பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
#1
Posted 23 March 2012 - 04:19 PM
பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்.
சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது.
இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
http://www.tamilmirr...3-14-48-36.html
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 23 March 2012 - 04:32 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#3
Posted 23 March 2012 - 04:37 PM
#4
Posted 23 March 2012 - 04:39 PM
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#5
Posted 23 March 2012 - 04:46 PM
#6
Posted 23 March 2012 - 04:48 PM
#7
Posted 23 March 2012 - 04:49 PM
திருத்தத்துக்கான காரணம் சில பின்னைய தகவல்கள்
Edited by விசுகு, 23 March 2012 - 07:33 PM.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#8
Posted 23 March 2012 - 04:50 PM
ஆழ்ந்த இரங்கல்கள்.
#9
Posted 23 March 2012 - 04:50 PM
#10
Posted 23 March 2012 - 05:21 PM
Nellaiyaan@yahoo.com
#11
Posted 23 March 2012 - 06:04 PM
#12
Posted 23 March 2012 - 06:25 PM
அவரின், குரல் கேட்டவர்களை.... மீண்டும், கேட்கத் தூண்டும் கணீர் குரல்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
ராஜேஸ்வரி சண்முகம் அவர்களது. வானொலி ஒலிப்பதிவு யாரிடமாவதிருந்தால்... இணைத்து விடுங்களேன்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#13
Posted 23 March 2012 - 06:25 PM
#14
Posted 23 March 2012 - 06:29 PM
#15
Posted 23 March 2012 - 06:54 PM
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்கள்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#16
Posted 23 March 2012 - 07:02 PM
இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட ரேலங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!
Edited by nedukkalapoovan, 23 March 2012 - 10:13 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#17
Posted 23 March 2012 - 07:25 PM
ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி.
இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட லேரங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!
நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.
தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....
பாடையில போகணும்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#18
Posted 23 March 2012 - 07:30 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்!
நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.
தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....
பாடையில போகணும்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?
#19
Posted 23 March 2012 - 07:34 PM
-------
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?
நியாயமான கேள்வி.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#20
Posted 23 March 2012 - 07:56 PM
ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.
















