_310458742490694_1364709443703689

 

10696378_310458959157339_251012597811236

 

10644868_310459169157318_433197329892738

 

10306643_310459119157323_287044409584394

 

10805714_310459115823990_716381019624194

 

(facebook)

Link to comment
Share on other sites

காலம் : 06.11.2014

நேரம் : காலை 10.00

இடம் ‪: வள்ளுவர்‬ கோட்டம்

10635966_860357544005137_462341412944183

(Facebook)

Link to comment
Share on other sites

விருதுநகர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக்கண்டித்தும், பால் விலையுயர்வைக்கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் சார்பாக திருவில்லிபுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சி.ச.மதிவாணன் கண்டன உரையாற்றினார்.

 

10484948_1539047966331991_78071666372069

 

10407748_1539047969665324_49746794978763

 

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று மீனவ உறவுகளுக்கு கொடுங்கோலன் ராசபக்சே அரசு தூக்குதண்டனை விதித்ததை எதிர்த்து உடனடியாக மீனவ உறவுகளை விடுவிக்க கோரி மத்திய,மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

 

1382811_1539065329663588_836917739394805

 

10685484_1539065349663586_19372110394997

 

1939801_1539065366330251_501549922333436

 

10801519_1539065386330249_90862751425520

 

10153798_1539065279663593_26773325083940

 

(facebook)

Link to comment
Share on other sites

மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இலங்கை அரசைக் கண்டித்து பொறியியலாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நாளை காலை ௦9 மணிக்கு தங்கச்சிமடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

(facebook)

Link to comment
Share on other sites

5 அப்பாவி மீனவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்த சிங்கள அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...!

நாம் தமிழர் இளைஞர் பாசறை - குடந்தை நகரம்.

1907290_1540565182846936_215345455132168

1522335_1540565372846917_919766920041521

1979682_1540565326180255_469365355864429

(Facebook)

Link to comment
Share on other sites

7.11.2014 தங்கச்சிமடத்தில் நாம்தமிழர் கட்சியின் சார்பாக தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவ சகோதரர்களுக்கு சிங்கள இனவெறி பெளத்த அரசு விதித்த தூக்கு தண்டனையை கண்டித்து தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறியியலாளர் அண்ணன் வெற்றிக்குமரன் தலைமையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

11585_299635143561150_235660393146527618

10393945_299635626894435_107849494400929

10731175_299635476894450_752801321321661

10414611_299635276894470_637257726182989

1962633_299635366894461_8439556305766226

1506511_299635423561122_7885027511610356

10384816_299635830227748_818122940102109

10676185_299635883561076_581060034428785

10404116_299635916894406_274728416410848

(Facebook)

Link to comment
Share on other sites

தங்கச்சிமடத்தில் கடந்த 7.11.2014 நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது 5 மீனவ சகோதரர்களின் குடும்பத்தினரிடம் தென்மண்டல பொறுப்பாளர் பொறியியலாளர் வெற்றிக்குமரன் ஆறுதல் கூறியபோது.

1010152_300064896851508_1311955309333695

10402447_300064996851498_894542899958187

10603552_300064743518190_642820002526794

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.