உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்படும் என ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையின் சில விடயங்கள் தமது கட்சிக்கும், தமது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் முன்னிலையில் அமைச்சர் சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தொடர்பில் சில பிழையான கருத்துக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி. கட்சியை ஒர் துணை இராணுவக் குழுவாக அறிவித்தல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பில் பாராளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.globaltam...IN/article.aspx
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - டக்ளஸ்
Started by
தமிழரசு
, Apr 04 2012 09:11 PM
No replies to this topic
#1
Posted 04 April 2012 - 09:11 PM
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














