Edited by காதல், 18 March 2012 - 09:42 PM.
blog பற்றி தெரிந்தவர்களால் எனக்கு ஒரு உதவி வேண்டும்.
Started by
துளசி
, Mar 18 2012 09:41 PM
4 replies to this topic
#1
Posted 18 March 2012 - 09:41 PM
எனது blog இல் நான் இணைத்த mp3 பாடல்களை computer இலிருந்து பார்க்கும் போது காண முடிகிறது. ஆனால் mobile இலிருந்து பார்க்கும் போது காணவில்லை. இதன் காரணம் என்ன? இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

#2
Posted 18 March 2012 - 09:58 PM
நீங்கள் உங்கள் பாடல்களை play செய்வதற்கு flash player பாவித்திருந்தால் அவை iphone, ipad போன்றவற்றில் காண்பிக்காது.எனது blog இல் நான் இணைத்த mp3 பாடல்களை computer இலிருந்து பார்க்கும் போது காண முடிகிறது. ஆனால் mobile இலிருந்து பார்க்கும் போது காணவில்லை. இதன் காரணம் என்ன? இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
#3
Posted 18 March 2012 - 10:30 PM
நீங்கள் உங்கள் பாடல்களை play செய்வதற்கு flash player பாவித்திருந்தால் அவை iphone, ipad போன்றவற்றில் காண்பிக்காது.
நன்றி மோகன் அண்ணா, நான் இந்த coding ஐ பயன்படுத்தினேன். இதிலுள்ள shockwave-flash என்பது flash player ஐ குறிக்கிறதா?
<embed type="application/x-shockwave-flash" wmode="transparent" src="http://www.google.co...3_FILE_ADDRESS" height="27" width="320"></embed>
#4
Posted 18 March 2012 - 10:33 PM
ஆம் இது flash player
#5
Posted 18 March 2012 - 10:35 PM
நன்றி.ஆம் இது flash player
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














