Jump to content

20 வருடங்களாக கலைப்பணியில் நாம்

Recommended Posts

வாவ்.... மறக்கமுடியாத தருணங்கள் ..........இதுதான் எமது இசைக்குடும்பம் ,ஆரோக்கியமான புரிந்துணர்வு கொண்ட கலைஞ்சர்களை கொண்டதுதான் எம் தமிழமுதம் இசைக்குழு குடும்பம் .நாம் மேலும் மேலும் வளர்ச்சியடைய உங்கள் ஆதரவும் ஆசீரும் எமக்கு என்றும் தேவை ....10153749_722539744468172_722137537713562

10731051_10152819971980775_5944383729997

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulations-081.gif

வாவ்.... இருபது வருடங்களா?smiley-music009.gif

smiley-music007.gifநான், ஐந்து வருடங்கள் இருக்கும், என்று நினைத்தேன்.

இவ்வளவு நீண்ட காலம், அதனை சிறப்போடு கொண்டு நடாத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.smiley-music015.gif

உங்கள் இசைக்குழு, மென்மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகின்றேன் தமிழ்ச்சூரியன்.smiley-music021.gif :)

Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் இசைகுடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழ்சூரியன் அண்ணா!!!  தடைக்கல்லாக வரும் பல தடைகளை தாண்டி சிகரம் தொட இறைவன் துணைபுரியட்டும். உங்கள் இசைக்குழுவிற்காக உழைக்கும், உதவி செய்வும் அனைவருக்கும் பாராட்டுக்கள்!!!

Link to comment
Share on other sites

உங்கள் இசைக்குழுவுக்கும், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..! மென்மேலும் சிறப்புறவும் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தானா.சூனா!

இசையில் நான் ஞானசூனியமாக இருந்தாலும் எனக்கிருக்கும் ஒரு சந்தேகத்தைக் கேட்டு விடுகிறேன்: வனப்பான, தடிப்பான இசை தரக்கூடிய பியானோ வகைகளைப் பாவிக்காமல் ஏன் இன்னும் இலத்திரனியல் கீ போர்ட் மட்டுமே எங்கள் ஈழத்து இசையில் முக்கிய இசைக்கருவியாக இருக்கிறது. அந்தக் கீ கீ சத்தம் எங்கள் பாட்டுகளைக் கெடுப்பதாக எனக்கொரு சந்தேகம்! என்ன காரணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் இசைப்பயணத்தில் இமயமாய் உயர உங்களுக்கும் உங்கள் இசைக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10731051_10152819971980775_5944383729997

எமது ,சூரியன், பால்குடி குழந்தையாக....
சில படங்களில், நிற்கிறார்.
எங்கையண்டு.. கண்டுபிடியுங்க.... பாப்பம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நிகழ்வுகளை தமிழ்த் தேசியம் சார்பாகவும் கத்தோலிக்க ஆன்மீகப் பணியத்திற்காவும் தமிழமுதம் இசைக்குழுவினர் எதுவித கட்டணங்களையும் அறவிடாமல் தங்கள் சொந்தச்செலவிலேயே நடாத்திக் கொடுத்திருந்ததை கேள்விப்பட்டேன்.

பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் (அண்மையில் ஜேர்மனியில் நடந்த ஒரு நிகழ்வில், நிகழ்வை நடத்தியவர்கள் பலத்த பணத்தட்டுப்பாட்டில் இருந்தும் ஒரு கலைக்குழுவினர் பணம் கிடைக்காது என அறிந்ததும் தங்கள் நிகழ்சசியை விலக்கிக் கொண்டதாக அறிந்தேன்) கலைஞர்களுக்கு   மத்தியில் உங்கள் சேவை தேசியத்தின் தேவைக்கும்
ஆன்மீகத்தின் பணிக்கும் உதவி  நிற்பதில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள். :D
 
Link to comment
Share on other sites

எம் இசைக்குழுவினர்க்கும் யாழ் இணைய உறவுகளுக்கும் ஓர் நெருங்கிய உறவு உள்ளது :) ,யாழ்கள வாழ்த்துப்பாடலில் இருந்து ,பல பாடல்களுக்கு யாழ்கள உறவுகளின் வரிகளை எம் இசைக்குழுவினரின் பூரண ஆதரவோடு பாடலாக்கி பல படைப்புகளை உருவாக்கினோம்.இந்த உறவு தொடர்ந்து எம் ஈழக்கலையை வானுயர உயர்த்த இணைந்து முயற்சிப்போம் . :) 

Link to comment
Share on other sites

congratulations-081.gif

வாவ்.... இருபது வருடங்களா?smiley-music009.gif

smiley-music007.gifநான், ஐந்து வருடங்கள் இருக்கும், என்று நினைத்தேன்.

இவ்வளவு நீண்ட காலம், அதனை சிறப்போடு கொண்டு நடாத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.smiley-music015.gif

உங்கள் இசைக்குழு, மென்மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகின்றேன் தமிழ்ச்சூரியன்.smiley-music021.gif :)

நன்றி சிறி அண்ணா .
 
18 வருடங்களாக இந்த இசைக்குழுவை நெறிப்படுத்தி வருகிறேன்,ஆரம்பத்தில்  இளவயதில் சில வயதில்  மூத்த கலைஞர்களையும்  ,  இசை பழகிவரும் கலைஞ்சர்களையும் கொண்டு இந்த இசைக்குழுவை நெறிப்படுத்தும் பாரிய பொறுப்பை ஒப்படைத்தார்கள் .துடிப்பான வயதில் எத்தனை எத்தனை துன்பங்கள் ,அவப்பெயர்கள் ,அனைத்தையும் பெற்று இன்று  பெரிய ஒரு அனுபவத்தை பெற்று மிக இலகுவாக இந்த இசைக்குழுவை நகர்த்திக்கொண்டிருக்கிறேன் ........உண்மையில் இந்த சந்தர்ப்பமானது என்னையும் இசைத்துறையில் வளர்த்து ,பக்குவம்?? உள்ள ஒரு மனிதனாக உருவாகுவதற்கும் எனக்கு உதவியாய் இருந்தது.
 
[எனக்கு பக்குவம் வந்திட்டா :D ??]
Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் இசைகுடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழ்சூரியன் அண்ணா!!!  தடைக்கல்லாக வரும் பல தடைகளை தாண்டி சிகரம் தொட இறைவன் துணைபுரியட்டும். உங்கள் இசைக்குழுவிற்காக உழைக்கும், உதவி செய்வும் அனைவருக்கும் பாராட்டுக்கள்!!!

மிக்க நன்றி தமிழினி .
 
இந்த இடத்தில் இங்கே ஒன்றை குறிப்பிடவேண்டும் .நீங்கள் கொலண்டில் வாழ்ந்த டொர்த்த்ரெக்ட் நகரிலேயே முதல் முதல் நான் இந்த இசைக்குழுவை சந்திக்க என்னை அழைத்திருந்தார்கள் .அங்கேதான் சில காலமாய்  பயிற்சியும் நடைபெற்றது .நான் இசைக்குழுவை பொறுப்பேற்க முதல் ஒரு அம்மா [வயது முதிர்ந்தவர் ] அவரே கீபோர்ட் வாசித்தார் . உங்களுக்கு சில வேளை  தெரிந்திருக்கலாம் . :)
Link to comment
Share on other sites

உங்கள் இசைக்குழுவுக்கும், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே . :)

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..! மென்மேலும் சிறப்புறவும் வாழ்த்துக்கள்..!

மிக்க நன்றி நண்பரே . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபது வருடங்களா? :o

நான் பால்குடியாய் இருக்கிற காலத்திலேயே, நீங்கள்  இசைப்பணியைத் தொடங்கிற்றீங்க போல கிடக்கு!

கலை என்பது ஒரு கடல்... அதற்குக் கரைகளே கிடையாது... இருக்கவும் கூடாது!

உங்களுக்கும், உங்கள் சக இசைக்குழுவினருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தானா.சூனா!

இசையில் நான் ஞானசூனியமாக இருந்தாலும் எனக்கிருக்கும் ஒரு சந்தேகத்தைக் கேட்டு விடுகிறேன்: வனப்பான, தடிப்பான இசை தரக்கூடிய பியானோ வகைகளைப் பாவிக்காமல் ஏன் இன்னும் இலத்திரனியல் கீ போர்ட் மட்டுமே எங்கள் ஈழத்து இசையில் முக்கிய இசைக்கருவியாக இருக்கிறது. அந்தக் கீ கீ சத்தம் எங்கள் பாட்டுகளைக் கெடுப்பதாக எனக்கொரு சந்தேகம்! என்ன காரணம்?

நன்றி ஜஸ்டின் அண்ணா .
 
உண்மையில் பியானோ இசையில் ஒரு பாடல் அமைந்தால் அந்தப்பாடல் நிச்சயம் மேலோடி நிறைந்த ஒரு பாடலாகவே இருக்கும் பழைய பாடல்களில் பெரும்பாலானவை பியானோ இசையைகொண்டே உருவாக்கப்படிருக்கிறது என்று கொள்ளலாம் .மேலும் இப்போது உருவாக்கப்படும் சினிமா பாடல்கள் இசைக்காக உருவாக்கப்படவில்லை என்றே கருதுகிறேன் .வியாபாரநோக்கம் கொண்டு மாறுபட்ட இசை ரசனை கொண்டவர்களை திருப்திப்படுத்தும் முகமாகவே அமைக்கப்படுகுது என்று நினைக்கிறேன் .அப்படிப்பட்ட பாடல்களுக்கு keybord  இல் உள்ள கீ கீ இசையைத்தவிர வேறு எதுவும் மச் ஆகாது என்றே நினைக்கிறேன் :)  .ஆனாலும் A R ரகுமானின் சில பாடல்களில் அற்புதமாய் பியானோ இசையை பயன்படுத்தி அமைத்துள்ளார் .
 
மேலும் எம் தாயகப்பாடல்கள் கொஞ்சம் எழுச்சி கொண்டவையாக இருக்கணும் அதனால் பியானோ இசை அதற்கு மச் ஆகாது என்றே நினைக்கிறேன் . ஆனாலும் மாவீரர் பாடல்களில் பியானோ இசையை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் .அடுத்த முறை நிச்சயம் பியானோ வில் ஒரு மாவீரர் பாடலை முயர்சித்துப்பார்க்கிறேன் .
 
மேலும் சில பியானோ பாடல்களை இங்கே இணைக்கிறேன் .உண்மையில் இப்படியான பாடல்களுக்கே பியானோ சிறந்தது ........இவையே பாடல்கள் என்றும் எப்போதும்  கேட்கக்கூடியவை .............ஆனால் தற்போது வரும் பாடல்களுக்கு பியானோ இசை பயன்படுத்த முடியாது .என்னில் அவை ஒரு தடவை கேட்டதும் மறு தடவை மறந்துவிடுவோம் .எனவும் நினைக்கிறேன் :D .............இவை யாவும் என் கருத்து மட்டுமே .இதுதான் உண்மை என்றும் நான் கூறவில்லை :)  .நன்றி அண்ணா 
 
Link to comment
Share on other sites

தமிழ் சூரியன் இசைப்பயணத்தில் இமயமாய் உயர உங்களுக்கும் உங்கள் இசைக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள் அக்கா .உங்களைப்போல நல்லிதயம் கொண்டவர்களின் வாழ்த்துக்கள் எங்களை மேலும் மேலும் உயர்த்தும் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனுக்கும் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

10731051_10152819971980775_5944383729997

எமது ,சூரியன், பால்குடி குழந்தையாக....

சில படங்களில், நிற்கிறார்.

எங்கையண்டு.. கண்டுபிடியுங்க.... பாப்பம்.

சிறி அண்ணா உங்களுக்கு விளங்குது நான் குழந்தை என்று :D ............ஏன் அண்ணா இந்த உண்மை மற்றவர்களுக்கு விளங்குதில்லை  :wub:

1505518_1513406578914181_304482315187436

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!!

மிக்க நன்றிகள் சோழியான் அண்ணா  :)

பல நிகழ்வுகளை தமிழ்த் தேசியம் சார்பாகவும் கத்தோலிக்க ஆன்மீகப் பணியத்திற்காவும் தமிழமுதம் இசைக்குழுவினர் எதுவித கட்டணங்களையும் அறவிடாமல் தங்கள் சொந்தச்செலவிலேயே நடாத்திக் கொடுத்திருந்ததை கேள்விப்பட்டேன்.

பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் (அண்மையில் ஜேர்மனியில் நடந்த ஒரு நிகழ்வில், நிகழ்வை நடத்தியவர்கள் பலத்த பணத்தட்டுப்பாட்டில் இருந்தும் ஒரு கலைக்குழுவினர் பணம் கிடைக்காது என அறிந்ததும் தங்கள் நிகழ்சசியை விலக்கிக் கொண்டதாக அறிந்தேன்) கலைஞர்களுக்கு   மத்தியில் உங்கள் சேவை தேசியத்தின் தேவைக்கும்

ஆன்மீகத்தின் பணிக்கும் உதவி  நிற்பதில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள். :D

மிக்க நன்றி  வாத்தியார் அண்ணா 
 
உண்மையில் இன்றுவரை நானும் எமது கலைஞர்களும் எம்மிடம் உள்ளதை இழந்தே கலைப்பாதையில் பயணிக்கிறோம் ..... :D

வாழ்த்துக்கள் இசைக்கலைஞர்களுக்கு

மிக்க நன்றிகள் பாஸ்  :)

Link to comment
Share on other sites

இருபது வருடங்களா? :o

நான் பால்குடியாய் இருக்கிற காலத்திலேயே, நீங்கள்  இசைப்பணியைத் தொடங்கிற்றீங்க போல கிடக்கு!

கலை என்பது ஒரு கடல்... அதற்குக் கரைகளே கிடையாது... இருக்கவும் கூடாது!

உங்களுக்கும், உங்கள் சக இசைக்குழுவினருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! 

மிக்க நன்றிகள் புங்கை அண்ணா. 
 
20 வருடங்களா என்று இழுக்கக்கூடாது ..............இருபது வருடங்கள் . :D
 
நீங்களே பால்குடிக்கும் பருவம் என்றால் நான் எந்த நிலையில் இருந்திருப்பேன் .. :)  :D  :icon_idea:

வாழ்த்துகள்

மிக்க நன்றி உடையார் [அண்ணா ] :)

தமிழ்சூரியனுக்கும் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஈழப்பிரியன்  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.