Jump to content

Orumanam
Photo

தனுஷ், ஸ்ருதியின் 3 படத்தின் அனைத்து trailerகளும் இணைப்பு.(5 trailer)

 • Please log in to reply
10 replies to this topic

#1 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,083 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 25 March 2012 - 08:48 PM

நடிப்பு: தனுஷ், ஸ்ருதி
எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ்.
இசை: அனிருத்
பட வெளியீடு: 30 march

1st trailer
http://www.youtube.com/watch?v=fRCct9cstUA

2nd trailer
http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU

3rd trailer (new)
http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related

4th trailer (new )
http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related

5th - last and mind blowing trailer.(my favorite)
http://www.youtube.com/watch?v=nQq0AnrF7mI&context=C4381fabADvjVQa1PpcFNorDSJ91fFavr5zKj5P4huIT8ozgv1Z3U%3D

Edited by காதல், 25 March 2012 - 11:22 PM.

ninaivu-illam

#2 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,178 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 25 March 2012 - 09:27 PM

என்ன மருந்துமாயமோ தெரியேல்லை உவன்ரை படத்தை இப்ப எல்லாச்சனமும் விரும்பிப்பாக்குதுகள்...பொடியன்லை ஒரு லுக்கே இல்லை.

#3 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,083 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 25 March 2012 - 09:36 PM

என்ன மருந்துமாயமோ தெரியேல்லை உவன்ரை படத்தை இப்ப எல்லாச்சனமும் விரும்பிப்பாக்குதுகள்...பொடியன்லை ஒரு லுக்கே இல்லை.

பொடியன்ல லுக் இல்லாட்டாலும் படத்தில நல்ல கதை போல இருக்கு. கதை நல்லா இருந்தால் அது யாருடைய படமா இருந்தாலும் பார்க்கலாம். எனக்கு கடைசி trailer பிடிச்சிருக்கு. அதால எல்லா teaser, trailer ஐயும் போட்டன். சோகமா போறதை பார்த்தால் படத்தின் climax negative போல கிடக்கு.

#4 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,108 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 25 March 2012 - 09:41 PM

சில காட்சிகள் படத்தை பார்க்க தூண்டுது

தனுஸ் ஒரு சிறந்த நடிகர்...காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப் பேட்டை படங்களில் எல்லாம் மிக நன்றாக நடித்து இருந்தார்

தனுஸ் என்ற செல்லம் கு.சா அண்ணை.......

#5 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,083 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 25 March 2012 - 09:45 PM

சில காட்சிகள் படத்தை பார்க்க தூண்டுது

தனுஸ் ஒரு சிறந்த நடிகர்...காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப் பேட்டை படங்களில் எல்லாம் மிக நன்றாக நடித்து இருந்தார்

தனுஸ் என்ற செல்லம் கு.சா அண்ணை.......

நீங்கள் கூறிய படங்கள் எனக்கும் பிடித்தவை. இவற்றில் காதல் கொண்டேன், மயக்கம் என்ன படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இப்படமும் அதைப்போல் அமையும் என்று நினைக்கிறேன்.

#6 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,178 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 25 March 2012 - 09:53 PM

சில காட்சிகள் படத்தை பார்க்க தூண்டுது

தனுஸ் ஒரு சிறந்த நடிகர்...காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப் பேட்டை படங்களில் எல்லாம் மிக நன்றாக நடித்து இருந்தார்

தனுஸ் என்ற செல்லம் கு.சா அண்ணை.......

http://www.youtube.com/watch?v=pNK5sMo50Z8

லூசு மாதிரி இருந்துகொண்டு அலுவல் பாக்கிற சனத்தின்ரை பட்டியல்லை நீங்களும் வந்துட்டியள்.#7 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 25 March 2012 - 10:03 PM

என்ன மருந்துமாயமோ தெரியேல்லை உவன்ரை படத்தை இப்ப எல்லாச்சனமும் விரும்பிப்பாக்குதுகள்...பொடியன்லை ஒரு லுக்கே இல்லை.

என்ன கு.சா. அண்ணா திடீரென்று நடிகை சுகாசினி மாதிரி யோசிக்கிறீங்கள்??
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#8 Elugnajiru

Elugnajiru

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,351 posts
 • Gender:Male
 • Location:காலப்பொதுவெளி
 • Interests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.

Posted 26 March 2012 - 07:02 AM

தமிழ் சினிமாவில் காலத்துக்குக் காலம் இப்படியான முகவெட்டுள்ளோரை ரசிகர்கள் விரும்புவது வழக்கம். காரணம் இப்படியான முகவெட்டுகள் எங்களது பக்கத்து வீட்டுப் பையன்மாதிரியோ நாம் நடைமுறைவாழ்வில் சந்திக்கும் யாரைபோலோ இல்லையேல் எம்மைப்போலோ இருக்கும் இவர்கள் எமது முகம் மற்றும் உடல்வாகு இவற்றிற்காக, எமக்கான சினிமாப் பிரதிநிதிகள் என்பதாக எம்மை அறியாமலேயே நாம் அங்கீகரித்துவிடுவோம் உதாரணமாக பாக்கியராஜ், சேரன், ஏன் தற்போது பரபரப்பான நடிகரான ரஜனி இவரும் இந்தரகம்தான். ஆனால் ரஜனி தனது சேட்டைகளால் தனது நிலையை இறுகவே பற்றிக்கொண்டார். அதிலும் தனிஸ் எனும் பேர்வழி சினிமாக்குடும்பத்தில பிறந்து வளர்ந்ததால் எது சரியாக வரும் என்பதை சரியாத் திட்ட்டமிட்டு ரசிகர்கள் முன்பு கொண்டுவருகிறார். அவ்வளவுதான்.

தமிழர்விரோததேசம் இந்தியா, சர்வதேசரீதியில் தமிழர்தரப்பிற்கு ஏற்பட்டுவரும் நியாயபூர்வமான ஆதரவையும், தமிழீழ விடுதலக்கான ஆதரவின் நியாயபூர்வங்களையும் நீர்த்துப்போகச்செய்வதற்காகத் தமிழர் தாயகப்பிரதேசங்களில் சிறுதாக்குதல்கள் மற்றும் வன்செயல்களில், தனது கூலிப்படைகளை ஈடுபடுத்தும் முயற்சியை முன்னெடுக்க ஆயத்தப்படுத்துகிறது.

இதில் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும்.

#9 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,083 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 26 March 2012 - 03:45 PM

தமிழ் சினிமாவில் காலத்துக்குக் காலம் இப்படியான முகவெட்டுள்ளோரை ரசிகர்கள் விரும்புவது வழக்கம். காரணம் இப்படியான முகவெட்டுகள் எங்களது பக்கத்து வீட்டுப் பையன்மாதிரியோ நாம் நடைமுறைவாழ்வில் சந்திக்கும் யாரைபோலோ இல்லையேல் எம்மைப்போலோ இருக்கும் இவர்கள் எமது முகம் மற்றும் உடல்வாகு இவற்றிற்காக, எமக்கான சினிமாப் பிரதிநிதிகள் என்பதாக எம்மை அறியாமலேயே நாம் அங்கீகரித்துவிடுவோம் உதாரணமாக பாக்கியராஜ், சேரன், ஏன் தற்போது பரபரப்பான நடிகரான ரஜனி இவரும் இந்தரகம்தான். ஆனால் ரஜனி தனது சேட்டைகளால் தனது நிலையை இறுகவே பற்றிக்கொண்டார். அதிலும் தனிஸ் எனும் பேர்வழி சினிமாக்குடும்பத்தில பிறந்து வளர்ந்ததால் எது சரியாக வரும் என்பதை சரியாத் திட்ட்டமிட்டு ரசிகர்கள் முன்பு கொண்டுவருகிறார். அவ்வளவுதான்.

எது எப்படியோ தனுஷ் இப்பொழுதெல்லாம் நடிப்பில் அசத்துகிறார்....

#10 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,612 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 26 March 2012 - 09:34 PM

எனக்கு தனுஷ் அவ்வளவா பிடிக்கிறதில்ல. காரணம்.. நடிப்பில உள்ள repeatability... தான். இவரின் இரண்டு படம் பார்த்தா மூன்றாம் படத்தில் இன்ன இடத்தில் இப்படித்தான் நடிப்பார்.. கதைப்பார்.. ஆடுவார் என்று சொல்லலாம். தனுஷ் இந்த நிலையை மாத்திக்கிட்டா நல்ல நடிகன்..!

ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவில பேசின வசனங்களை இன்னும் மறக்கல்லப் போல. காதல் காட்சிகளில் அவை அப்படியே திரும்பி வருகின்றன..! :)

மொத்தத்தில் இந்தப் படம் "சுத்த" தமிழ் படம்..! போரிங்..! பாடலை வைச்சு படத்த ஓட்டப் போறாங்க என்று தெரியுது. உதுகளை விட்டிட்டு.. ஏதாவது புதிசா பண்ணுங்கைய்யா..! :) :icon_idea:

Edited by nedukkalapoovan, 26 March 2012 - 09:39 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#11 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,083 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 27 March 2012 - 05:27 PM

எனக்கு தனுஷ் அவ்வளவா பிடிக்கிறதில்ல. காரணம்.. நடிப்பில உள்ள repeatability... தான். இவரின் இரண்டு படம் பார்த்தா மூன்றாம் படத்தில் இன்ன இடத்தில் இப்படித்தான் நடிப்பார்.. கதைப்பார்.. ஆடுவார் என்று சொல்லலாம். தனுஷ் இந்த நிலையை மாத்திக்கிட்டா நல்ல நடிகன்..!

இதற்கு இவர் காரணமல்ல. இவரை வைத்து படம் எடுப்பவர்கள் இவரை ஒரே மாதிரி காட்டுகிறார்கள்.

2 படம் பார்த்து 3 ஆவது படத்தில் எப்படி வருவார் என்று guess பண்ணினாலும் சில வேளை நான்காவது படத்தில் வேறு மாதிரி தெரியலாம். எனக்கென்னவோ இந்த படத்தில் நல்ல கதை இருக்குமென்று தோணுது. எதற்கும் படம் வரட்டும்.

மொத்தத்தில் இந்தப் படம் "சுத்த" தமிழ் படம்..! போரிங்..! பாடலை வைச்சு படத்த ஓட்டப் போறாங்க என்று தெரியுது.

உங்களுக்கு "சுத்த" english படம் தான் பிடிக்குமோ :D .
ஒரு படத்தின் வெற்றியில் பாடல்களும், இசையும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படத்தில் பாடல்களின் வரிகள்(போ நீ போ, நீ பார்த்த விழிகள், இதழின் ஒரு ஓரம் போன்றவற்றில்) நன்றாக உள்ளது. இசையும் நன்றாக உள்ளது.

உதுகளை விட்டிட்டு.. ஏதாவது புதிசா பண்ணுங்கைய்யா..!

உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று யோசிக்கிறம் :D :icon_idea: .

Edited by காதல், 27 March 2012 - 05:28 PM.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]