Jump to content


Orumanam
Photo

இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை


 • Please log in to reply
17 replies to this topic

#1 Iraivan

Iraivan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,881 posts
 • Gender:Male
 • Location:இறைவன்
 • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 23 March 2012 - 05:17 AM

இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை Posted Imageஇந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் குறைவாக இருக்கும் இடம்) சென்று குண்டு வீசும் திறம் படைத்தது என்றும் கூறப்படுகிறது.

http://www.newsonews...e4U08qacb3lOU42
இறைவன்

ninaivu-illam

#2 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,524 posts
 • Gender:Male

Posted 23 March 2012 - 05:56 AM

பதிலுக்கு இந்தியாவும் தனது, விமான எதிர்ப்புப் படையணியைத் தயார் நிலையில் இருக்கும் படி பணித்துள்ளது!
அவர்கள் பயிற்சி செய்வதையே இங்கு காண்கின்றீர்கள்!


Posted Image

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#3 vanangaamudi

vanangaamudi

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 947 posts

Posted 23 March 2012 - 08:02 AM

இந்த சர்தாருங்க ஒற்றைக்கால நிண்ணா மட்டும் சீனாவை அடிக்கேலாது. போய் ஒரு வழி பண்ணுங்கப்பா !!
வணங்காமுடி
அன்றும்-இன்றும்-என்றும்

#4 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,654 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 23 March 2012 - 08:22 AM

Posted Image

சீன J-10 போர் விமானம். :icon_idea: :lol:

நல்லது சீனாவும்.. ஹிந்தியாவும் அடிபடனும்.. சிங்களவனும் பாகிஸ்தான் முஸ்லீம்களும்.... சீனா பக்கம் சாயனும்.. இந்தியா அடிவாங்கனும்.. அப்புறம்.ஐயோ அம்மான்னு.. ஹிந்தியா.. தமிழங்கட காலில வந்து விழ வேணும்.. நமக்கும் கொஞ்ச இடம் தாங்க.. உங்க பலம் அறியாம தப்பிப் பண்ணிட்டோன்னு.. சிங்கும்.. சோனியாவும் கதறி அழுது மன்னிப்புக் கேட்கனும்..!

அதுக்கு நாங்க.. தமிழீழம் வாங்கித் தாங்க.. மிச்சம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லனும்..! :lol: :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#5 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,524 posts
 • Gender:Male

Posted 23 March 2012 - 08:33 AM

Posted Image

சீன J-10 போர் விமானம். :icon_idea: :lol:

நெடுக்கர்!
இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!
ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!
பாவம். ஹிந்தியா! :lol: :D :lol:

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#6 Sooravali

Sooravali

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,455 posts
 • Location:அகண்ட வெளி

Posted 23 March 2012 - 08:44 AM

நெடுக்கர்!
இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!
ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!
பாவம். ஹிந்தியா! :lol: :D :lol:


உது குன்டில்லை குண்டுன்ர Fan. :D
திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

#7 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,654 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 23 March 2012 - 08:48 AM

நெடுக்கர்!

இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!
ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!
பாவம். ஹிந்தியா! :lol: :D :lol:


Air- Air missile ஆக இருக்கும். சாதாரண பயிற்சியின் போது அதிக நிஜக் குண்டுகளை கொண்டு பறக்கமாட்டார்கள் தானே. இது சாதாரண பயிற்சிப் பறப்பின் போது எடுத்த படமாக இருக்கலாம். :) :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#8 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 23 March 2012 - 10:06 AM

Posted Image
இந்திய எல்லைப் பகுதி அருகே அமைந்துள்ள கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் சீனா மிகப் பெரிய அளவில் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதில் முதல்முறையாக சீனாவின் சொந்த தயாரிப்பான ஜே-10 ரக போர் விமானங்களும் இடம் பெற்றன.3,500 மீட்டர் உயரமுள்ள இந்தப் பகுதியில் தரைப்பகுதிகளை தாக்கும் வகையிலான பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டது.
மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் இப்பகுதியில் ஜே-10 ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதற்கான செய்தியையும், படங்களையும் சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜே-10 விமானங்களில் வழக்கமான விமானப் படை குண்டுகளும், லேசர் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இதுபோன்ற ராணுவப் பயிற்சி குறித்த தகவல்களை சீனா வெளியிடுவதில்லை.
எனினும் இந்த முறை அவ்வாறு வெளியிட்டுள்ளது, இந்தியாவுக்காக சொல்லப்படும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி, பாதுகாப்பை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#9 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,783 posts
 • Gender:Male
 • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 23 March 2012 - 08:05 PM

Posted Image


கார்கிலுக்கு போய் ஒண்டியாக பாகிஸ்தான் ராணுவத்தையும் தீவிர வாதிகளையும் ஒரு கை பார்த்து விட்டு வரும் தலைவர் விஜயகாந்து இருக்கும் வரை இவ்வாறு பலரும் எழுதுவது கண்டிக்க தக்கது.. சீனாவெல்லாம் தலைவருக்கு ஜிஜிபி <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன், 23 March 2012 - 08:06 PM.

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#10 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 19,001 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 March 2012 - 08:10 PM

நெடுக்கர்!
இந்த விமானத்திலுள்ள குண்டுகள், மிகவும் சின்னதா இருக்கே!
ஒரு வேளை, கடுகு மாதிரிச் சாமான் போல!
பாவம். ஹிந்தியா! :lol: :D :lol:சீனன்
தன்னுடைய அளவுக்கேற்ற மாதிரி செய்திருப்பான் ...? :lol: :icon_idea:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#11 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,783 posts
 • Gender:Male
 • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 23 March 2012 - 08:18 PM

சீனன்
தன்னுடைய அளவுக்கேற்ற மாதிரி செய்திருப்பான் ...? :lol: :icon_idea:பெரியவரே கடுகு சிறுசாக இருந்தாலும் காரம் பெருசு..

டிஸ்கி:

பஜ்ஜி மிளகாய் பெருசாக இருக்கும் காரம் கம்மி.. சின்ன மிளகாய் சிறுசாக இருக்கும் காரம் அதிகம்.. நான் கேப்டனை(விஜயகாந்து) உசார் படுத்த போகிறேன்

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#12 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 19,001 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 March 2012 - 08:57 PM

பெரியவரே கடுகு சிறுசாக இருந்தாலும் காரம் பெருசு..

டிஸ்கி:

பஜ்ஜி மிளகாய் பெருசாக இருக்கும் காரம் கம்மி.. சின்ன மிளகாய் சிறுசாக இருக்கும் காரம் அதிகம்.. நான் கேப்டனை(விஜயகாந்து) உசார் படுத்த போகிறேன்இதைத்தான் அந்தக்காலத்திலிருந்து சொல்கிறீர்கள்
தூங்கிற சிங்கத்தை எழுப்பக்கூடாது அது இது என்று?
நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் வசனங்களை மட்டும் கேட்பது?
இனி செய்முறை வேணும்
சொல்லிப்போட்டன்
அதுவும் இந்தியாவோட வேணும் :lol: :D :D :D

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#13 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,783 posts
 • Gender:Male
 • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 23 March 2012 - 09:10 PM

அய்யா பெரியவரே !! நீங்கள் தவறாக நினைத்து போட்டீர்கள் நான் சீனாக்காரன் வைத்திருக்கும் பாமை சொன்னேன்

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#14 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,524 posts
 • Gender:Male

Posted 23 March 2012 - 09:58 PM

சீனன்
தன்னுடைய அளவுக்கேற்ற மாதிரி செய்திருப்பான் ...? :lol: :icon_idea:

:D :lol: :D :lol: :D

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#15 Iraivan

Iraivan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,881 posts
 • Gender:Male
 • Location:இறைவன்
 • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 24 March 2012 - 01:01 AM

வடபிரதேசங்களில் சீனா போர் ஒத்திகை நடத்தினாலும் அது தென்னாசியப் பிராந்தியங்களில், அதுவும் சிறிலங்காவில் நடந்திருக்குமாயின் வரவேற்கப்பட வேண்டியது.

யார் கண்டது? இனிவரும்காலங்களில் அது நிகழலாம். :icon_idea: :icon_idea:
இறைவன்

#16 ஆராவமுதன்

ஆராவமுதன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,494 posts
 • Gender:Male

Posted 24 March 2012 - 02:38 AM

தமிழனப் படுகொலைகளை மேற்கொண்டவர்கள் சிதறி அழியவேண்டும் என்பதே மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனின் அவா.

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 


#17 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,914 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 March 2012 - 02:44 AM

பதிலுக்கு இந்தியாவும் தனது, விமான எதிர்ப்புப் படையணியைத் தயார் நிலையில் இருக்கும் படி பணித்துள்ளது!
அவர்கள் பயிற்சி செய்வதையே இங்கு காண்கின்றீர்கள்!


Posted Image


இதாலை.. கொக்கு கூட, சுட முடியாது.
கவடு தான்... கிழியும்.

Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#18 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,524 posts
 • Gender:Male

Posted 24 March 2012 - 02:47 AM

இதாலை.. கொக்கு கூட, சுட முடியாது.
கவடு தான்... கிழியும்.

:D :D :D

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.comயாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]