![]() ![]() |
| Rasikai |
Feb 13 2006, 06:00 PM
Post
#1
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்
-------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| Vasampu |
Feb 13 2006, 06:04 PM
Post
#2
|
|
Group: Members Posts: 1,965 Joined: 16-October 04 From: சுவிற்சலார்ந்து Member No.: 652 |
இரசிகை எல்லாப் படமும்நன்றாகவுள்ளன. ஆனாலும் முதல் படம் உமது என்றதால் இன்னும் நன்றாகவுள்ளது.
-------------------- புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது
என்றென்றும் அன்புடன் வசம்பு |
| Rasikai |
Feb 13 2006, 06:04 PM
Post
#3
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
Happy Valentine's Day for all of you! :wink: -------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| Niththila |
Feb 13 2006, 06:10 PM
Post
#4
|
|
Group: Members Posts: 2,315 Joined: 22-January 05 From: United Kingdom Member No.: 1,031 |
ரஸி அக்கா என்ன இருந்தாலும் சின்னப்புவோட ஒரு கம்பனிக்காக சின்னாச்சி தண்ணி அடிச்சதை இப்படி களத்தில போட்டிருக்க கூடாது டக் அங்கிள்வந்தா தெரியும்
-------------------- மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர். |
| kuruvikal |
Feb 13 2006, 06:12 PM
Post
#5
|
![]() Group: Members Posts: 10,552 Joined: 15-April 03 From: மாந்தோப்பு Member No.: 9 |
ம்ம்..சோடிகள் நல்லாத்தான் இருக்கு..! மனிதன் இதைப் பார்த்தென்றாலும் திருந்தட்டும்..! :wink:
-------------------- ஊர்க் குருவிகள் |
| Rasikai |
Feb 13 2006, 06:13 PM
Post
#6
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
[quote]
[/quote]
வசம்பண்ணா நீங்களும் அண்ணியும் வடிவா இருக்குறீங்கள் -------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| Rasikai |
Feb 13 2006, 06:14 PM
Post
#7
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
[quote=Niththila]ரஸி அக்கா என்ன இருந்தாலும் சின்னப்புவோட ஒரு கம்பனிக்காக சின்னாச்சி தண்ணி அடிச்சதை இப்படி களத்தில போட்டிருக்க கூடாது டக் அங்கிள்வந்தா தெரியும்[/quote]
-------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| வினித் |
Feb 13 2006, 06:16 PM
Post
#8
|
|
Group: Members Posts: 2,148 Joined: 26-June 05 Member No.: 1,376 |
[quote=Rasikai][quote]
[/quote]
வசம்பண்ணா நீங்களும் அண்ணியும் வடிவா இருக்குறீங்கள் என்ன இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி கூடாது யர் ரொம்ப அழகு என்று அண்ணன்னே இப்படி எண்றால் தங்கை எப்படி இருப்பா? -------------------- [b]காமத்துக்கு தேவை நிர்வாணம்
நிர்வாணத்துக்கு தேவை காதல் |
| Rasikai |
Feb 13 2006, 06:18 PM
Post
#9
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
[quote=வினித்]என்ன இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி கூடாது யர் ரொம்ப அழகு என்று
அண்ணன்னே இப்படி எண்றால் தங்கை எப்படி இருப்பா? இதுல எங்க போட்டி அண்ணா வடிவா இருந்தால் தங்கைக்குதானே பெருமை வினித்தண்ணா :wink: -------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| Selvamuthu |
Feb 13 2006, 06:33 PM
Post
#10
|
![]() Group: Members Posts: 422 Joined: 23-October 05 From: United Kingdom Member No.: 1,644 |
இரசிகையின் படங்களும் அனைவரது கருத்துக்களும் நன்றாக இரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
நன்றி. அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா? -------------------- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம் |
| ப்ரியசகி |
Feb 13 2006, 07:33 PM
Post
#11
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
[quote=Selvamuthu]இரசிகையின் படங்களும் அனைவரது கருத்துக்களும் நன்றாக இரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
நன்றி. அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?[/quote] நோர்மலா பிப் 14 அவர்கள் தானே கொண்டாடுவார்கள்..செல்வமுத்து அங்கிள்.. -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
| வினித் |
Feb 13 2006, 08:33 PM
Post
#12
|
|
Group: Members Posts: 2,148 Joined: 26-June 05 Member No.: 1,376 |
[quote=ப்ரியசகி][quote=Selvamuthu]இரசிகையின்
படங்களும் அனைவரது கருத்துக்களும் நன்றாக இரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன. நன்றி. அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?[/quote] நோர்மலா பிப் 14 அவர்கள் தானே கொண்டாடுவார்கள்..செல்வமுத்து அங்கிள்.. அப்படியா ப்ரியசகி? அப்போ உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் -------------------- [b]காமத்துக்கு தேவை நிர்வாணம்
நிர்வாணத்துக்கு தேவை காதல் |
| ப்ரியசகி |
Feb 13 2006, 08:46 PM
Post
#13
|
![]() Group: Members Posts: 1,660 Joined: 28-July 05 From: Holland Member No.: 1,446 |
ஆ..ரசி அக்கா சொல்ல மறந்து விட்டேன்..படங்கள் நன்றாக இருக்கின்றன..பூனை, நாய் ஏன் எருமை கூட காதலர் தினம் கொண்டாடுது..போல..ம்ம் :roll:
[quote]அப்படியா ப்ரியசகி? அப்போ உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்[/quote] சும்மா சும்மா சொல்லி எரிச்சலை கிளப்பாதைங்கோ வினீத் அண்ணா.. :evil: :evil: -------------------- ஈழத்தில் போர் ஓய்ந்து..
தேன் முல்லை பூ..பூத்து.. நான் சூட தர வேண்டுமே..! |
| கறுப்பன் |
Feb 13 2006, 08:56 PM
Post
#14
|
|
Group: Members Posts: 142 Joined: 9-February 06 From: நிலை மாறும் உலகில் நிம்மதி தேடும் மன Member No.: 2,239 |
அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?
அப்போ எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்[/quote] -------------------- நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைந்து போகாது.
|
| கறுப்பி |
Feb 13 2006, 09:25 PM
Post
#15
|
|
Group: Members Posts: 158 Joined: 11-January 06 From: லண்டன் Member No.: 2,070 |
[quote=கறுப்பன்]அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?
அப்போ எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்[/quote][/quote] -------------------- kaRuppi
|
| வினித் |
Feb 13 2006, 09:25 PM
Post
#16
|
|
Group: Members Posts: 2,148 Joined: 26-June 05 Member No.: 1,376 |
[quote=ப்ரியசகி]ஆ..ரசி அக்கா சொல்ல மறந்து விட்டேன்..படங்கள் நன்றாக இருக்கின்றன..பூனை, நாய் ஏன் எருமை கூட காதலர் தினம் கொண்டாடுது..போல..ம்ம் :roll:
[quote]அப்படியா ப்ரியசகி? அப்போ உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்[/quote] சும்மா சும்மா சொல்லி எரிச்சலை கிளப்பாதைங்கோ வினீத் அண்ணா.. :evil: :evil:[/quote] என்னடப்பா காதலர் தினத்துக்கு வாழ்த்து சொன்னது தப்பா? :cry: -------------------- [b]காமத்துக்கு தேவை நிர்வாணம்
நிர்வாணத்துக்கு தேவை காதல் |
| Selvamuthu |
Feb 14 2006, 12:23 AM
Post
#17
|
![]() Group: Members Posts: 422 Joined: 23-October 05 From: United Kingdom Member No.: 1,644 |
கள உறவுகளின் அன்புச்சண்டைகளும், நகைச்சுவை உணர்வுகளும் நன்றாகவே இருக்கின்றன.
தொடருங்கள்! -------------------- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம் |
| Rasikai |
Feb 14 2006, 01:39 AM
Post
#18
|
|
Group: Members Posts: 4,247 Joined: 22-July 05 Member No.: 1,431 |
காதல் கொள்கின்ற எல்லா ஜீவன்களுக்கும் காதலர்தினம் ஹீ ஹீ
-------------------- உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
|
| RaMa |
Feb 14 2006, 04:27 AM
Post
#19
|
![]() Group: Members Posts: 2,495 Joined: 23-August 05 Member No.: 1,500 |
காதல் ஐடிகள் பிரமாதம். காதலர் தினத்திற்காக நல்ல தான் போஸ் கொடுத்திருக்கினம். ஆமாம் இவற்றை எல்லாம் அழகாக படம் பிடித்த (சீ சுட்டு) போட்ட ரசிகைக்கு நன்றிகள்.
-------------------- நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது |
| வினித் |
Feb 14 2006, 08:14 AM
Post
#20
|
|
Group: Members Posts: 2,148 Joined: 26-June 05 Member No.: 1,376 |
[quote=RaMa]காதல் ஐடிகள் பிரமாதம். காதலர் தினத்திற்காக நல்ல தான் போஸ் கொடுத்திருக்கினம். ஆமாம் இவற்றை எல்லாம் அழகாக படம் பிடித்த (சீ சுட்டு) போட்ட ரசிகைக்கு நன்றிகள்.[/quote]
றாமா உங்கள் படங்கள் ஏதும் இதில் இருக்கா? வடிவா பார்த்து சொல்லுங்கோ -------------------- [b]காமத்துக்கு தேவை நிர்வாணம்
நிர்வாணத்துக்கு தேவை காதல் |
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 22nd May 2013 - 04:41 AM |