stream_title_14

Showing all content.

This stream auto-updates   

 1. Past hour
 2. எல்லாத்தையும் வெளியிலை சொல்லேலாது எல்லோ....அண்ணைக்கு கரைச்சலை குடுக்காதேங்கோ
 3. இன்று திருமணம் ஆன தம்பதியினர் கோவை போரட்டத்தில் காளைகளுடன் கலந்து கொண்டனர் .. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறில்லை!
 4. பாடல் : சொர்க்கத்தின் வாசல் படி எண்ண கனவுகளில் பெண்ணல்ல நீ எனக்கு ..... படம் : உன்னை சொல்லி குற்றமில்லை 1990 பாடியவர்கள் : K.J.யேசுதாஸ் மற்றும் K. S. சித்ரா பாடல் ஆசிரியர் : பாடல் இசை : இளையராஜா
 5. டொனால்ட் ட்ரம்ப்பின் சிலையை அவமானப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெண் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான தமது எதிர்ப்பை பெண்கள் அமைப்பு ஒன்று வித்தியாசமாகக் காட்டியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள நூதனசாலை ஒன்றில் நேற்று ட்ரம்ப்பின் முழு உருவ மெழுகுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ‘ஃபிமென்’ (FEMEN) என்ற பெண் உரிமைகளுக்கான அமைப்பைச் சார்ந்த பெண்ணொருவர், திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை மீறிக்கொண்டு சிலைக்கருகில் சென்றார். சிலைக்கருகே சென்றதும் அவர் தனது மேலாடையைக் கழற்றியெறிந்ததுடன் ட்ரம்ப்பின் சிலையின் மறைவுப் பகுதியைக் கைகளால் பிடித்துக்கொண்டு கீழ்த்தரமான கோஷம் எழுப்பி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவோ கூறியும் கேட்காமல் எதிர்ப்பு கோஷம் எழுப்பிய அவரை, இறுதியில் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். http://www.virakesari.lk/article/15531
 6. ஒரு நாள் நூலகராக பணியாற்றிய 4 வயது சிறுமி! உலகிலேயே மிகப்பெரிய நூலகத்திற்கு ஒருநாள் நூலகராக பணியாற்றிய நான்குவயது சிறுமி, சோஷியல் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்கவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கேயின்ஸ்வில்லே பகுதியைச் சேர்ந்த டாலியா அரானா என்ற நான்கு வயது சிறுமி 1000 புத்தகங்களுக்கு மேல் படித்ததன் மூலம் குறைந்த வயதிலேயே நூலகரான சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்கா வாழ் ஆப்பிரிக்கர் ஆன டாலியாவுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். டாலியாவுக்கு 18 மாதங்கள் ஆனபோது அவருடைய தாய் ஹலீமா கதைகளை வாசித்து காண்பிப்பாராம். அதைக் கேட்ட டாலியாவும், அம்மா சொல்கின்றவற்றை சத்தமாக சொல்ல ஆரம்பித்திருக்கிறாள். டாலியாவுக்கு மூன்று வயதான போது, தானாக புத்தகங்களை படிக்க துவங்கியிருக்கிறாள். இதைப் பார்த்த ஹலீமா, டாலியாவை தொடர்ந்து நூலகங்களுக்கு கூட்டி சென்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து டாலியா, நான்கு வயதிலேயே 1,000 புத்தகங்களைப் படித்து முடித்து பலரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறாள். ''முதலில் நான் சொல்ல சொல்ல கதைகளை கேட்டு வந்த டாலியா, ஒரு கட்டத்தில் தானாகவே படிக்க ஆரம்பித்துவிட்டார். எங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் சிறந்த புத்தக வாசிப்பாளாராக வரவேண்டும் என்பது டாலியா மூலமாக நிறைவேறியுள்ளது. அவளுடைய ஆசைகளை, வளர்ச்சியை பார்த்த பிறகு நூலகக் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி என் மகளை கெளரவிக்க வேண்டுகோள் வைத்தேன்" என்பவரின் ஆசை நிறைவேறியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள 'லைப்ரரி ஆப் காங்கிரஸ்' என்ற நூலகம் உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. இந்த நூலகத்திற்கு டாலியா அழைத்து வரப்பட்டு, நூலகர் இருக்கையில் அமர வைத்து கௌரவிக்கப்பட்டார். இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி என்ற பெருமையும் இவளுக்கு கிடைத்துள்ளது. <br /> ஒருநாள் நூலகராக நியமித்ததும் அங்குள்ள நூலகப்பணியாளர்களுடன் பேசிய டாலியா, குழந்தைகள் எழுதப்பழக வெள்ளை நிறத்தில் சுவர் பலகை வைக்கவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். ''நான் பெரியவளாகி நூலகராக ஆகவேண்டும் என்பதே என்னுடைய கனவு'' என்று யூடியூபில் தெரிவித்துள்ளார் டாலியா. ''இவளைப் பார்த்து மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ண தோன்றும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளில் சொல்கிறார் டாலியாவின் தாய் ஹலீமா. vikatan
 7. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டிரம்ப் பதவியேற்றால் மெக்ஸிகோவில் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது குறித்த ஒரு பார்வை. * பிரிட்டனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதக் கருவை பரிசோதனைக்காக வைத்திருக்கும் காலத்தை இருமடங்காக்க கோரிக்கை. * பிரிட்டனில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் ஏன் சிறப்பு கமெராக்களை பொருத்துகிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.
 8. நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு
 9. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 10. பொதுவாக என் மனசு தங்கம் - கிரிக்கட் வீரர் ஸ்ரீகாந்த்..
 11. Today
 12. மீதி வரும் வெள்ளிக்கிழ்மையுடன் முடிவடையும்
 13. நெருப்பு சுவாலையினுள் குதிரையுடன் பாயும் வீரர்கள் : அதிரவைக்கும் படங்கள் பாரம்பரிய விழாவில் குதிரைகளை மிரட்டும் ஸ்பானியர்கள். ஸ்பெயினின் சென் பார்தலாமே டீ பின்ரெஸ் எனும் கிராமத்தில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய விழாவில் குதிரைகளை நெருப்பு சுவாலை மீது பாயவிடும் வினோத திருவிழா பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையான லாஸ் லுமினாரியாஸ் எனும் வெளிச்ச திருவிழாவில், பெட்ரோலால் எரியூட்டப்பட்ட நெருப்பு சுவாலை மீது குதிரைகளையும், கழுதைகளையும் பாயவிடும் சம்பவம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சுற்றி அடைக்கப்பட்ட நிலையில் எரியும் நெருப்பை பாய்ந்து கடப்பதற்கு குதிரை மீதுள்ள வீரர்கள், அதை பலவந்தப்படுத்தி நெருப்பு சுவாலையை கடக்கச்செய்கின்றனர். இதனால் கிராமத்திற்கும், விலங்குகளுக்கும் தீய சக்தியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளார்களாம். குறித்த திருவிழா தலைநகர் மேட்ரிட்லிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள கிராமத்தில், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ரோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த குளிர்கால பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் குறித்த திருவிழாவில் விலங்கு வதை இடம்பெறுவதாக கூறி, பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது விமர்சனத்தையும்,எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. virakesari.lk/
 14. யாருப்பா அந்த நண்பன் சொல்லவே இல்லை எனக்கு தெரியாமலா கிழக்கில் ??
 15. கைதிகளுக்கு ஒபாமாவின் இறுதிப் பரிசு! தனது அதிகாரத்தை பயன்படுத்தி 209 பேருக்கு தண்டனையை குறைத்தும், 64 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இறுதி பரிசை வழங்கியுள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதனால் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறவுள்ள நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 212 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த 12 பேரில் ஒருவர் அதிகளவான கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்ததும் மற்றும் மன்னிப்பு வழங்கியதும் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/15535
 16. பாதை ஒன்றே பயணமும் ஒன்றே பார்வை மட்டும் வித்தியாசம் நன்றி புரிதலுக்கு
 17. ம் ஆசைதான் என்ன நடக்கிறதோ அதை பொறுத்தே நான் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை பார்ப்போம் சந்தர்ப்பம் அமைந்தால் இந்த வருடமும் பயணம் தொடரும்
 18. ஓம் ஆனால் மலையக மக்கள் அங்குள்ள நில அமைப்புக்கு சரிவராது என தெரிவித்துள்ளார்கள் இது குறித்து கலந்தாலோசித்து முடிவு அறிவிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வடக்கில் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட திகதி 20 வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக செய்தி தாளில்
 19. நன்றாக உள்ளது கன்டிப்பாய் அடுத்த சனி இது தான்.
 20. எழுக தமிழ் பிற்போடப்பட்டு உள்ளது. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெற இருந்த எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதிக்கு பிற்போடப்பட்டு உள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்து உள்ளனர் எதிர்வரும் 21ம் திகதி பாடசாலை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தைப்பொங்கல் தினத்திற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21ம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்ததை அடுத்தே எழுக தமிழ் நிகழ்வு அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/14283
 21. தொல்பொருட்கள் ஒப்படைப்பு கடந்த ஐந்து வருடங்களாக, இலங்கை சுங்கத்திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டிருந்த தொல்பொருட்கள் அனைத்தையும் கொழும்பு மற்றும் ஊவா பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுது.(படப்பிடிப்பு குஷான் பதிராஜ்) - See more at: http://www.tamilmirror.lk/189924/-த-ல-ப-ர-ட-கள-ஒப-பட-ப-ப-#sthash.KR1rPXwk.dpuf
 1. Load more activity