Jump to content


PSIVARAJAKSM's BlogPhoto

பார்க்க மறந்தனரோ! பார்வையிழந்தனரோ!

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 84 views

அன்றொரு நாள் அமர்ந்திருந்தான் ஓர் மன்னன் அடிபட்ட புறா ஒன்று அவன் மடியில் வீழ்ந்தது அடித்த வேடுவனும் வந்தே வேந்தனிடம் முறையிட்டான் அடித்ததற்கு நாணாதனால் நான் என்றான் நமக்கே சொந்தம்! அளித்திடு எமக்கே என்றான்! அகிலத்தில் அன்று அதுதான் நீதி! அரசனவந்தான் அதனால் அதட்டி விரட்டவில்லை வேடனை! அதற்கு பதில் தருவேன் என்றே அரிந்து கொடுத்தான் தன் சதையை...


Photo

ஜார்ஜ் பெர்னான்டஸ்

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 115 views

இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த அக்கால கட்டத்தில் பின்னால் இந்திய இராணுவ அமைச்சராகவிருந்த முன்னால் இந்திய இராணுவ அமைச்சர் திரு ஜார்ஜ் பெர்னான்டஸ் எழுதியது. இராஜிவ் காந்தியின் இராணுவ சாகசத்தால் இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மையாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இ...


Photo

சிந்தனையின் மாறுபாடே சிக்கலுக்கு காரணம்!

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 62 views

மாடு மணியடிக்க! மறுத்தானா! தடுத்தானா! மனமுவந்தே! தண்டித்தான்! மனுநீதிச் சோழன் தன் மகனை! மானுடத்தில் அவன் பெயரே! மாறாத நீதிக்கு மறு பெயர்! மங்காத புகழ் அவனுக்கு அதனாலே! மகனவனும் மனம் தெரிந்து செய்தானா! தவறிதான் தடுமாறிய கன்றுக்குட்டி தவறாமல் அவன் தேர்க்காலில் அது அவன் தவறோ! தவராமல் தண்டித்தார் தமிழர்! தமிழர்...


Photo

இனத்தால் ஒன்றுபடு நீ தமிழா!

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 104 views

ஆனையிறவில் அடிபட்டு ஓடியவர்! பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியவர்! ஆதிக்க சக்திகளின் ஆயுத உதவிகளால் மீண்டும் தலைகாட்டி சம்பூர் வாகரை என்றே சதிராட்டம் ஆடுகிறார்! சதிகாரர் கூட்டுறவில்! கூட்டுறவும் ஆதிக்க வர்கத்திற்க்கு அழகாக பயண்படுவது ஏன்? அகங்காரம் கொண்டவரும் அழித்திடுவேன் என்கின்றார்! தரணியில் தமிழர்கள் தனித்தனியாய் பிளவுண்டதனால்!...


Photo

இன்னும் சில காலம் இருந்திருப்பாரோ காந்தி மகான்!

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 82 views

கூலிப்படை என்பவர்கள் கூனிகுறுக சம்பவங்கள் பல பல அவையன்றோ சரித்திரங்கள்! உலகத்தவர் உயர்த்திக் கூறும் மனித நேயமும் மகத்தான சுதந்திரமும் மக்களாட்சி என்ற மான்புறு சனநாயகமும் இமயம் போல் இருக்கிறது இங்கிலாந்தில் என்று நம்புவார் நாநிலத்தில் பலர்! அய்ரிஸ் மக்கள் ஆண்டாண்டாய் ஆயுதம் ஏந்தி போராடியது அகிலம் அறியும்! அங்கு சிறைப்பட்ட ஆறு விடுதலை வீரர்கள் அ...


Photo

இலங்கையில் இருந்த பிடிப்பை இழந்தது

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 138 views

தாயாதிகளுக்குள் கொண்ட பொறாமையினால் பொறாமல் புழுங்கினான் துரியோத்தனன்! பொறாமை தீ புசு புசுவென வளர கள்ள சகுனி கவனமாக வளர்த்துவிட்டான்! அரசர்க்கு அரசனாக ஆசைக் கொண்ட தர்மனவன் அருமை தம்பியருடன் அறங்கேற்றினான் வேள்வித்தீயை! தீயை தீ தீண்டியதால் திகு திகுவென வளர்ந்தது பொறாமைத் தீ! வேள்வித் தீயினால் வெதும்பினான் துரியோதனன்! வேண்டிணான் பொறாமை தீ...


Photo

குணத்தின் குற்றம்

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 142 views

இந்த பரந்த உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும் தமது இராணுவத்துக்கு அதன் மேம்பாட்டிற்க்கு செலவிடும் பணமும் பொருளும் அளவிட முடியாததும் ஆண்டுக்கு ஆண்டு அதிகறிக்கிறது என்றால் இராணுவம் என்பதே பொருளாதரம் சார்ந்தது என்பது புலனாகிறது. ஊதியமற்ற வீரர்கள் அல்லது ஊதியம் குறைந்த விரர்கள் எதிரியின் வஞ்சக வலையில் சிக்க வாய்ப...


Photo

கலைஞ்சரின் கவிதை பேசுகிறது!

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 81 views

கலைஞ்சரின் இதயத்துடன் கலைஞ்சரின் கவிதை பேசட்டும் காலப் பேழையின் கவிதை சாவி கலைஞ்சரின் கண்களை திறக்கட்டும் இருப்பிடம் வேறானாலும் இனம் ஒன்றேயாகும் ஈழத்தில் சிங்களவன் சீண்டிப்பார்த்தால் இணையற்ற சோழர் வீரம்! இங்கிருந்து சேனை திரட்டும்! இன்றும் சிங்களவன் சீண்டிபார்க்க இந்தியாவின் உதவிநாடி புது புது திட்டங்கள் வகுத்துவிட்டான் வீதிகளை மூடிவிட்டான்! வ...


Photo

காலம் மாறும் காட்சிகள் மாறும்

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 149 views

இந்திய ஒருமைப்பாட்டின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களுக்கும் அது ஏதோ ஒரு சிலரின் உடமை என்று ஆன பிறகு அதற்க்குள் போக முடியாமல் தடுக்கப்பட்டிருக்கும் ஏனைய எம் எளிய சகோதரர்களுக்கும் வணக்கம். சுதந்திரா அவர்களின் வினாக்களுக்கு யூகத்தின் மூலமே சரியாக பதில் தந்திருக்கும் திரு பாண்டியன் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து விட்டு தொடர்கிறேன். மூர்க்கத்தனமான ஜெர...


Photo

அச்சத்தை போக்க

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 - - - - - - · 83 views

நண்பர்களே வணக்கம், திரு பாண்டம் மற்றும் திரு பாண்டியன் அவர்களுக்கும் முதலில் என் நன்றியை அறிவித்துவிட்டு தொடர்கிறேன். மனிதன் தன் தேவைகளுக்காக காலம் தோறும் இடம் பெயர்ந்து வருவது வரலாற்று உண்மை அந்த வகையில் அந்த காலங்களில் ஆற்றங்கரையோர வளமான நிலங்களில் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வு தொடங்கியது. சிலர் வளம...
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]