Jump to content


Tamil Star News
Photo

அழித்துவிட்ட கோப்பை மீள பெறவேண்டுமா?


  • Please log in to reply
4 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,283 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 13 April 2012 - 11:31 AM

Posted Image
சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம்.
எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
இணையதள முகவரி
உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும். அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம்.

Posted Image




Posted Image




Posted Image


http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 13 April 2012 - 02:42 PM

உங்கள் இணையதள முகவரியில் குறிப்பிட்ட அந்த கோப்பை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#3 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,497 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 13 April 2012 - 03:34 PM

உங்கள் இணையதள முகவரியில் குறிப்பிட்ட அந்த கோப்பை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி

http://www.winmend.com/data-recovery/

இந்த இணைப்பிற்கு சென்று பாருங்கள். இது நான் google இல் தேடி கிடைத்தது.

#4 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 13 April 2012 - 04:01 PM

நன்றி காதல். ஆனால் அந்த இணைப்பில் crack (உடைக்கபட்ட) செய்யபட்ட மென்பொருள் கிடைக்கும் என்று பார்த்தேன்.

உங்கள் இணைப்பில் ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் இல்லை என்றால் முயற்சி காலம்/பரிசோதனைக்காலம் முடிந்த பின் கோப்புகளை மீள பெறமுடியாது.

இருந்தும் உங்கள் முயற்சிக்கு மறுமுறை நன்றிகள்.

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#5 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,696 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 24 April 2012 - 10:19 PM

getbackdataforNNTFS ,FAT ..pandora எல்லாம் சுத்த வேஸ்டு easeus data recovery இது கொஞ்சம் பரவாயில்லை .. போக drive format அடித்தவர்கள் மீண்டும் partition table MBR கரெக்ட் செய்ய வேணும் .அதை நேரம் கிடைத்தால் எழுதவன்.

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]