Jump to content


Photo

உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள்


 • Please log in to reply
6 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 12 March 2012 - 04:09 PM

உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது

சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார்.

அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உலகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெளியானது.

இந்தியாவில் இருந்து ஜெயலலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் காணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவின் இடம் பெறுகிறார். இன்று அவருடைய இறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. உலகப் புகழ் பெற்ற 150 பெண்களும் அவர்கள் புகைப்படங்களும் கீழே தரப்படுகிறது. ஆனால் இம்முறை ஒன்று இரண்டு என்று இலக்கமிடாமலே 150 பேருடைய புகைப்படங்களும் பெயர்களும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=99465

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#2 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,845 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 12 March 2012 - 08:31 PM

இதில் என்ட பேரைக் காணோம்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#3 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,845 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 12 March 2012 - 08:31 PM

இதில் என்ட பேரைக் காணோம்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#4 பையன்26

பையன்26

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,879 posts
 • Gender:Male
 • Location:பதுங்கி தாக்கும் இடம்
 • Interests:தாயகப் பாடல்கள்

Posted 12 March 2012 - 08:41 PM

இதில் என்ட பேரைக் காணோம்


நான் தான் உங்கட பெயர போடக் கூடாது என்று சொன்னேன்........அது தான் அவங்கள் போட வில்லை.................lol.............
 
 !¤ புலியை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் தாய்மண்ணின் அருமையும் தாய் மொழியின் பெருமையும் ¤! 97d.gif
 
 
 
 
 
 

#5 யாயினி

யாயினி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,347 posts
 • Gender:Female

Posted 12 March 2012 - 09:39 PM

நானும் எண்ட பேரைக் காணமே என்று தேடினான்..போட மறந்துட்டார்கள் போலும்... :lol:

 

 
 
 

 

 

 

 

 


#6 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,946 posts
 • Gender:Male

Posted 12 March 2012 - 09:54 PM

நானும் இமேல்டாவைத் தேடினேன். காணவில்லை! :wub:

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#7 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,797 posts
 • Gender:Male

Posted 12 March 2012 - 10:39 PM

பெப்சியின் தலவி இந்திரா நூயி மதிப்பிறங்கிவிட்டா. இனி பதவி விலகச்சொல்கிறார்கள். இருந்தாலும் அவ ஒருதடவை நிரலின் உச்சிவரையும் சென்றிருந்தா. மலையாளப்பெண்.
"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]