பாட்டுக்குள்ளே பாட்டு
#1
Posted 28 September 2006 - 08:40 AM
ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.
எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.
எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ
எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன்
"மலரே மெளனமா மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"
- karuppy likes this
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#2
Posted 28 September 2006 - 02:31 PM
பாட்டுப் பாட வேண்டும்
நாணமே .... ஒரு
வார்த்தைபேச வேண்டும் [/b]
#3
Posted 28 September 2006 - 03:01 PM
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#4
Posted 28 September 2006 - 03:05 PM
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#5
Posted 28 September 2006 - 03:56 PM
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
[b]தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
#6
Posted 28 September 2006 - 09:31 PM
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில்
அனலும் அடிக்குது இதயம் துடிக்குது
துணைவரத்தான்
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#7
Posted 29 September 2006 - 12:25 AM
அதில் உதயம் ஓரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
#8
Posted 29 September 2006 - 12:59 PM
வந்தோர் வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன்தரிசனம்
தினசரி கிடைத்திட வரங்கொடம்மா
#9
Posted 29 September 2006 - 03:51 PM
காதலில்லாமல் வாடுது இங்கு
ஒரு சொல்லால் ஏ [b]கிளியே
கொல்லாதே கிளியே
அடிக் காயுமா என் விழி
மாறுமா தலைவிதி
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#10
Posted 30 September 2006 - 09:48 PM
கிளிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலெ குயிலக்கா
கூச்சல் போடும் உடம்பக்கா
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#11
Posted 01 October 2006 - 11:11 PM
யார் வரவைத் தேடுகின்றாய்
உறவிற்கு அர்த்தம் சொல்லும்
கண்ணன் வந்தானோ
களுக்கு இந்த அகதித் தமிழனின் முதல் வணக்கம்.
#12
Posted 02 October 2006 - 07:10 AM
அட ஆளுக்கொரு வரி சொன்னால் சரியாப்போச்சு
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
#13
Posted 02 October 2006 - 07:53 PM
சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா
கடல் மீது அலை காதலா
மரம் மீது இலை காதலா
மலரோடு தென்றல் காதலா மனதோடு மனம் காதலா
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#14
Posted 03 October 2006 - 12:37 AM
காதலால் வா வா அன்பே அழைக்கின்றேன்
காதலி காதலி காதலால் தவிக்கின்றேன்
காதலால் வா வா அன்பே
களுக்கு இந்த அகதித் தமிழனின் முதல் வணக்கம்.
#15
Posted 03 October 2006 - 06:24 AM
கண்னே கண்ணை கிள்ளாதே
பெண்ணே [b]புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐய்யோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
#16
Posted 03 October 2006 - 05:31 PM
காதலைச் சொல்ல வார்த்தை இல்லை
உள்ளம் கோயிலாய் கண்கள் தீபமாய்
மண்ணில் வாழ்வேன் உனக்காக
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#17
Posted 03 October 2006 - 08:57 PM
என் மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போல்
களுக்கு இந்த அகதித் தமிழனின் முதல் வணக்கம்.
#18
Posted 04 October 2006 - 04:33 AM
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
#19
Posted 04 October 2006 - 02:53 PM
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#20
Posted 04 October 2006 - 03:57 PM
உனைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன் இசை தரும்
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/