Jump to content

யாழ். நல்லூர் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் மழை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(மயூரன்)

 

7372unnamed-%287%29.jpgயாழ்ப்­பா­ணத்தில்  கடந்த ஞாயி­றன்று காலை பெய்த மழையின் போது நல்லூர் வீர­மா­காளி அம்மன் ஆலய சூழலில் மழை­யுடன் மீன் குஞ்­சு­களும் தரையில் வீழ்ந்­துள்­ளன.

 

ஆலய சூழலில் 30 தொடக்கம் 40 மீன்கள் வரை தென்­பட்­ட­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­தனர். அத்­துடன் மீன்­களில் சில­வற்றை ஆலய வழி­பாட்­டிற்கு வந்த மக்கள் எடுத்துச் சென்­றதை அவ­தா­னித்­த­தா­கவும் தெரிவித்தனர்

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7372#sthash.0Y2ygL9r.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா, கோவிலுக்கு வந்த ஆக்கள் ஏன் மீனை எடுத்து கொண்டுபோயிருப்பினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா, கோவிலுக்கு வந்த ஆக்கள் ஏன் மீனை எடுத்து கொண்டுபோயிருப்பினம்?

 

நானும்  அதைத்தான் யோசித்தேன்

முருகன் தனது பக்தர்களை சோதித்திருப்பார்

பலரும் மாட்டுப்பட்டுவிட்டார்களோ..... :lol:  :D

 

நம்மவர்கள் சுழியர்கள்

முருகா

உனது ஆலயத்தின் புனிதம் கெடக்கூடாது என்று பொறுக்கிச்சென்றோம் என்று சமாளித்து விடுவார்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் குற்றம் பட்டால் குற்றம் என்பது போலவே ஒருசில செய்திகள் மூலம் தம்மை பகுத்தறிவாளர்கள் என காட்டிக்கொள்ள முனைகின்றனர். இங்கே எதிரிக்கு எதிரி கூட்டாளியாம்... :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.