Jump to content

சிவகார்த்திகேயன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேருக்குச் சிவகாரத்திகேயன் பிடிக்கும்? எனக்கும் பிடிக்கும் என்பதால் இத்தலைப்பு. உங்களுக்குப் பிடித்த காட்சிகள் இருப்பின் இங்கே இணையுங்கள்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவகார்திகேயன் பற்றி நிறைய எழுத வேண்டும் என நினைக்கின்றேன். அதை நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால், சமீபகாலத்தில் அவர் மீத பிரச்சனைகள் எழுப்பப்பட்ட விடயங்கள் பற்றிச் சொல்ல நினைப்பது எல்லாம். அவரின் வளர்ச்சி எதிர்பார்க்காத அளவு இருப்பதைப் பலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்பதே தெரிகின்றது. ஒரு காலத்தில் சாருக்கான் தொலைக்காட்சியில் இருந்து வந்ததே அவருக்குப் பலமாக இருந்தது. அவரது வெற்றி என்பதும், பொது நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாகப் பேசும் அவரது தகமையால் பல முன்ணனி மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அவரே அழைக்கப்படுகின்றார். அவ்வாறே சிவகார்த்திகேயனுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியமையால் அந்த இரசிகர்கள் தொடர்கின்றார்கள் எனலாம்.

அதைத் தாண்டி சிவகார்த்திகேயன் மீதான எதிர்பார்ப்பு என்பது அவரது பொருத்தமான தெரிவு என்பதில் தான் தங்கியுள்ளது. ஏன் இதை எழுதுகின்றேன் எனத் தெரியவில்லை. சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. சிவகார்த்திகேயன் பற்றிப் பிரிதொரு தடவை விளக்கமாக எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய: எங்க வீட்டு பிள்ளை ( சிவகாத்தியன்  )

http://www.youtube.com/watch?v=l8IrlBVRGiY&feature=youtu.be

Link to comment
Share on other sites

  • 3 months later...

சிவகார்த்திகேயனுக்கு விஜய் ரிவி விருது விழாவில் Best Entertainer Award (2013) கிடைத்துள்ளது. அதை விஜய் கையால் பெற்றது மட்டுமல்லாது தன் தந்தைக்கு அந்த விருதை சமர்ப்பித்து பலரை கண்கலங்க வைத்தார்.

http://www.youtube.com/watch?v=nklmScLbru0

Link to comment
Share on other sites

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியா பயன்படுத்தி முன்னேறிய ஒருவன் ...சிவாவின் டக்கென்று எடுத்துவிடும் காமடி ரொம்ப பிடிக்கும் அது எல்லோருக்கும் அமையாது .

Link to comment
Share on other sites

  • 7 months later...
சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில தனுசின் புண்ணியத்தில வண்டியை ஓட்டினாலும் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க 
தனுஸ் சூர்யா விக்ரம் விஜய் சேதுபதி மாதிரி சரக்கு இருக்க வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோவுக்குரிய 
ஆளுமையோ தனித்தன்மையோ கிடையாது. ஹீரோவுக்கு சைட் சப்போட்டாக வந்து போகும் காமடியனாக வேண்டுமானால் 
சிவகர்த்திகேயன் பொருத்தமானவர். சட்டியில இருப்பது தான் அகப்பையில வரும். சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு ஹீரோ எல்லாம் 
ரொம்ப டூ மச். சிவாவிண்ட ஹீரோ வண்டி நீண்ட நாட்கள் ஓட போவதில்லை.  :D  :D  :lol:
Link to comment
Share on other sites

சிவகார்த்திகேயன் படத்தை பார்த்த ஒரு நண்பர் அடித்த காமண்ட் " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?"  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில தனுசின் புண்ணியத்தில வண்டியை ஓட்டினாலும் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க 
தனுஸ் சூர்யா விக்ரம் விஜய் சேதுபதி மாதிரி சரக்கு இருக்க வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோவுக்குரிய ஆளுமையோ தனித்தன்மையோ கிடையாது. ஹீரோவுக்கு சைட் சப்போட்டாக வந்து போகும் காமடியனாக வேண்டுமானால் சிவகர்த்திகேயன் பொருத்தமானவர். சட்டியில இருப்பது தான் அகப்பையில வரும். சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு ஹீரோ எல்லாம் ரொம்ப டூ மச். சிவாவிண்ட ஹீரோ வண்டி நீண்ட நாட்கள் ஓட போவதில்லை.  :D  :D  :lol:

விஜய்,சூர்யா நடித்த ஆரம்பகால படங்களா பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க அவங்களுக்கு சரக்கு எப்படி வந்ததுன்னு...!!
 
பாஸ் பிறக்கும்போதே எல்லாரும் பெரிய நட்சத்திரமா பிறக்கிரதுள்ள... அவங்களுடைய கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு தான் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். சிவாவுக்கு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இருக்கு.  மக்களுக்கு அவர பிடிச்சிருக்கு. மண்ணோட மைந்தர் வேற. வேற என்ன வேணும் ?? முன்னுக்கு வர எல்லாத் தகுதியும் இருக்கு.
 
சும்மா சந்தில போனவன் சொன்னான்... குறுக்கில போனவன் சொன்னனுனு... எதையாவது சொல்லி யாரையாவது மட்டம் தட்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்...

அண்ணே உங்களுக்கு கடுமையான முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் உங்களால் ஹுசைன் போல்ட் போல ஓட முடியுமா புரூஸ் லீ போல கராத்தே பண்ன முடியுமா? ஐன்ஸ்டீன் போல சிந்திக்க முடியுமா? முடியாதில்ல? சில விஷயங்கள் ராசா பிறவிலேயே வருவது. சில பரம்பரை அலகுகளின் காம்பினேஷன் மூளையிலுள்ள சில வகை நியுரொன்களின் விசேட சார்கிட் வலையமைப்பு போன்றவற்றால் சிலருக்கு சில திறமைகள் இயல்பாகவே வரும். உதாரணம் ஓவியம் வரையும் ஆற்றல், விளையாட்டு திறன், மியுசிக் போன்றவை. 

யதார்த்தத்தை பற்றி பேசுவது மட்டம் தட்டுவது அல்ல ராசா.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

அண்ணே உங்களுக்கு கடுமையான முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் உங்களால் ஹுசைன் போல்ட் போல ஓட முடியுமா புரூஸ் லீ போல கராத்தே பண்ன முடியுமா? ஐன்ஸ்டீன் போல சிந்திக்க முடியுமா? முடியாதில்ல? சில விஷயங்கள் ராசா பிறவிலேயே வருவது. சில பரம்பரை அலகுகளின் காம்பினேஷன் மூளையிலுள்ள சில வகை நியுரொன்களின் விசேட சார்கிட் வலையமைப்பு போன்றவற்றால் சிலருக்கு சில திறமைகள் இயல்பாகவே வரும். உதாரணம் ஓவியம் வரையும் ஆற்றல், விளையாட்டு திறன், மியுசிக் போன்றவை

கடைசியா என்ன சொல்ல வரீங்க...?? திறமை எல்லாம் பரம்பரையா வரணும்... யாரும் வளர்த்துக்க முடியாது. இயல்பாகவே மூளையில அமைப்பு இல்லேன்னா பெருசா எதுவும் பண்ண முடியாது !!...  அப்புறம் முயற்சி.. பயிற்சி எல்லாம் சும்மாதான். இதானே ??

யதார்த்தத்தை பற்றி பேசுவது மட்டம் தட்டுவது அல்ல ராசா.   :D   :icon_idea:

 " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?" 

நீங்க யதார்த்த இப்படித்தான் சொல்லுவீங்க போல...எனக்கு புரியாமப் போச்சு.

நன்றி பாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கீரோ ஆகலாம்.. அப்படி ஆக்க.. இயக்குனரும்.. தயாரிப்பாளரும்.. தயாராக இருந்தால். இப்ப எல்லாம் நடிக்கிறவங்களை விட.. அவங்க பின்னாடி நின்று நடிக்க வைக்கிறவங்க தான் திறமைசாலியா இருக்காங்க.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

கடைசியா என்ன சொல்ல வரீங்க...?? திறமை எல்லாம் பரம்பரையா வரணும்... யாரும் வளர்த்துக்க முடியாது. இயல்பாகவே மூளையில அமைப்பு இல்லேன்னா பெருசா எதுவும் பண்ண முடியாது !!...  அப்புறம் முயற்சி.. பயிற்சி எல்லாம் சும்மாதான். இதானே ??

 " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?" 

நீங்க யதார்த்த இப்படித்தான் சொல்லுவீங்க போல...எனக்கு புரியாமப் போச்சு.

நன்றி பாஸ்.

கடைசியா என்ன சொல்ல வரீங்க...?? திறமை எல்லாம் பரம்பரையா வரணும்... யாரும் வளர்த்துக்க முடியாது. இயல்பாகவே மூளையில அமைப்பு இல்லேன்னா பெருசா எதுவும் பண்ண முடியாது !!...  அப்புறம் முயற்சி.. பயிற்சி எல்லாம் சும்மாதான். இதானே ??

வைரத்தை பட்டை தீட்டினால் தான் மின்னும் பாஸ். கரித்துண்டை எவ்வளவுதான் பட்டை தீட்டினாலும் மின்னாது பாஸ்.  :D 
 
 " யார்ரா அது மலேரியா காய்ச்சல் வந்து ஆசுப்பத்திரியில படுத்திருந்தவனை எல்லாம் ஹீரோவாக்கியது?" 

நீங்க யதார்த்த இப்படித்தான் சொல்லுவீங்க போல...எனக்கு புரியாமப் போச்சு.

நன்றி பாஸ்.

நண்பன் சொன்னதை சொன்னேன் பாஸ். அது யதார்த்தமா இல்லையா என்பதை நீங்களே முடிவு பண்ணுங்க பாஸ்.  :D  :D  :lol: 
 
Link to comment
Share on other sites

உங்களுக்கு எல்லாம் வயதாகிபோச்சு  பிள்ளையள் எல்லாம் இவரை தான் விரும்புது  so :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.