Chatbox
  பரீட்சார்த்தம்
  • Dandanakka  23:25
   அதனை காட்சிக்கு வைக்கவில்லையா? அந்த ரேகை ரோ தந்த கைரேகையுடன் ஒத்து போகவில்லையா? அப்ப நந்திகடலில் எடுத்தது பிரபாகரனின் உடல் இல்லையா? மண்டைக்குள்ள கிர்ணி எண்டுற சாமான் இருந்தால் இது எல்லாம் புரியும் ராசா. அப்ப வரட்டே டண்டணக்கா டணக்குணக்கா டபுக்கு டக்கா
  • மீனா  23:27
   2 advil எடுத்துக் குடிக்க வேண்டியது தானே வாலி..... வீட்டுக்கை டாக்டர் வைத்துக் கொண்டு ....
  • மீனா  23:27
   இது வாலிக்கு
  • மீனா  23:28
   சரியாய் சொன்னீர்கள் Dan
  • arjun  23:33
   சினிமாஎடுக்கும் ஆசை கூடிக்கொண்டு வருது .
  • மீனா  23:34
   நல்ல விஷயம் அர்ஜுன் அண்ணா
  • வாலி  23:35
   மீனா அட்வில் தான் குடிச்சனான். ஆனால் உந்த வசவு கண்ணூறு எல்லாம் பொல்லாத சாமானுகள்
  • மீனா  23:36
   வசவா??? அதென்ன?
  • மீனா  23:37
   என்ன பாசைச் சொல்?
  • மீனா  23:37
   யாரப்பா வாலையைக் கண்ணூறு போட்டது????
  • மீனா  23:37
   வாலியை
  • வாலி  23:39
   வசவு எண்டால் திட்டுறது எங்கடை அப்பாவின் அம்மா அடிக்கடி சொல்லுவா ஆக்களிட்ட வசவு வங்கக் கூடாது எண்டு
  • மீனா  23:40
   ஓஓஒ.... நன்றி சகோ
  • வாலி  23:40
   சிலவேளை புலோலிப் பக்கம் அந்தப் பேச்சுவழக்கம் இருக்கோ தெரியாது
  • குமாரசாமி  23:40
   மச்சான் சம்பந்தன் இப்ப எதிர்க்கட்சி தலீவர்...
  • குமாரசாமி  23:40
   இனி நான் என்னவும் பண்ணலாம்
  • செந்தமிழாளன்  23:41
   இதுவரை இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பியோர் நிழலி உடையார் கரி இசை நுணாவிலான் புங்கையூரான் செவ்வந்தி செந்தமிழாளன் கோசான் வாத்தியார் நொச்சி தர்சன்1985 பாஞ்ச்
  • வாலி  23:41
   அதுக்கு மிளகாய் சுட்டு அந்தப் புகையில தும்மினால் நல்லது எண்டு பழைய ஆக்கள் சொல்லுறவை
  • குமாரசாமி  23:43
   வெளிநாட்டிலையிருந்து நானும் ஒரு இது தொடங்கப்போறன்...
  • வாலி  23:44
   ஓம் அர்ஜுன் அண்ணா சினமா எடுங்கோ. அதுவும் நல்ல இலாபம் தரும்
  • குமாரசாமி  23:45
   வெளிநாட்டிலையிருந்து நானும் ஒரு இது தொடங்கப்போறன்...
  • arjun  23:49
   இலாபத்திற்கு இல்லை எனது சினிமா .
  • வாலி  23:50
   ஓ நான் தான் பிழையா விளங்கிக்கொண்டு விட்டன்
  • arjun  23:50
   பத்து வருடங்களுக்கு முதல் தயார் நிலையில் வேறு இருந்தேன் .சில வேறு விடயங்கள் தடை போட்டுவிட்டது .
  • arjun  23:51
   இன்னமும் விட்ட பாடில்லை .நிட்சயம் நடக்கும்
  • வாலி  23:56
   ஆவணப் படமா?
  • arjun  23:56
   முழு நீள சினிமா சினிமா சினிமா
  • மீனா  00:02
   நல்லது சகோ அர்ஜுன்
  • மீனா  00:03
   கதா நாயகன் தேவை எண்டா சகோ நண்டு இருக்கார்
  • மீனா  00:04
   இல்லாட்டி வாலி சாரையும் கேட்டுப் பார்க்கலாம்
  • மீனா  00:05
   இல்லாட்டி நீங்களே கதா நாயகன் ஆகலாம் சகோ அர்ஜுன்
  • arjun  00:11
   யாழ்பாண சர்வதேச பட விழாவை பார்த்தின் விளைவு .
  • arjun  00:12
   அங்கு பல வெளிநாட்டு படங்கள் கூட திரையிடுகின்றார்கள் .
  • arjun  00:31
   அடுத்த கிழமை மீண்டும் திருவிழா ஆரம்பம் .அதுதான் பிள்ளைகளின் படிப்பு .
  • BLUE BIRD  00:50
   எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்!
  • வாலி  02:06
   ..... விட விருப்பம் இல்லை!
  • நியோ_நக்கீரன்  02:12
   நிழலி என்னையும் கவனிசுங்கோ!
  • தமிழ் சிறி  04:24
   அபி ரட்ட பெதன்னா ....அபி ரட்ட பெதன்னா ஹொந்த தீந்துவ என்டோனே ......ஹோந்தம தீந்துவ என்டோனே மொனவகே தீந்துவத என்டோனே ....? ஏக அபி தன்னா ....ஹபய் தீந்துவ என்டோனே தீந்துவ மொகத்த கியலா தன்னத்துவத தீந்துவ கன கத்தாகரன்னே மே மல்லி பலபங் ஓய வகே கதாகரளா தமாய் மே மோட தெமல ஜனதாவ ரவட்ட கண்ட புளுவன் நத்னங் லபன எலக்ஷன்ட அபிட சந்த இல்லண்ட பரிவேவி - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மாத்தையா-
  • வாலி  04:26
   ஈச்சைமரத்து இன்ப சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளையில்.........
  • தமிழ் சிறி  04:33
   புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே....
  • Nathamuni  06:48
   மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் தனியே பிரிந்து போய்விட்டனவே...
  • Nathamuni  06:50
   ஐயையோ, நான் வந்தே, தேவ ஆட்டுக்குட்டி வந்தே..
  • அக்னியஷ்த்ரா  07:56
   இஞ்ச பாருங்கோ தமிழ்சிறி அண்ணை ...சிங்களம் திண்ணையில் எழுதமுன்னம் அதை எழுதியவரிட்ட காப்புரிமை பெற வேண்டும் சரியா :)
  • அக்னியஷ்த்ரா  08:08
   சிறி அண்ணை எழுதிய காரணத்தால் இதற்க்கான முழு காப்புரிமையை அவரிடமே வழங்குகிறோம் ......தலைக்கு எப்பவும் மரியாதை கொடுக்க வேண்டும் தானே
  • Dandanakka  08:09
   நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்: சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி@@@@@@தெளிவான இராசதந்திர பேட்டி சம்பந்தன் ஐயா. நாட்டை பிரிக்க வெளிக்கிட்டுதானே சிங்களவன் முள்ளிவய்க்காலிலை கோவணத்தை உருவினவன். வரலாற்றிலிருந்து பாடத்தை படித்த பின் அருமையான பெட்டி ஐயா ( வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன்)
  • அக்னியஷ்த்ரா  08:11
   வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன் மக்கள் எல்லோரும் இழிச்ச வாயனுகள்
  • Dandanakka  08:14
   மக்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன அக்கினி வோட்டை வாங்கினமா மக்களுக்கு அல்வா குடுத்தமா என்டு இருக்கவேணும்
  • விசுகு  08:29
   தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  • தமிழரசு  12:04
   அனைவருக்கும் வணக்கம்
  • ராஜன் விஷ்வா  12:14
   வணக்கம்
  • நிழலி  12:15
   வணக்கம்
  • விசுகு  12:22
   வணக்கம் தம்பிகளா நலமா?
  • தமிழரசு  12:28
   வணக்கம் விசுக்கு நலமா ? நான் நலம்.
  • நிழலி  12:34
   இன்று லீவு போட்டு விட்டு ஊர் சுற்றப் போகின்றேண்
  • விசுகு  12:34
   ஏன் இன்ற வெள்ளி என்பதலா??
  • விசுகு  12:35
   நலம் தமிழ் அரசு நன்றி. எங்கே ஆளைக்காணக்கிடைக்குதில்லை
  • நிழலி  12:37
   ஸ்கூல் தொடங்க முன் இருக்கும் ஒரே ஒரு நீண்ட வார விடுமுறை இதுதான். திங்களும் லீவு
  • தமிழரசு  12:38
   அதை ஏன் கேட்கிறியள் சைன் அவுட்டாகிவிட்ட்து பாஸ் வோட்டை எழுதிய பேப்பரையும் தொலைத்துப்போட்டு நான் பட்ட பாடு இருக்கே
  • விசுகு  12:38
   ம்ம்ம் 3 நாட்கள் லீவு. அடிக்கடி கனடாவில் இது வருகிறதே???
  • நிழலி  12:38
   தமிழரசுவை ஊரில் கண்டதாக ஒரு வசந்தி பரவியதே
  • விசுகு  12:38
   பாஸ் வோட்டை நிர்வாகத்துக்கு எழுதிக்கேட்டிருக்கலமே தமிழ்...
  • நிழலி  12:39
   ஓம் பொதுவாக முதல் திங்கள்/ மூன்றாம் திங்கள் என்று தான் விடுமுறை தீர்மானித்துள்ளார்கள். இது கனடா நாள் போன்றவற்றிக்கு பொருந்தாது
  • தமிழரசு  12:40
   இருவாரம் ஊரில் நின்றேன்
  • தமிழரசு  12:40
   அப்படி செய்ய முடியுமா விசுக்கு ?
  • விசுகு  12:41
   கனடாவிலிருந்து அக்கா இங்கு வந்துள்ளார் இன்று நிழலி
  • விசுகு  12:42
   ம்ம்ம் முடியும் என்று தான் நினைக்கின்றேன் தமிழ் அரசு. நிழலி பதில் சொல்லட்டும்
  • நிழலி  12:43
   தான் இன்னார் என்று உறுதிப்படுத்தினால் அவ்வாறு செய்ய முடியும்
  • நிழலி  12:43
   அத்தான் வரவில்லையா?
  • விசுகு  12:43
   இல்லை அவர் கடையை விட்டு வரமாட்டார்
  • விசுகு  12:43
   அம்மாவுடன் 2 கிழமை நிற்பதற்காக வந்துள்ளார்
  • தமிழரசு  12:44
   இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் பார்ப்போம்.
  • தமிழரசு  12:45
   நீங்கள் இருவரும் தொடருங்கள் நான் விடை பெற்று கொள்கின்றேன்
  • விசுகு  12:46
   தாயகம்எப்படி இருக்கு தமிழ் அரசு?
  • தமிழரசு  12:47
   அரசியலுக்கு அப்பால் பார்த்தால் நன்றாக இருக்கின்றது
  • விசுகு  12:47
   ம்ம்ம்
  • விசுகு  12:48
   அரசியல்???
  • நிழலி  12:48
   எமக்கு பிடித்த அரசியலுக்கு அப்பாலா?
  • தமிழரசு  12:51
   சமாதான காலத்தில் சென்றவேளை பார்த்த சில ஞாபகங்கள் இன்று பார்க்கும்போது உள்மனசு நோகின்றது
  • விசுகு  12:55
   இதனால் தான் நான் ஊருக்கே போவதில்லை.....
  • நிழலி  12:57
   அப்ப இனி ஒரு போதும் போகப்போவதில்லையா விசுகு?
  • விசுகு  12:59
   அந்த மக்கள் கூனி வாழாத ஒரு தீர்வு வந்தால் போவேன். அதிலாவது நிம்மதியடைய முடியும்.
  • தமிழரசு  12:59
   அவசியமாக போக வேண்டிய தேவையினால் சென்றிருந்தேன். வேர்கள் அங்கு உள்ளவரை சென்றுதான் ஆகவேண்டும்
  • விசுகு  12:59
   போகும் முன் ஒரு 50 குடும்பத்துக்காவது வாழ்வாதரநிலையை ஏற்படுத்தணும் என்பது தான் கனவு
  • தமிழரசு  13:00
   நல்ல நோக்கம்
  • விசுகு  13:03
   10 குடும்பத்தை பூர்த்தி செய்துவிட்டோம. அடுத்த வருடம் மேலும் 20 குடும்பங்கள் இலக்கு.....பார்க்கலாம்...
  • MEERA  13:04
   வணக்கம் நிழலி
  • MEERA  13:04
   திண்ணையில் இருக்கிறீர்களா?
  • நிழலி  13:13
   அப்பப்ப....சிறிது நேரத்தால் போய் விடுவேன்
  • MEERA  13:27
   Okay
  • arjun  13:50
  • arjun  13:51
   வெயில் சுட்டேரிக்குது
  • தமிழினி  13:56
   லண்டனில் தற்போது குளிராம்
  • arjun  14:00
   அதுதான் லண்டன்வாசிகள் பலர் கனடாவில் முகாமடித்து இருக்கின்றார்கள் .
  • விசுகு  14:08
   +20
  • arjun  14:13
   நேற்றும் ஒரு நண்பரை சந்தித்தேன் .புங்கைக்கும் தெரிந்திருக்கும் ஜெகநாதனின் தம்பி .ஜெகநாதனும் ஆஸியில் இருந்து வந்து நிற்கின்றார் .
  • தமிழினி  14:24
   இன்று எமக்கு +27 வரும் திங்கள் +31
  • விசுகு  14:27
   நாங்க குளிர் உடுப்பு போட்டாச்சு
  • தமிழினி  14:27
   ஆஆ இப்பவேயா? +20 என்றீர்கள்
  You don't have permission to chat.

Forums

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   31,940
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,820
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,015
   posts
  1. 324,950
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   59,341
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   9,889
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   17,389
   posts
  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,445
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,288
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,000
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,051
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,644
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,217
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   13,161
   posts
  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   45,532
   posts
  2. 32,775
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,666
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,120
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,260
   posts
  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   17,619
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   25,696
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   17,687
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   49,660
   posts
  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   3,724
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,592
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,422
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,320
   posts
  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   7,979
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   9,949
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   18,640
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,563
   posts
  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,146
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,530
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,319
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   18,719
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   5,909
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   45
   posts
  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,824
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,646
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   • No posts here yet
  1. புதிய கருத்துக்கள்   (331,683 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,070 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,482 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 105
   posts