ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | சிறிலங்காச் செய்திகள்


செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

கருத்துக்களத்தில் பல பிரிவுகளும், உபபிரிவுகளும் உள்ளன. அவை ஆக்கங்களை/கருத்துக்களை வகைபிரித்து இணைப்பதற்குத்தான்.

ஊர்ப்புதினம் பகுதி செய்திகளை இணைப்பதற்கே. அங்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை புதிய செய்திகளாகப் பதியாதீர்கள். ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்தியை மறுபடியும் இணைக்காதீர்கள். எனவே, செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது அதன் மூலத்தைக் குறிப்பிடவும். செய்திகளின் மூலத்தை நேரடியாக இணையுங்கள். எடுத்துக்காட்டாக, புதினம் செய்தித் தளத்தில் வந்த செய்தியை உங்கள் இணையப்பக்கத்தில் இணைத்துவிட்டு, மீண்டும் கருத்துக்களத்தில் அந்த செய்தியை இணைக்கும்போது, உங்கள் இணையப்பக்கத்தை மூலமாகக் குறிப்பிடாதீர்கள்.

புறக்கணி சிறிலங்கா பகுதி சிறிலங்காவை, அதன் தயாரிப்புகளை, சேவைகளை புறக்கணிப்பது தொடர்பான செய்திகள், கட்டுரைகள், காணொளிகள் போன்றவற்றை இணைப்பதற்கான பகுதி.

மக்களின் அவலங்கள் பகுதி தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகள் தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும் இணைப்பதற்கானது.

காணொளிப் பதிவுகள் பகுதி மக்களின் அவலங்கள் தொடர்பான தமிழ் மற்றும் வேற்றுமொழிக் காணொளிகளை இணைப்பதற்கானது.

மக்கள் போராட்டம் பகுதி புலத்தில் நடைபெறும் மக்களின் போராட்ட முயற்சிகள் தொடர்பான கட்டுரைகள், உதவிகள், ஆலோசனைகள், தகவல் போன்றவற்றை இணைப்பதற்கானது. எடுத்துக்காட்டாக, மின்னஞ்சல் அனுப்புதல், பெட்டிசனில் கையொப்பமிடல், புதிய யோசனைகள் போன்றவை.

கவனயீர்ப்பு நிகழ்வுகள் பகுதி புலத்தில்/தமிழகத்தில் இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இணைப்பதற்கானது. எடுத்துக்காட்டாக, எப்பொழுது எங்கு அடுத்த கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறுகிறது, கவனயீர்ப்பு நிகழ்வு எவ்வாறு நடைபெற்றது போன்ற தகவல்கள்.

தற்போதைய சூழல் தொடர்பான உங்கள் கருத்துக்களை (கட்டுரை வடிவிலான), செய்தி அலசல்கள் போன்றவற்றை நிகழ்வும் அகழ்வும் பகுதிக்குள் இணையுங்கள்.

நீங்கள் ஆக்கங்களை/செய்திகளை/கட்டுரைகளை/காணொளிகளை சரியான முறையில்உரிய பகுதிகளில் வகைபிரித்து இணைத்தால் தான் வாசகர்களுக்கு அது இலகுவாக இருக்கும்.கண்டபாட்டுக்கு குப்பை போல இணைக்காதீர்கள்.

கருத்துக்கள விதிமுறைகள்: தயவுசெய்து செய்திகளின் தலைப்புகளை திரித்து எழுதாதீர்கள். பண்பான முறையில் கருத்துக்களை எழுதுங்கள்.

கட்டணம்: உங்கள் இணையப்பக்கங்களுக்கு விளம்பரம் தேடும் வகையில் கருத்துக்களத்தில் செய்திகளை இணைப்போருக்கு --> உங்கள் இணையப்பக்கத்துக்கான விளம்பரக் கட்டணம் அறவிடப்படும். அப்படி விளம்பரக்கட்டணம் செலுத்த விரும்பாதவர்களுக்கு தங்கள் இணையப்பக்கச் செய்திகள்/கட்டுரைகள் இணைப்பதற்கு தடைவிதிக்கப்படும். இது தொடர்பாக யாழ் இணைய நிர்வாகம் விரைவில் உரியவர்களுடன் தொடர்புகொள்ளும். (இந்த வகையினருக்குள், விளம்பரம் தேடுபவர்கள் மட்டுமே உள்ளடக்கப்படுவர்)

குறிப்பு: நீங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் தான் நாம் எமது நேரத்தை மிச்சப்படுத்தமுடியும். மேலே எழுதியிருப்பது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும். அல்லது யாழ் உறவோசை பகுதியில் வினவவும்.

Subforums

  1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள்

    788
    posts
  2. புறக்கணி சிறீலங்கா

    சிறீலங்காவின் பயங்கரவாத அரசும் அதன் இராணுவ இயந்திரமும் இயங்க தேவையான பொருளாதாரத்தை தண்டிப்பது பற்றிய தகவல்கள்

    623
    posts
  3. மக்களின் அவலங்கள்

    தமிழ் மக்கள் மீதான இனவழிப்புப் போரும் - அவலங்களும்

    1,938
    posts
  4. காணொளிப் பதிவுகள்

    மக்களின் அவலங்கள் தொடர்பான காணொளிக் காட்சிகள்

    436
    posts
  5. மக்கள் போராட்டம்

    புலத் தமிழரின் போராட்ட முயற்சிகள் & உதவிகள் & தகவல்கள்

    2,056
    posts
  6. கவனயீர்ப்பு நிகழ்வுகள்

    புலத் தமிழர்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

    2,760
    posts

90,823 topics in this forum

    • 70 replies
    • 2,280 views
    • 0 replies
    • 396 views
    • 0 replies
    • 300 views
    • 0 replies
    • 354 views
    • 13 replies
    • 783 views
    • 0 replies
    • 328 views
    • 0 replies
    • 411 views
    • 0 replies
    • 387 views
    • 1 reply
    • 265 views
    • 0 replies
    • 295 views
    • 1 reply
    • 197 views
    • 2 replies
    • 264 views
    • 0 replies
    • 120 views
    • 0 replies
    • 12 views
    • 1 reply
    • 164 views
    • 0 replies
    • 178 views
    • 0 replies
    • 96 views
    • 0 replies
    • 73 views
    • 0 replies
    • 38 views
    • 0 replies
    • 100 views
    • 0 replies
    • 23 views
    • 0 replies
    • 47 views
    • 0 replies
    • 60 views
    • 1 reply
    • 271 views
    • 1 reply
    • 58 views