Jump to content

Tamil Star News
Photo

தமிழர்களின் பணத்தில் மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்ய அவுஸ்த்திரேலியா வரும் சுகி சிவம்

  • Please log in to reply
14 replies to this topic

#1 ragunathan

ragunathan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,945 posts
  • Gender:Male
  • Location:Sydney
  • Interests:Politics, music, sports.

Posted 16 March 2012 - 08:48 AM

தமிழர்களின் பணத்தில் மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்ய அவுஸ்த்திரேலியா வரும் சுகி சிவம்

தமிழகத்து "பிரபல" சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் விரைவில் அவுஸ்த்திரேலியா வரவுள்ளதாகவும் அவர் பங்கேற்கும் இரு நிகழ்வுகள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த இந்த "பிபரபல" சொற்பொழிவாளர், யாழ்ப்பாணம் ஆகா ஓகோ என்றிருப்பதாகப் புகழ்ந்திருப்பதோடு, இலங்கை அரசுக்கெதிராக புலம்பெயர் தமிழர்களும், தமிழக தமிழர்களும் செய்துவரும் பிரச்சார மற்றும் நீதி கேட்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். போர்க்குற்ற விசாரணைகள், குற்றச்சாட்டுகள் மூலம் தமிழர்கள் எதையுமே அடைந்துவிடமுடியாது என்று அறிவுரை கூறும் இவர், மகிந்த அரசானது தமிழர்களுக்குச் சரியான தீர்வைத் தருமென்று கூறுவதுடன், அதற்காக தமிழர்கள் அனைவரும் மகிந்தவுடன் சேர்ந்து உழைக்க வேண்டும் என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

தமிழர்களை அடிமைகளாகவே தொடர்ந்தும் இருங்கள் என்று கூறும் இவர் இப்போது தமிழரின் பணத்தின்மேல் கண்வைத்து அவுஸ்த்திரேலியா வருகிறார். இவரை வைத்து நிகழ்ச்சி செய்து பணமும் பெயரும் சம்பாதிக்கக் காத்திருக்கும் அவுஸ்த்திரேலிய ஒழுங்கமைப்பாளர்கள் உடனடியாக இந்த நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யவேண்டும் என்று பலரும் இப்போது கூறிவருகிறார்கள்.

மகிந்தவின் இனக்கொலைக்கு வக்காலத்து வாங்க தமிழர் பணத்திலே இங்குவரும் இந்த இனக்கொலை அடிவருடியை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இங்கு இவருக்குக் காட்டப்படும் எதிர்ப்பினைப் பார்த்து இவர் இனிமேல் புலத்திலே எங்குமே செல்லமுடியாதவாறு பாடம் புகட்டப்பட வேண்டும். இவரைப் போன்ற மகிந்தவின் பிரச்சாரப் பீரங்கிகளுக்கு இவரின் புறக்கணிப்பு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

Edited by ragunathan, 16 March 2012 - 08:50 AM.

  • இணையவன் likes this
"எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்"

Advert

#2 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 16 March 2012 - 08:58 AM

... சுகி சிவத்தின் நிகழ்வுகள் நடைபெற்றாலும் ... யாராவது நால்வர் சென்று, அங்கு அடையாள எதிர்ப்பைக்காட்டினாலும் ... இவர் போன்றோர் எதிர்காலத்தில் புலம் வர சிந்திப்பார்கள், சிலர் திருந்தவும் முற்படுவார்கள் ... முன்பு விசுவிற்கு கனடா அனுபவத்தின் பின் நிறைய திருத்தங்கள் ...

இந்த சுகி சிவம் மட்டுமல்ல ஈழத்த்மிழினத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக கூறிவரும் லியோனி போன்ற குப்பாடிகளை வருடாவருடம் அழைத்து எம் பனத்தை அள்ளிக்கொடுக்க இன்றும் எம்மத்தியில் சில மனிதநேயம் கொண்டவர்கள் .. இந்த மனித நேயம் கொண்டவர்கள் இருக்கும் மட்டும் இப்படியானவர்களின் காட்டில் மழைதான்!!
  • ragunathan likes this
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#3 தேவன்

தேவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,249 posts
  • Gender:Male
  • Interests:reading books

Posted 16 March 2012 - 11:28 AM

நடுநிலை உணர்வு சிறிதும் இல்லாமல் இப்படி காசுக்கு எந்தப் பாவத்துக்கும் கூலி ஆகும் இந்தக் கேடுகளை மக்கள் தவம் என எண்ணி அவர்கள் கடைவிரிக்க இடம் கொடுக்கின்றார்கள்!
மனிதன் என்று தமிழர்களிடம் பெயர் வாங்கமுடியாத மகிந்தா கூட இரண்டு வித்தை அறிந்து வைத்திருந்தால் இந்து மதத்தவரிடம் கடவுளாவது மிக இலகு.
சுகிசிவமோ, நிட்தியானந்தாவோ இவர்கள் எல்லாம் மதத்தை தூக்கிவிடப் பிறந்தவர்கள் அல்ல. மதத்தில் தொங்கிக் கொண்டு வாழ்கை நடத்தப் பிறந்தவர்கள்.
உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

#4 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,131 posts
  • Gender:Not Telling

Posted 16 March 2012 - 11:39 AM

நடுநிலை உணர்வு சிறிதும் இல்லாமல் இப்படி காசுக்கு எந்தப் பாவத்துக்கும் கூலி ஆகும் இந்தக் கேடுகளை மக்கள் தவம் என எண்ணி அவர்கள் கடைவிரிக்க இடம் கொடுக்கின்றார்கள்!
மனிதன் என்று தமிழர்களிடம் பெயர் வாங்கமுடியாத மகிந்தா கூட இரண்டு வித்தை அறிந்து வைத்திருந்தால் இந்து மதத்தவரிடம் கடவுளாவது மிக இலகு.
சுகிசிவமோ, நிட்தியானந்தாவோ இவர்கள் எல்லாம் மதத்தை தூக்கிவிடப் பிறந்தவர்கள் அல்ல. மதத்தில் தொங்கிக் கொண்டு வாழ்கை நடத்தப் பிறந்தவர்கள்.

என்னை பொறுத்தவரை அவர்களை திட்டுவதை விட இதை ஒழுங்கமைக்கும் ஒழுங்கமைப்பாளர்களையே திட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தும் எதற்காக இப்படியானவர்களை அழைக்கிறார்கள்? சனம் எதற்கு இப்படியான நிகழ்வுகளுக்கு போகிறது??
மாற்றம் என்பது எங்களிடமிருந்து தான் முதலில் வரவேண்டும்.
இதுவே எனது தாழ்மையான கருத்து.. :icon_idea:
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#5 தேவன்

தேவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,249 posts
  • Gender:Male
  • Interests:reading books

Posted 16 March 2012 - 11:56 AM

என்னை பொறுத்தவரை அவர்களை திட்டுவதை விட இதை ஒழுங்கமைக்கும் ஒழுங்கமைப்பாளர்களையே திட்ட வேண்டும். அப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தும் எதற்காக இப்படியானவர்களை அழைக்கிறார்கள்? சனம் எதற்கு இப்படியான நிகழ்வுகளுக்கு போகிறது??
மாற்றம் என்பது எங்களிடமிருந்து தான் முதலில் வரவேண்டும்.
இதுவே எனது தாழ்மையான கருத்து.. :icon_idea:

இந்த அழைப்பொழுங்குகளுக்கு தலமை தாங்குபவரை பழைய நிகழ்ச்சி ஒன்றில்ல் இப்படி சுகிசிவம் பேசி இருப்பாய் "-இவரை உலகம் அறியாதமையால்த்தான் கண்ணதாஸன் தத்துவங்கள் புகழப் பெற்றன-" என ஒருசதம் செலவு செய்யாமல் செய்யும் இந்தக் காரியத்தால் செவிகொள்பவர் உடம்பு முழுக்க வைரம் பாய்ந்துவிடும். இதற்கு பின்னால் கடவுள் கூட மதிப்பளவில் சுகிசிவதிற்கு பின்னால்தான் நிற்கவேண்டும்!
எனவே தன் மொத்த அதிகாரம் பதவி உரிமையை இவரை அழைப்பதர்க்கே செலவு செய்வார்!
உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

#6 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,950 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 16 March 2012 - 08:58 PM

மேடையில் ஏறி யாராவது என்னவும் சொன்னால் ,என்கன்ட சனம் வாயை பிளந்து ஆஆ என்று பார்த்து கொண்டிருக்கும்....அதுவும் ஒரு மனநோயோ தெரியவில்லை...உந்த நிகழ்ச்சிக்கு போரவர்களில் அநேகர் புத்தகங்களோ,பத்திரிகைகளோ வாசிப்பதில்லை.இந்த பலவீனம் அநேக போலி மேடை பேச்சாளர்களுக்கு நன்மையாக போய்விட்டது....
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"

http://putthan.blogspot.com/

#7 ஆராவமுதன்

ஆராவமுதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,494 posts
  • Gender:Male

Posted 17 March 2012 - 01:09 AM

இந்த சொறியன் சுகி சிவம் கழிசடைக் கம்பன்கழக ஜெயராஜ் ஏற்பாட்டில் இலங்கை வந்து ஒட்டுண்ணி டக்ளசின் கவனிப்பால் மயங்கி புத்தி பேதலித்துப் போன ஒரு கயவன்.

தற்போது இந்தியப் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயல்படுபவன் இந்தப் பன்னாடை. இவனையெல்லாம் அழைப்பவர்கள் தமிழின விரோதிகளாகவே இருக்கும்.

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 

#8 Iraivan

Iraivan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,670 posts
  • Gender:Male
  • Location:இறைவன்
  • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 17 March 2012 - 01:50 AM

... சுகி சிவத்தின் நிகழ்வுகள் நடைபெற்றாலும் ... யாராவது நால்வர் சென்று, அங்கு அடையாள எதிர்ப்பைக்காட்டினாலும் ... இவர் போன்றோர் எதிர்காலத்தில் புலம் வர சிந்திப்பார்கள், சிலர் திருந்தவும் முற்படுவார்கள் ... முன்பு விசுவிற்கு கனடா அனுபவத்தின் பின் நிறைய திருத்தங்கள் ...

இந்த சுகி சிவம் மட்டுமல்ல ஈழத்த்மிழினத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக கூறிவரும் லியோனி போன்ற குப்பாடிகளை வருடாவருடம் அழைத்து எம் பனத்தை அள்ளிக்கொடுக்க இன்றும் எம்மத்தியில் சில மனிதநேயம் கொண்டவர்கள் .. இந்த மனித நேயம் கொண்டவர்கள் இருக்கும் மட்டும் இப்படியானவர்களின் காட்டில் மழைதான்!!

நெல்லையனின் கருத்துக்குரிய செயற்பாடு சுகி சவத்தை சிந்திக்க வைக்கும்.
இறைவன்

#9 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 17 March 2012 - 04:29 AM

சுகி சிவம்,
அவுஸ்தேலியா வந்து... மேடைப் பேச்சாற்றினால்...
கூழ் முட்டை அடிக்கப்படும்.
அதனை... அவர் விரும்புகின்றாரா?

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#10 Iraivan

Iraivan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,670 posts
  • Gender:Male
  • Location:இறைவன்
  • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 17 March 2012 - 05:08 AM

சுகி சிவம்,
அவுஸ்தேலியா வந்து... மேடைப் பேச்சாற்றினால்...
கூழ் முட்டை அடிக்கப்படும்.
அதனை... அவர் விரும்புகின்றாரா?

ஈழத்தமிழருக்கு எதிரானவிதத்தில் பேசினால் கூழ் முட்டை அடிப்பதில் தப்பேயில்லை.
இறைவன்

#11 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 17 March 2012 - 05:31 AM

ஈழத்தமிழருக்கு எதிரானவிதத்தில் பேசினால் கூழ் முட்டை அடிப்பதில் தப்பேயில்லை.

அவர், சைவ சமயத்தவாயிருந்தால்.... அழுகின தக்காளிப்பழமும்,
இந்து சமையத்தைப் பற்றி கதைத்தால்... கூழ் முட்டையும்....
ஈழத்து அரசியலை, கதைத்தால்.... கிடக்கிறதாலை அடிக்க..... நாம்... தயாராக உள்ளோம்.

பின் குறிப்பு: மனிதப் பீய்... கரைச்சு, ஊத்த ஆட்கள் ரெடியாய்... இருக்கினம்.
சுகிக்கு அவுஸ்திரேலேயா பாக்கிறதேண்டால்... ரி.வி.யிலை.. பாக்கட்டும்.
விசப் பரீட்சை வேண்டாம்.

Edited by தமிழ் சிறி, 17 March 2012 - 05:38 AM.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#12 அறிவிலி

அறிவிலி

    விசரன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,068 posts
  • Gender:Male
  • Interests:என்னைய பைத்தியம் (விசரன்) என்னீங்களா? "Sticks and stones may break my bones but words will never hurt me."

Posted 17 March 2012 - 05:38 AM

அவர், சைவ சமயத்தவாயிருந்தால்.... அழுகின தக்காளிப்பழமும்,
இந்து சமையத்தைப் பற்றி கதைத்தால்... கூழ் முட்டையும்....
ஈழத்து அரசியலை, கதைத்தால்.... கிடக்கிறதாலை அடிக்க..... நாம்... தயாராக உள்ளோம்.

பின் குறிப்பு: மனிதப் பீய்... கரைச்சு, ஊத்த ஆட்கள் ரெடியாய்... இருக்கினம்.

என்ன கன்றாவி பதில் இதெல்லாம்?
தமிழ்சிறிக்குன்னு ஒரு ரசிகர்கூட்டம் ... இருக்கே..!

இதெல்லாம் நல்லாவா இருக்கு? :unsure:

#13 Iraivan

Iraivan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,670 posts
  • Gender:Male
  • Location:இறைவன்
  • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 17 March 2012 - 05:42 AM

நீக்கப்பட்டுள்ளது

Edited by Iraivan, 17 March 2012 - 05:48 AM.

இறைவன்

#14 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 17 March 2012 - 05:45 AM

என்ன கன்றாவி பதில் இதெல்லாம்?
தமிழ்சிறிக்குன்னு ஒரு ரசிகர்கூட்டம் ... இருக்கே..!

இதெல்லாம் நல்லாவா இருக்கு? :unsure:

ஒருவன்... தன்னையும், தன் இனத்தையும்... மதித்து நடக்காமல்....
இருக்கும் போது... ஆத்திரத்தை... காறித் துப்புவதில் தவறில்லை. அறிவிலி.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#15 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 17 March 2012 - 05:51 AM

ஆறுமுக நாவலருக்குப் பின்...
எந்த இந்துவும், எமக்காக.. குரல் கொடுத்ததில்லை.
எல்லாம்... கள்ளக் கூட்டம்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]