Jump to content

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்: புதிய திசைகள்


Recommended Posts

புதிய திசைகள் ஒழுங்கு செய்யும் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் வரும் ஞாயிறு 26/10/14 அன்று பிற்பகல் 3 - 9 மணி வரை நடைபெறுகிறது.
இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்பேசும் பிரிவினரை ஒரு களத்தில் நிறுத்துவதும் ஒரு உரையாடலினூடாக பிரச்சனைகளை நோக்கியும் தீர்வு திட்டங்களை நோக்கியும் சொந்த முடிவுகளையும் தீர்வுதிட்டங்களையும் உருவாக்குவதை நோக்கமாக்கொண்டு இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்படுகிறது.

"தமிழ் தலைமைகள் இன்று செய்ய வேண்டியது என்ன?" என்னும் தலைப்பில் அரசியல் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் உரையாற்றுகிறார்கள்.

உரையாற்றுவோர்:
காதர் - சமூக ஆர்வலர்
அரவிந்தன் - தமிழர் விடுதலை கூட்டணி(பிரித்தானியா)
நசீர் - சிறி லங்கா முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் முன்னெடுப்பு
போஸ் - தமிழ் தேசிய கூட்டமைப்பு (பிரித்தானியா)
சர்வேஸ்வரன் - வடமாகாண சபை உறுப்பினர்
சேனன் - தமிழ் சொலிடாரிட்டி
பாலன் - புதிய திசைகள்
வரதகுமார் - தமிழர் தகவல் நடுவம்

இடம் :
FLANDERS Community CENTRE
116 Napier Road
East Ham
London
E6 2SG
பொதுக்கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

புதிய திசைகள்

http://www.kural.co.uk/news/2014/discussion

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களுக்கு உவையள் அரசியல் பாடம் எடுக்க போயினமாமோ?

Link to comment
Share on other sites

தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றவை புலம் பெயர் அமைப்புகள் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி பேசுவதாய் இருந்தால் சொல்லுங்கள் வருகிறேன். அவர் நாவன்மை அப்படி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.