Jump to content
  • entries
    10
  • comments
    0
  • views
    41876

தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் தரும் சேவை


சுட்டி

864 views

கூகிள் நிறுவனமானது, Indic Transliteration எனும் சேவையை ஆரம்பிரத்துள்ளது. இதன் படி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலுள்ள சொற்களை இலகுவாக Unicode முறையில் Type செய்து கொள்ள முடியும்.

தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் Type செய்ய, அது Unicode தமிழ் சொல்லாக திரையில் தோன்றுகிறது. உதாரணமாக, neengal என Type செய்து Space bar ஐ அழுத்த "நீங்கள்" என்ற தமிழ்ச் சொல் திரையில் தோன்றும். இதன் மூலம் வேகமாக சொற்களை தட்டச்சு செய்ய முடியும்.

நாம் தட்டச்சு செய்த சொற்களில் கிளிக் செய்தால், அதனையொத்த சொற்பட்டியலையே கூகிள் சேவை நிரற்படுத்திக் காட்டுகிறது. அது மட்டுமில்லாது, Ctrl+g ஆகிய key களை அழுத்துவதன் மூலம் தமிழ் இடைமுகத்திலிருந்து ஆங்கில அடைமுகத்திற்கு வேகமாக மாறவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

Unicode தமிழில் வேகமாக தட்டச்சு செய்வதற்காக கூகிள் தரும் சேவையின் இணைய முகவரி http://google.com/transliterate/indic/Tamil

சென்று தான் பாருங்களேன். :D

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.