Help - Search - Members - Calendar
Full Version: குடாநாட்டில் விநோத சம்பவங்கள்
யாழ் கருத்துக்களம் > தகவற் களம் > செய்திகள் : தமிழீழம்
Subiththiran
குடாநாட்டில் தினமும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் தமது நகைகளை வங்கிகளில் அடகு வைக்க ஆர்வம் காட்டுவதால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வங்கிகள் பவுணுக்கு 11 ஆயிரம் ரூபா வழங்கத் தயாராகவுள்ள போதும் மக்கள் மிகச் சிறிய தொகையையே கடனாகக் கேட்பதால் வங்கி அதிகாரிகள் சிக்கலையெதிர் நோக்குகின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக தற்போது பவுணுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக கோர முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கிகளில் நகைகளை அடகு வைத்துப் பணத்தைப் பெறுவோர் அந்தப் பணத்தை சேமிப்புக்கணக்கில் வைப்பிலிட்டு விட்டுச் செல்கின்றனர். குடாநாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைகளால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.


http://www.thinakkural.com/news/2006/4/16/...ews_page566.htm
Nitharsan
வைப்பகங்களில் நகைகளை பாது காப்பதற்கான இடம் இருக்குமாயின் மக்கள் அடகு வைக்க வேண்டிய தேவையில்லையே!...இவற்றை வைப்பங்கள் கவனத்தில் எடுத்தால் இச் சிக்கலை தவிர்கலாம்...
uoorkkruvi
:roll: வன்னிக்குப்போய் தமிழீழ வைப்பகத்திலை வைக்கச்சொல்லுங்கோ அல்லது எல்லாரையும் போய் நிம்மதியா
அங்கை இருக்கச்சொல்லுங்கோ. உந்தப்பிசாசுகளைத் துரத்துமட்டும் யாழ்ப்பாணத்திலை பிசகு இருக்கத்தகன் செய்யும்.
uoorkkruvi
:roll: வன்னிக்குப்போய் தமிழீழ வைப்பகத்திலை வைக்கச்சொல்லுங்கோ அல்லது எல்லாரையும் போய் நிம்மதியா
அங்கை இருக்கச்சொல்லுங்கோ. உந்தப்பிசாசுகளைத் துரத்துமட்டும் யாழ்ப்பாணத்திலை பிசகு இருக்கத்தகன் செய்யும்.
காவடி
[quote]
அல்லது எல்லாரையும் போய் நிம்மதியா
அங்கை இருக்கச்சொல்லுங்கோ. உந்தப்பிசாசுகளைத் துரத்துமட்டும் யாழ்ப்பாணத்திலை பிசகு இருக்கத்தகன் செய்யும்
[/quote]
பேசாமல் எல்லாரையும் வெளிநாடகளுக்கு வந்திடச் சொல்லுங்கோ.. தமிழீழம் கிடைச்சாப்பிறகு போகலாம்..
tamilini
தெனாலிராமனின்... கிணற்றுக்கதை தான் நினைவுக்கு வருகிறது.. பேசாமல் எங்காவது வெட்டித்தாட்டு வைக்கிறது.. என்னட்டைத்தந்து வைக்கிறது இன்னும் சுலபமான வழி.. உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள.... ஏதோ முடிஞ்ச சின்னச்சின்ன உதவிகள். :wink: tongue.gif
வினித்
[quote]தெனாலிராமனின்... கிணற்றுக்கதை தான் நினைவுக்கு வருகிறது.. பேசாமல் எங்காவது வெட்டித்தாட்டு வைக்கிறது.. என்னட்டைத்தந்து வைக்கிறது இன்னும் சுலபமான வழி.. உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள....[/quote] ஏதோ முடிஞ்ச சின்னச்சின்ன உதவிகள்.



இதை விட கோவில் உண்டியலில் போடலாம்tongue.gif tongue.gif tongue.gif tongue.gif tongue.gif tongue.gif
Subiththiran
[quote=வினித்][quote]தெனாலிராமனின்... கிணற்றுக்கதை தான் நினைவுக்கு வருகிறது.. பேசாமல் எங்காவது வெட்டித்தாட்டு வைக்கிறது.. என்னட்டைத்தந்து வைக்கிறது இன்னும் சுலபமான வழி.. உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள....[/quote] ஏதோ முடிஞ்ச சின்னச்சின்ன உதவிகள்.



இதை விட கோவில் உண்டியலில் போடலாம்tongue.gif tongue.gif tongue.gif tongue.gif tongue.gif tongue.gif[/quote]


கோயில் உண்டியலில் போட்டா ஜெயதேவன் வீட்டுக்கெல்லோ போகும். :roll: :roll: laugh.gif laugh.gif



.
வினித்
[quote]கோயில் உண்டியலில் போட்டா ஜெயதேவன் வீட்டுக்கெல்லோ போகும்[/quote]

tongue.gif tongue.gif tongue.gif
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2010 Invision Power Services, Inc.