![]() ![]() |
| thenisai |
Feb 19 2006, 03:46 PM
Post
#1
|
|
Group: Members Posts: 8 Joined: 1-January 06 Member No.: 1,839 |
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்.... |
| sabi |
Feb 19 2006, 07:14 PM
Post
#2
|
![]() Group: Members Posts: 559 Joined: 31-August 05 From: France Member No.: 1,523 |
[quote=thenisai]ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்.... சிரிச்சி சிரிச்சி வயிறு நோகுது -------------------- ![]() |
| thenisai |
Feb 19 2006, 09:18 PM
Post
#3
|
|
Group: Members Posts: 8 Joined: 1-January 06 Member No.: 1,839 |
கனடாவில் கடுமையாக உழைத்த நம் சர்தார்ஜி சாந்தாசிங், கிடைத்த கொழுத்த பணத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கினார். கார் விற்பனை நிலையத்திலிருந்து [b]" L எச்சரிக்கை பலகையுடன் காரை பிரதான சாலைக்கு ஓட்டி வந்தார். காரை சாலையின் இரு ஓரங்களிலும் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓட்டியதால், போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டார்.
காவலர், "ஏன் காரை அங்குமிங்குமாக சாலையில் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்? என வினவினார். :?: அதற்கு சர்தார் "நான் கார் ஓட்டி பழகுகிறேன்!" என்றார். :!: உடனே காவலர், "நீங்கள், அதற்கு பயிற்சி ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டல்லவா பழக வேண்டும்? எங்கே உங்கள் பழகுனர் உரிமம் தாளை காண்பியுங்கள்" என்றார். உடனே சாந்தாசிங், தன் பாக்கெட்டுலுள்ள கவரை உடனே எடுத்து நீட்டி "இதோ அத்தாட்சி! நான் [b]அஞ்சல் வழியில் கார் ஓட்டி பழகுகிறேன்..!" என்றார். |
| Eelam Angel |
Feb 19 2006, 10:39 PM
Post
#4
|
|
Group: Members Posts: 53 Joined: 11-February 06 From: Canada Member No.: 2,254 |
-------------------- மாவீரர்களின் தேசியத்தில் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது.
|
| தாரணி |
Feb 19 2006, 11:46 PM
Post
#5
|
|
Group: Members Posts: 230 Joined: 8-February 06 From: கனடா Member No.: 2,231 |
-------------------- |
| தாரணி |
Feb 19 2006, 11:47 PM
Post
#6
|
|
Group: Members Posts: 230 Joined: 8-February 06 From: கனடா Member No.: 2,231 |
-------------------- |
| AJeevan |
Feb 19 2006, 11:57 PM
Post
#7
|
![]() Group: Members Posts: 2,084 Joined: 24-June 03 From: Switzerland Member No.: 59 |
சர்தார்ஜி ஜோக்.
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார். பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்..... கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார். வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார். கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம், என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்........... சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார் அடுத்த நாளுக்காக........... -------------------- சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன் www.ajeevan.com http://ajeevan.blogspot.com/ http://www.blogomonster.com/jeevan |
| RaMa |
Feb 20 2006, 06:29 AM
Post
#8
|
![]() Group: Members Posts: 2,495 Joined: 23-August 05 Member No.: 1,500 |
இணைப்புக்கு நன்றிகள் -------------------- நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது |
| sabi |
Feb 20 2006, 09:58 PM
Post
#9
|
![]() Group: Members Posts: 559 Joined: 31-August 05 From: France Member No.: 1,523 |
சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்
அஜீவன் அண்ணா மற்றும் தேனிசை -------------------- ![]() |
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 23rd May 2013 - 12:15 AM |