Jump to content

Orumanam
Photo

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்

 • Please log in to reply
54 replies to this topic

#41 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 04 April 2012 - 01:44 PM

முதல் உந்த கள்ள --------- எல்லாம் அரசியலை விட்டு துரத்துங்கள்,பிறகு தீர்வு தானா கிடைக்கும்.

> Who are they? Can you provide names with proof of your accusations?

எம் ,ஜி.ஆர் எப்படி மாறுவேடம் போட்டாலும் அவர் குரல் அவரை காட்டிக்கொடுப்பத்குபோல புலிவாலுகள் எத்தனை மாறுவேடம் போட்டாலும் அவர்களின் அடாத்து,அராஜகம் அவர்களை காட்டிக் கொடுத்துவிடும் .

>> What did they do? It doesn't matter what language Singha tails type in, we can also identify them by their monotone parroting.

இனி ஓட்டாவாவில் போய் கண்ணீரை ஆறாகவிட்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை .

>> Canadian Tamils appreciate their politicians. They dont kidnap, rape children and kill media people like your Sri lankan genocidal regime does.

அது சரி கடந்த இருபது வருடங்களாக இவ்வளவு அராஜங்களும் இவர்கள் செய்யும் போது நீங்களெல்லாம் எங்கே இருந்தீர்கள் .அல்லது நீங்களும் அவர்களில் ஒருவரா ?

Mate, Your Sri lankan officials are kidnapping people for ransom. Anyone got kidnapped in Toronto? Can you show a police report?

ஸ்காபொறோ சிவிக் சென்டரில் பொப் ரேயை பேசவிடாமல் கூச்சல் போட்டு குழப்ப கனடாவில் இது தனக்கு முதலும் புதிதுமான அனுபவம் என அவர் சொன்னது மறந்து போச்சா?

I guess you forgot about your Sri Lankan dictatorship giving the same Bob Rae a visa to Sri Lanka and returning him. There was a big news and your Genocide Queen Irankani di silva was on the paper.

You might be too old and potentially have dementia so: http://www.thestar.c...-bob-rae-s-woes

(கரி ஆனந்த சங்கரி தான் அந்த காட்டு கூச்சலுக்கு தலைமை தாங்கினவர் இப்ப சொல்லுகின்றார் ஜெனிவாவில தங்களை சிங்களம் அச்சுறுத்தியதாம் என்று)

>> Bob Rae was the one worked with HRW to ban Tigers and helped delegitimize the Tamil political moves. As one of Canadian Tamil leaders Gary was upset but it is a minor incident being exaggerated by Sri LIEnkans.

Here is the news due to Cheran and your regime's actions:

Feds dismayed after Bob Rae deported from Sri Lanka(http://www.thestar.c...-from-sri-lanka)இவர்கள் எல்லாரும் செய்வது வியாபாரம் ஒழிய அரசியல் அல்ல .

>> Mate, Your leader Rajabakse is stealing over $20 billion of your taxes.
You are barking at the wrong tree.

Your Glorius Minister Ducky is making over $200 million dollars with his buses. Why don't you go complaint at EPDP site? Scared Nammu is going to beat you up?
முளைக்க முதல் தமிழிழ பிரதமர் என்று தனது பத்திரிகையில் தனது படத்தை போடுகின்றார் என்றால் உதை விட சீலைய கழட்டி போட்டு நடுரோட்டில பிச்சை எடுக்கலாம்.

>>> Your Leader Rajabakse can steal 300 million rupees to erect a 5 floor high sign. Why can't Rudra have his face on his paper?

நாட்டில இருக்கின்ற மக்கள் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும்

>> How can you decide that from Toronto?

,அங்கிருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது ,

>> Nobody there knows your Genocide Professor CHERAN.

அதற்குள் தான் பிரதமராம் நீங்களும் அவர் விடிவு எடுத்து தருவார் என்று பின்னால போங்கோ ,

>> We are behind 100 organizations. Sorry, we can't be polarized into one so your Qorvis can do easy propaganda. We have many political leaders

and ONE military leader.

காருக்கு பின்னால ஓடும் நாயின் கதைதான் .

>> This is the story of Sri Lankan stray dogs not letting Tamil Eelam bulls eat their straw.

Sorry, did't want to waste time to type in Tamil for this parrot's rant!

Edited by KuLavi, 04 April 2012 - 01:52 PM.

கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

ninaivu-illam

#42 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,124 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 04 April 2012 - 11:08 PM

சரி
சட்டப்படியே சொல்லுங்கோ
நெடுந்தீவில் 13 வயது சிறுமியை கற்பழித்து தலையைச்சிதைத்து கொன்றவருக்கு நீங்கள் என்ன தண்டனையை சிபாரிசு செய்வீர்கள்???

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,
வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,
இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,
வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,
ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,
இதிலோன்றை செய்யலாம்.

#43 தூயவன்

தூயவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,350 posts
 • Gender:Male
 • Location:யாழ்களம்

Posted 05 April 2012 - 12:38 AM

உங்களுக்கு இது பற்றிக் கதைக்க இருக்கின்றதா??போராட்டம் என்று தொடங்கி, சக பெண்பிள்ளைகள் கூடப் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் தானே நீங்கள்?? இப்போதும், தமிழ்நாட்டுக்காரரிடம் உங்களின் அமைப்பைப் போய்க் கேட்டால் காறித் துப்புவார்கள். ஒன்றுமே புடுங்காத --நீக்கப்பட்டு இருக்கு--- மற்றவர்களைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கின்றது?நீர் பணம் கொடுத்தீரா? ஏனோ தன் சொத்தை இழந்து விட்டு, நடுத்தெருவில் நின்று கதைப்பது போல் அல்லவா கதை இருக்கின்றது??3 மாதப் பயிற்சியோடு சென்று மாவீரர் ஆன எந்தப் மாவீரனின் பெயரில் விளையாட்டுப் போட்டி வைக்கப்படுகின்றது? கூட இருந்த சக தோழனைக் கொன்று அவன் பணத்தைச் சுறுட்டிப் புலத்துக்கு ஓடி வந்த ஈனப் பிறப்புக்களுக்கு மாவீர்ரகளைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கின்றது?வவுனியாவில் மாணவர் அமைப்பு என்று இளம் பள்ளி மாணவர்களின் வாழ்வைச் சீரழித்த கும்பல்கள், மற்றவர்களைப் பற்றிக் கதைக்கின்றார்கள்....
 • Maruthankerny and தேவன் like this

#44 தேவன்

தேவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,271 posts
 • Gender:Male
 • Interests:reading books

Posted 05 April 2012 - 12:41 AM

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,
வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,
இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,
வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,
ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,
இதிலோன்றை செய்யலாம்.

தன் சொந்த மக்களின் வயித்தெரிச்சலையே புலி சுமக்கின்றது என்று அந்த சிங்கள அரசு சொல்லவந்தால் அதைவிட தான் சுமக்கும் பெரிய வயித்தெரிச்சலை மறைக்கும் அந்த தகுதிக்கு எப்படி இந்த முறையீட்டில் உண்மை பலிக்காதோ! அப்படியேதான் அர்யுனின் தனிப்பட்ட தேவை டக்ளஸ் பாணியில் குத்தி முறிவதும்!
உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

#45 Jude

Jude

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 903 posts
 • Gender:Male

Posted 05 April 2012 - 02:54 AM

அர்ஜுன்

நிறைய இழந்து விட்டோம். உங்களுக்கு மட்டுமல்ல எங்களில் பலருக்கும் நிறைய கவலைகள் உண்டு. விடுதலைப்புலிகள் தவறுகள் செய்திருக்கிறார்கள். வேறு அமைப்புகளை தொடங்கியவர்களும் தவறுகளை செய்திருக்கிறார்கள். தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். எல்லோரும் கொலைகள் செய்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் கொலைகள் செய்கின்றன. மனிதஉரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அதே அரசுகள் நாடுகள் மீது போர் தொடுத்து அப்பாவி மக்களை கூட கொலை செய்திருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பு, தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வீரத்தையும் இலக்கணப்படுத்தி உதாரணமாகி காட்டிய அளவுக்கு வேறு எவரும் காட்டியிருப்பதாக உலக வரலாற்றில் இல்லை என்பது எனது கருத்து. ஒரு பாரிய அமைப்பாக அவர்கள் இயங்கினார்கள். சர்வதேச நாடுகளின் அமைவு வரைமுறைகளுக்கு உட்படாத அமைப்பாக இருந்து கொண்டு (non-state actor) ஒரு சர்வதேச நிருவாகத்தை செயற்படுத்துவது மிகவும் கடினமாக செயற்பாடு. அதில் குறைபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது.

உங்களை போல விடுதலைப்புலிகள் மேல் ஆத்திரம் கொண்டிருந்த, அவர்களால் பாதிக்கப்பட்ட பலர், இன்று மக்களுக்கு பல வகைகளில் உதவி வருகிறார்கள். தமது பழைய கவலைகளையும் கோபங்களையும் தொடருவதால் பயனில்லை என்று அறிந்து தம்மால் முடிந்தவரை ஒன்றிணைந்து உதவி வருகிறார்கள். நீங்கள் விதிவிலக்கான ஒருவராக அமைகிறீர்கள். உங்களது கருத்துக்களும் பங்களிப்பும் அடிப்படையில் பயனற்றதாகவே தெரிகிறது.
 • விசுகு, இசைக்கலைஞன், இணையவன் and 2 others like this
கருத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு அல்ல. ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு'' [குறள்.423]

#46 தூயவன்

தூயவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,350 posts
 • Gender:Male
 • Location:யாழ்களம்

Posted 05 April 2012 - 09:25 AM

பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்களின் நிறம் தெரிகின்றது. நாங்கள் என்றைக்குமே குறித்த உமது இயக்கம் உள்வெட்டுக்களாலும், சக படுகொலைகளாலும், பணம், பெண்கள் விடயத்துக்காகவும் இத்தனை மோசமான அழிவைச் சந்தித்து இல்லாமல் போனதற்காகக் சந்தோசப்பட்டதில்லை. ஆனால் ஒரு விடுதலைக்காகப் போராடிய அமைப்பு. கடைசியில் சிங்கள இனவாதத்தின் கொடூரத் தாக்குதலால் அழிவைச் சந்ததை இட்டு, சந்தோசம் கொள்கின்றீர்கள்.

இது தான் உங்களின் நிறம். அது அஜீவனாகட்டும். வசம்பு ஆகட்டும்....
 • தேவன், விசுகு, nedukkalapoovan and 1 other like this

#47 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,124 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 05 April 2012 - 10:29 AM

பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்களின் நிறம் தெரிகின்றது. நாங்கள் என்றைக்குமே குறித்த உமது இயக்கம் உள்வெட்டுக்களாலும், சக படுகொலைகளாலும், பணம், பெண்கள் விடயத்துக்காகவும் இத்தனை மோசமான அழிவைச் சந்தித்து இல்லாமல் போனதற்காகக் சந்தோசப்பட்டதில்லை. ஆனால் ஒரு விடுதலைக்காகப் போராடிய அமைப்பு. கடைசியில் சிங்கள இனவாதத்தின் கொடூரத் தாக்குதலால் அழிவைச் சந்ததை இட்டு, சந்தோசம் கொள்கின்றீர்கள்.

இது தான் உங்களின் நிறம். அது அஜீவனாகட்டும். வசம்பு ஆகட்டும்....

மிக குழந்தைத்தனமாக சிந்திக்கின்றீர்கள்.எமக்கு தேவை இனத்தின் விடுதலை ,அதை நோக்கி சரியான பாதையில் செல்வோர் பின்னால் செல்ல நான் என்றும் தயார்,
பிழையான பாதையில் போகின்றார்கள் ,தாங்களும் அழிந்து மக்களையும் அழிக்க போகின்றார்கள் என்று தெரிந்த பின்னும், எமக்க போராட புறப்பட்டவர்கள் என்று அவர்களை நியாயபடுத்த நான் தயாரில்லை .
நான் இயக்கத்தை விட்டு வெளிநாடுவந்தும் எனது முழு நேர சிந்தனையும் நாட்டில்தான் இருந்தது .புலிகள் தமது கொலை அரசியலை ஒரு முடிவிற்கு கொண்டுவருவார்களாக இருந்தால் அவர்களை நானும் ஆதரித்திருப்பேன் ,ஆனால் முள்ளிவாய்கால் வரை அவர்களால் அது முடியாத ஒன்றாகவே இருந்திவிட்டது.
புளொட் பிழை என்றவுடன் அதை அழிக்க தான் முடிவு செய்தோமே ஒழிய கடைசிவரை அதில் இருந்து சுகம் அனுபவிக்க விரும்பவில்லை ,இதில் ஒரு விடயம் நான் என்னை பற்றி சொல்லிக்கொள்கின்றேன்,ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இயக்கம் பிழை என்று தெரிந்ததும் அவனவன் புளொட்டை விட்டு உயிருக்கு பயந்து ஓடினான் ,ஓடிவந்து பின்னர் மற்றவர்களும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காய் ஒழித்திருந்து அதன் அராஜகத்தை புட்டுவைதான் .
நான் ஓடிய அன்று ஒரு ஐநூறு தோழர்களுக்கு மத்தியில் செத்தாலும் பரவாயில்லை என்று உமாவை கேளா கேள்வி கேட்டேன்,உங்களுக்கு எல்லாம் ஏன் இயக்கம் கொலைக்கூடம் நடாத்தலாமே? ,பிணம தின்னும் கழுகு கூட்டத்தை சுற்றி வைத்துக்கொண்டு தனது நாட்டுக்காக என போராட வந்த அப்பாவி பெடியங்களை ஏன் இப்படி அடிமைகள் போல் வைத்திருக்கின்றீர்கள் என்று .மிகுதி எழுத விரும்பவில்லை ,
புலிகள் கூட இன்று அழிந்திருக்காவிட்டால் என்றும் ஒருக்கா சிந்தித்து பாருங்கள்.

#48 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,929 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 05 April 2012 - 10:37 AM

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,
வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,
இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,
வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,
ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,
இதிலோன்றை செய்யலாம்.

நன்றி அண்ணா
நாம் தள்ளியே இருப்போம். எங்கள் சிந்தனையும் தங்களது சிந்தனையும் வேறு வேறு. நான் மக்களுடன் நிற்கணும். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கணும். தீர்வு தரணும். அதன் மூலம் அவர்கள் நிம்மதியாக வாழ்வதை பார்க்கணும் என்ற ரகம். நீங்கள் இவற்றை செய்பவனை எதிர்க்கணும் தோண்டணும் கிண்டணும் அவனை தன் வேலையில் ஒருமுகப்பட்டு வேலை செய்வதைக்கெடுக்கணும் என்ற ரகம். ஒட்டாது. விலிகிவிடுகின்றேன்.

அதற்கு முதல் ஒன்று சொல்லணும்.
லா சப்பல் பற்றி என்ன தெரியும் தங்களுக்கு???
இயக்கத்துக்காக உழைத்தவர் பற்றி என்ன தெரியும் தங்களுக்கு???
ஒரு நாளும் நீங்கள் அவர்களுடன் நின்றதில்லை. அவர்களை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது தங்களுக்கு???
ஆனால் எனக்குத்தெரியும் அவர்களைப்பற்றி.
ஆயுதம் ஏந்தி நாட்டில் போராடிய போராளிகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பலரது உழைப்பும் அர்ப்பணிப்பும். ஆனால் நீங்கள் தங்களோடு செர்த்துக்கொள்வதெல்லாம் இதில் விதிவிலக்கானவர்களையே. ஏனென்றால் அது தான் தங்களோடு சேரும். அதைத்தான் நீங்களும் சேர்ப்பீர்கள். விரும்புவீர்கள். உங்களுக்கு லொத்தரில் விழுந்த காசைப்பார்த்து அடிமைப்பட்டு குடிக்க வருபவன் புலி கிடையாது. அதற்கு வேறு பெயர்.
நன்றி வணக்கம்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#49 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,606 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 05 April 2012 - 11:10 AM

மிக குழந்தைத்தனமாக சிந்திக்கின்றீர்கள்.எமக்கு தேவை இனத்தின் விடுதலை ,அதை நோக்கி சரியான பாதையில் செல்வோர் பின்னால் செல்ல நான் என்றும் தயார்,
பிழையான பாதையில் போகின்றார்கள் ,தாங்களும் அழிந்து மக்களையும் அழிக்க போகின்றார்கள் என்று தெரிந்த பின்னும், எமக்க போராட புறப்பட்டவர்கள் என்று அவர்களை நியாயபடுத்த நான் தயாரில்லை .
நான் இயக்கத்தை விட்டு வெளிநாடுவந்தும் எனது முழு நேர சிந்தனையும் நாட்டில்தான் இருந்தது .புலிகள் தமது கொலை அரசியலை ஒரு முடிவிற்கு கொண்டுவருவார்களாக இருந்தால் அவர்களை நானும் ஆதரித்திருப்பேன் ,ஆனால் முள்ளிவாய்கால் வரை அவர்களால் அது முடியாத ஒன்றாகவே இருந்திவிட்டது.
புளொட் பிழை என்றவுடன் அதை அழிக்க தான் முடிவு செய்தோமே ஒழிய கடைசிவரை அதில் இருந்து சுகம் அனுபவிக்க விரும்பவில்லை ,இதில் ஒரு விடயம் நான் என்னை பற்றி சொல்லிக்கொள்கின்றேன்,ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இயக்கம் பிழை என்று தெரிந்ததும் அவனவன் புளொட்டை விட்டு உயிருக்கு பயந்து ஓடினான் ,ஓடிவந்து பின்னர் மற்றவர்களும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காய் ஒழித்திருந்து அதன் அராஜகத்தை புட்டுவைதான் .
நான் ஓடிய அன்று ஒரு ஐநூறு தோழர்களுக்கு மத்தியில் செத்தாலும் பரவாயில்லை என்று உமாவை கேளா கேள்வி கேட்டேன்,உங்களுக்கு எல்லாம் ஏன் இயக்கம் கொலைக்கூடம் நடாத்தலாமே? ,பிணம தின்னும் கழுகு கூட்டத்தை சுற்றி வைத்துக்கொண்டு தனது நாட்டுக்காக என போராட வந்த அப்பாவி பெடியங்களை ஏன் இப்படி அடிமைகள் போல் வைத்திருக்கின்றீர்கள் என்று .மிகுதி எழுத விரும்பவில்லை ,
புலிகள் கூட இன்று அழிந்திருக்காவிட்டால் என்றும் ஒருக்கா சிந்தித்து பாருங்கள்.

இவர் இதனால் சொல்லவரும் அரசியல் என்னவென்றால்..

புளொட் தவறுவிட்டது அழிஞ்சது = புலிகள் தவறிவிட்டது அழிஞ்சது.

இத்தனை ஆயிரம் மக்களின் அழிவைப் பற்றி கவலை இல்ல.. புலிகளும்.. புளொட்டும் தமிழர்கள் தான் என்ற கவலையோ வருத்தமோ இல்ல.. அவன் எல்லாம் அழியட்டும்.. நான் மட்டும் தப்பி கனடாவில.. மனிசி பிள்ளைக்குட்டி என்று இருந்து கொண்டு.. அவன் அழிஞ்சது சரி இவன் அழிஞ்சது சரி என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்க வேண்டியது தான்..! இதன் மூலம்.. கிடைக்கும் பலாபலன்.. உள்ள இறக்கினதுகள் செருச்சி சமிபாடட்டைந்து ரொயிலாட்டை நிரப்பிறது தானே தவிர.. இலட்சியத்திற்காக மக்களுக்காக விடிவுக்காக உயிர் நீத்தவர்கள் எல்லாம்... பொழுதுபோக்கிற்கு கதைக்கிற பொருளாகி நிற்பதும்.. அவர்களை வைத்து தங்கள் சுய தவறுகளை நியாயப்படுத்துவதையும் மிக வேதனையோடே பார்க்க முடிகிறது. இவர்களிடம் இருந்து அடிப்படை மனித உணர்வுகளைக் கூட காண முடியவில்லையே. இவர்கள் எல்லாம் உண்மையில் மக்களுக்காகப் போராடப் போனார்களா.. குடும்பத்தில் வசதி இல்லாததால்.. வெளிநாட்டுக்கு ஓடி வர.. போனார்களா..???! :rolleyes: :( :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#50 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,992 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 05 April 2012 - 11:14 AM

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த ------------எல்லாம் இப்ப இணையத்தில் அரசியல் கதைக்குதுகள்.

யார் .. நீங்களா? :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#51 தேவன்

தேவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,271 posts
 • Gender:Male
 • Interests:reading books

Posted 05 April 2012 - 12:51 PM

புலி வெறுப்பு என்பது இரண்டு வகையாக தமிழனை ஆட்கொள்கின்றது.
1, புலியால் ஆன தனிப்பட்ட பாதிப்பு.
2, சிங்கள விசுவாசத்தால் வரும் இலாபத்தின் பாதிப்பு.

முதலாவது வகைக்கு பெரும்பான்மையுடன் முரண்டுபிடிக்க போதிய சக்தி இல்லாமையால் அது எப்பவாவது வந்துட்டு போவது. ஆனால் இந்த இலாபம் தரும் 'பாதிப்பு-' ஒரு சொறிநாயைப் போன்றது, தன் சக்திக்கு அடிமட்டுமே வாங்ககூடிய தளத்திற்கும் துணிந்து செல்லும். சொன்னதையே ஆயிரம் முறை திருப்பித் திருப்பியும் சொல்லும்.
இந்த வகைக்கு பொய் ஒன்றே ஆதாரமாகும்.

டக்ளஸ் வகையின் புலிஎதிர்ப்பு அடிப்படையாய்க் கொள்வதென்ன? மக்களின் பெரும்பான்மை சிங்கள ஆட்சியின் கரங்களையே பற்ற காத்திருப்பவர்கள் என்பது. இந்த வசனத்தில் உண்மையை அவர் சொல்லவந்தால் 'பெரும்பான்மை மக்கள் கருத்திற்கு எதிராகுபவன் ஜனனாயக விரோதி' என்ற மகுடத்தை தானாகவே அணிய வேண்டிவரும்.
அதேவகைதானே இங்கு அர்யுனின் வாதமும். 80 களில் நாட்டைப் பிரிந்தவர் அவர். நாமோ அதன் பிறகும் 20 ஆண்டூகளுக்கு மேல் அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்; நாம் அந்த மக்களின் மனநிலை இதுவென்று சொல்வதை முற்றாக மறுக்கின்ற இவர், இவரது கருத்தும் எத்துணை சிறுபான்மையானது இந்தக் களத்தில் கூட. இருந்தும் இந்த நியாயத்தை சிறிதும் சீர்தூக்காமல் பூனை தன் கண்ணை மூடி பூமியை இருட்டு என்று சொல்வது போல் கதை அளப்பது எத்துணை சிறுமை!

"புலிகள் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் சிங்கள ஆட்சியை யாழ்பாணத்தில் கடவுளைப்போல் நேசித்தார்கள்" என்று சொல்லி இருந்தது அறிவுநுட்பவியலா? இல்லை வயித்தெரிச்சல் நிலையா? இல்லை டக்ளஸ் பாதையில் போகும் பிழைப்புநுட்பவியலா?

பிறர் வாதங்களை வாதமுறை கொண்டு வாதாடா முடியாமல் கருத்தாளனின் அறிவை வசைபாடுவது ஒரு அறிவுடமைக்கு இது செயலாகுமோ? இந்த நிலை அடுத்தவனின் காலை பிடித்து வாழ்கின்ற ஒருவனிடம் அவன் கல்வியானது அவன் தலைகீழான குணத்தை மாற்ற முடியாது என்ற நிலமையை அல்லவா விளக்குகின்றது!

மிகுதியான மனிதப் பண்பு கொண்டு விளங்குபவன், கடவுளினது சிந்தனைத்திறனையே தான் கொண்டு இருக்கின்றேன் என்பதை தானே உணர்ந்திருந்தால் கூட மக்கள் பெரும்பான்மையின் கருத்தை விரோதிக்கும் ஒரு கருத்தை அவன் தூக்கிப் பிடிக்க மாட்டான். அதுவே மக்களாய் வாழவேண்டியவன் அடிப்படைக் குணம்!
இப்படிப்பட்ட குணத்தை இழந்திருக்கும் ஒருவனது புத்தி கருத்தாய் தங்கத்தையே கொட்டினாலும் அதை குப்பைக்குள் கொட்ட வேண்டியது மக்கள்-கடன் என்றே சொல்ல வேண்டும்!

தன்னை பிறன் என்னவாய் வைக்கின்றான் என்ற அறிவு இல்லாதவன் போதனை தனிய தானே கதைக்கின்ற வேதனை போன்றது!

Edited by தேவன், 05 April 2012 - 12:53 PM.

உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

#52 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,929 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 05 April 2012 - 02:00 PM

முளைக்க முதல் தமிழிழ பிரதமர் என்று தனது பத்திரிகையில் தனது படத்தை போடுகின்றார் என்றால் உதை விட சீலைய கழட்டி போட்டு நடுரோட்டில பிச்சை எடுக்கலாம்.
நாட்டில இருக்கின்ற மக்கள் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும் ,அங்கிருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது ,அதற்குள் தான் பிரதமராம் நீங்களும் அவர் விடிவு எடுத்து தருவார் என்று பின்னால போங்கோ ,
காருக்கு பின்னால ஓடும் நாயின் கதைதான் .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாக உருவெடுத்துவருகிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதை அங்கீகரிப்பதற்கு தயாராகிவருவதை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்தக்கொள்ளக் கூடாது
என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் வைத்து நாடுகடந்த அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அந்த அமைப்பின் தலைமை அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.yarl.com/...=0&gopid=747139&

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#53 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 05 April 2012 - 03:48 PM

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,
வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,
இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,
வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,
ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,
இதிலோன்றை செய்யலாம்.அண்ணரை யாழ் கள சார்பில் அது, இது, எது போட்டிக்கு அனுப்பலாம். 

சளைக்காமல் வருட கணக்கில் பதில் சொல்லமாட்டாரம்.  

பாவம், அண்ணர், கள்ள தீனியையும், ஆசியன் டிரிக் யூனையும்  படிச்சு மண்டை கலங்கி போய் இருக்கிறார் போல. 

அண்ணா, உங்களுக்கு உலக போர் ஒன்றில் இறந்த முதல் உங்கட கனடா  இராணுவத்தினன் ஒரு குழந்தை போராளி என்று தெரியுமா? 

அது சரி, உங்கட ஸ்ரீ லங்கா குப்பதானுகளை நூறு டாலர் சம்பளம், செத்தா மனுசிக்கு நூறு டாலர், ஆத்தாக்கு ஐம்பது டாலர் என்று ஏமாற்றி அறுபதாயிரம் சிறாரை பலிகொடுக்கவில்லையோ?  பின் சிங்கள குழந்தை போராளிகளை கள்ள அட்டை போட்டு வயதானவர்களா காட்டவில்லையா? 

கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#54 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,124 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 05 April 2012 - 09:21 PM

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாக உருவெடுத்துவருகிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதை அங்கீகரிப்பதற்கு தயாராகிவருவதை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்தக்கொள்ளக் கூடாது
என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் வைத்து நாடுகடந்த அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அந்த அமைப்பின் தலைமை அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.yarl.com/...=0&gopid=747139&

இப்ப உங்கட ஆட்களை நம்பாமல் சம்பிக்க ரணவக்க வை நம்ப தொடங்கி விட்டீர்கள் போல கிடக்கு.

#55 தேவன்

தேவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,271 posts
 • Gender:Male
 • Interests:reading books

Posted 05 April 2012 - 09:50 PM

இப்ப உங்கட ஆட்களை நம்பாமல் சம்பிக்க ரணவக்க வை நம்ப தொடங்கி விட்டீர்கள் போல கிடக்கு.என்ன செய்வது? உங்களை எல்லாம் நம்பவைக்க அங்கே இருந்தான இறக்குமதிதானே பெறுமதியானதாய் கிடக்கின்றது!
உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]