Jump to content


மசாலா மசாலாPhoto

ஒட்டகத்தைத் தேடி

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 386 views

ஒட்டகத்தைத் தேடிநேரம் 15.20பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான்.எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால்,ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது.குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ்ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப்பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன்.நேரம் 15.27க...


Photo

மத்தியஸ்த்தம்

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 125 views

மத்தியஸ்த்தம்மீண்டும் தமாசானதொரு கதைதிட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூடஅங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில்எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது.கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால்வராதாம்.யன்னலுக்கு வெளியே ஓடுற காட்சியளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.எட்ட இருந்து பார்...


Photo

ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும்

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 132 views

ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும்நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்ககிணிங்ங்ங்................................ அழைப்புமணி.சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான்.நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்கஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார்.இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன்உங்கட வீட்டு வாசலிலை...


Photo

செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 103 views

செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியதுஎங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கியஅந்தக் கொடிய வைகாசி 17......பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,எமது கனவு,எமது இலட்சியம்எமது ஏக்கம்,எமது கொள்கை,எமது அமைப்பு,எமது தலைமை என அனைத்தையுமேஅநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17கடந்து வாரங்கள் வாரங்கள் உருண்டோடி மாதமொன்று ஆகப்போகிறது.இனச்சுத்திகரிப்பின்...


Photo

சுயத்தைத் தொலைத்தவர்கள்

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 133 views

சுயத்தைத் தொலைத்தவர்கள்ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போதுஅதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள்.நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும்மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.ஆனால் மத்தியஸ்தம்.செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியதுஎன யதார்...


Photo

ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 96 views

ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்இரகசியமாக உங்களுக்குமட்டும்பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்றுமுற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன்.எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவரகொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர்...


Photo

ஒட்டகம் புகுந்த வீடு

Posted by naanal , 15 June 2009 - - - - - - · 161 views

இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும்,கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றிஉங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்......ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும்நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்!இது என்ரை...யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]