Jump to content


Tamil Star News
Photo

அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள்


  • Please log in to reply
55 replies to this topic

#1 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,242 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 04 April 2012 - 10:40 PM

உலகத்தின் மாந்தருக்கு
உண்மை அன்பின் புனிதத்தை
உணர்த்திய தினமாம்
இயேசுநாதர் மரித்த தினம்

உண்மை அன்பு சாவதில்லை
உணர்த்தினார் மீண்டும்
உயிர்த்து மூன்று நாட்களில்
உலகில் எங்கும் அன்பே பெரிது


இயேசுநாதரின் அன்பின் தினங்களை
கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு
அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள்
.......

அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள்

www.groups.google.com

Edited by உடையார், 04 April 2012 - 10:42 PM.

  • விசுகு likes this
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

Advert

#2 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,965 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 05 April 2012 - 09:27 AM

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள் முக்கியமாக நிலா அக்கா,தமிழினி,குட்டி,தப்பிலி,கவிதை ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள் போய் சேரட்டும்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#3 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,171 posts
  • Gender:Male

Posted 05 April 2012 - 09:31 AM

அனைத்து கிறீஸ்தவ, கள உறவுகளுக்கும், எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,282 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 05 April 2012 - 09:36 AM

அனைத்து கிறீஸ்தவ, கள உறவுகளுக்கும், எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#5 sudalai maadan

sudalai maadan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 261 posts
  • Gender:Male

Posted 05 April 2012 - 10:53 AM

கள உறவுகளுக்கு எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!

#6 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,573 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 05 April 2012 - 11:03 AM

அனைத்து உறவுகளுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#7 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,131 posts
  • Gender:Not Telling

Posted 05 April 2012 - 11:29 AM

அனைத்து கள உறவுகளுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..! :)
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#8 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,667 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 05 April 2012 - 12:11 PM

அனைத்து உறவுகளுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..!

நன்றி இணைப்புக்கு உடையார்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#9 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,983 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 05 April 2012 - 12:11 PM

அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

 

நட்புடன்......யாயினி.

 


#10 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,775 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 05 April 2012 - 04:26 PM

எல்லாருக்கும் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்..! :)

ஜேசுவை சிலுவையில் அறைந்து.. மனிதத்தை மனிதர்களே அழிக்க முனைந்தார்கள்.. ஆனால்.. இறை தூதனோ.. அவர்களை மன்னித்து.. மனிதத்தை நிலைநாட்ட மீண்டும் உயிர்த்தார். இதனை மனதில் இருத்தி.. எல்லோர் மீது பாகுபாடற்ற அன்பு செய்வோமாக. மனிதம் போற்றுவோமாக..!

துரோகிகளையும் ஜேசு மன்னிக்கக் கற்றுக் கொண்டிருந்தார்..! நாமும் அதை செய்வதால்.. அவர்களை மனிதர்களாக மாற்ற முடியுமாக இருந்தால்.. அதைச் செய்யலாம். நாம் நினைத்தது நடக்காமலும் போகலாம்..! துரோகிகளே எம் அழிவுக்கும் காரணமும் ஆகலாம். இவற்றை மனதில் இருத்தினாலும்.. மனிதம் காப்பது அறம்..!

Edited by nedukkalapoovan, 05 April 2012 - 10:49 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#11 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,213 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 05 April 2012 - 05:35 PM

Posted Image

அனைத்து கிறீஸ்தவ, கள உறவுகளுக்கும், எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#12 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,333 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 05 April 2012 - 05:55 PM

இந்த நன்னாளை கொண்டாடும் அனைத்து சக உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் !

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#13 நவரத்தினம்

நவரத்தினம்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 636 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது இருப்பிடம்!
  • Interests:பாடுதல், இசையை இரசித்தல்,
    எது வரினும் எதிர் கொள்வது.

Posted 05 April 2012 - 06:56 PM

அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

#14 Justin

Justin

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,259 posts
  • Location:USA

Posted 05 April 2012 - 09:19 PM

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol: :D
  • குட்டி likes this
"நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நடுநிலைமை என்று ஒன்று இல்லை"
புதுவை இரத்தின துரை

#15 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,213 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 05 April 2012 - 09:35 PM

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol: :D

நாளைக்கு, தபால் கந்தோர் விடுமுறை என்பதால்....
இன்று, வாழ்த்து சொல்வதில்... தவறு இல்லை.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#16 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,171 posts
  • Gender:Male

Posted 05 April 2012 - 09:37 PM

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol: :D

வேலைத்தலத்தில வெள்ளைக்காரர். கொஞ்சப் பேர் ' இந்த மாதிரி' வாழ்த்துச் சொல்லிப் போட்டுப் போகுதுகள்! அது தான்!
நாங்கள் கள உறவுகளைத் தானே வாழ்த்தினோம்! :D
இயேசுபிரானை, உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று தான் வாழ்த்துவோம்! :icon_idea:
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள், ஜஸ்டின்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#17 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,627 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 05 April 2012 - 10:09 PM

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol: :D

தெரியாமல் கேக்கிறன்? ஈஸ்டர் வந்து வாழ்த்துச்சொல்லி கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகையா? :huh:

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#18 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,129 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 05 April 2012 - 11:42 PM

Posted Image

சங்கீதம்:150:2 அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

#19 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,213 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 06 April 2012 - 12:27 AM

அது, ஏன்.... கிறிஸ்மஸ் தினத்தன்று, பல நாடுகளில் வெடி கொழுத்துகின்றார்கள்.
இங்கு, குடும்பத்தவர்கள் மட்டும்... அமைதியாக, உணவருந்துவார்கள்.
அந் நேரம்... தெருவில் ஒரு, வாகனம் கூட... போக மாட்டாது.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#20 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,965 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 06 April 2012 - 07:46 AM

தெரியாமல் கேக்கிறன்? ஈஸ்டர் வந்து வாழ்த்துச்சொல்லி கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகையா? :huh:


ஞாயிறன்று இயேசு மீண்டும் பிறக்கிறார் தானே அண்ணா மகிழ்ச்சியான செய்தி தானே :D
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]