![]() ![]() |
| AJeevan |
Feb 13 2006, 10:17 PM
Post
#21
|
![]() Group: Members Posts: 2,084 Joined: 24-June 03 From: Switzerland Member No.: 59 |
இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும்
-யேசுநாதர் -------------------- சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன் www.ajeevan.com http://ajeevan.blogspot.com/ http://www.blogomonster.com/jeevan |
| கறுப்பன் |
Feb 13 2006, 10:26 PM
Post
#22
|
|
Group: Members Posts: 142 Joined: 9-February 06 From: நிலை மாறும் உலகில் நிம்மதி தேடும் மன Member No.: 2,239 |
உங்கள் கேள்வியே தவறு ஊமை...மற்றவர்கள் என்ற வார்த்தை பிரயோகமே தவறு.....நான் பொதுவாக மதம் என்றே குறிப்பிட்டேன். இதிலே எங்கே மற்றவர்கள் வந்தார்கள்.
நகைச்சுவையை நகைச்சுவையாக ஏற்றுகொள்ளுங்கள். -------------------- நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைந்து போகாது.
|
| கறுப்பன் |
Feb 13 2006, 10:28 PM
Post
#23
|
|
Group: Members Posts: 142 Joined: 9-February 06 From: நிலை மாறும் உலகில் நிம்மதி தேடும் மன Member No.: 2,239 |
[quote="AJeevan"]இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும்
நன்றி. உங்கள் பாவமன்னிப்புக்கு -------------------- நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைந்து போகாது.
|
| ஊமை |
Feb 13 2006, 10:35 PM
Post
#24
|
|
Group: Members Posts: 716 Joined: 17-November 04 Member No.: 785 |
[quote=கறுப்பன்]உங்கள் கேள்வியே தவறு ஊமை... வந்தார்கள்.
.[/quote] |
| கறுப்பன் |
Feb 13 2006, 10:39 PM
Post
#25
|
|
Group: Members Posts: 142 Joined: 9-February 06 From: நிலை மாறும் உலகில் நிம்மதி தேடும் மன Member No.: 2,239 |
ஐயா எதை நம் மதம் என்று சொல்கிறீர்கள்???? எதை மற்றவர்கள் என்று சொல்கிறீர்கள் ???? எனக்கு ஒரே குளாப்ஸா இருக்கு.
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அம்மதம். -------------------- நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைந்து போகாது.
|
| Thala |
Feb 13 2006, 10:48 PM
Post
#26
|
|
Group: Members Posts: 2,839 Joined: 4-April 05 From: லண்டன் Member No.: 1,224 |
நாரதா ஏன் இந்தக்கலகத்தை ஆரம்பிச்சு வச்சீங்கள் இதால என்ன பயன் வரப்போகுது....????? ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.
ஜேசுவை எல்லாம் கிண்டல் பண்ணாமல் " டேய் ஆத்தாவந்திருக்கண்டா...." எண்டு சூப்பர் குஜிலி சாயாசிங் சொல்ல அவரோட விஜய் போடுற குத்தாட்டத்தப்போட்டால் நாங்கள் வாய்பிளந்து பாப்பமில்லை..." ஆத்தாவை இளுக்குறதை விட்டுட்டு சும்மா ஜேசுவை எல்லாம் இளுக்கப்படாது... சொல்லீட்டன்....! :evil: :evil: :evil: -------------------- ::
|
| கறுப்பன் |
Feb 13 2006, 10:50 PM
Post
#27
|
|
Group: Members Posts: 142 Joined: 9-February 06 From: நிலை மாறும் உலகில் நிம்மதி தேடும் மன Member No.: 2,239 |
[quote=Thala]நாரதா ஏன் இந்தக்கலகத்தை ஆரம்பிச்சு வச்சீங்கள் இதால என்ன பயன் வரப்போகுது....????? ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.
ஜேசுவை எல்லாம் கிண்டல் பண்ணாமல் " டேய் ஆத்தாவந்திருக்கண்டா...." எண்டு சூப்பர் குஜிலி சாயாசிங் சொல்ல அவரோட விஜய் போடுற குத்தாட்டத்தப்போட்டால் நாங்கள் வாய்பிளந்து பாப்பமில்லை..." ஆத்தாவை இளுக்குறதை விட்டுட்டு சும்மா ஜேசுவை எல்லாம் இளுக்கப்படாது... சொல்லீட்டன்....! :evil: :evil: :evil:[/quote] இது நக்கல்ஸ் -------------------- நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைந்து போகாது.
|
| ஊமை |
Feb 13 2006, 11:00 PM
Post
#28
|
|
Group: Members Posts: 716 Joined: 17-November 04 Member No.: 785 |
[quote=Thala] ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.
[/quote] ஏன் பட்டினத்தார் தெருத்தெருவா பாடினவரோ. |
| ஊமை |
Feb 13 2006, 11:06 PM
Post
#29
|
|
Group: Members Posts: 716 Joined: 17-November 04 Member No.: 785 |
[quote=கறுப்பன்]ஐயா எதை நம் மதம் என்று சொல்கிறீர்கள் இருக்கு.
[/quote] எமது மதம் என குறிப்பிட்டது இந்து மதம் மற்றவர்கள் மதம் என குறிப்பிட்டது. ஏனையவையை அது என்ன குளாப்ஸ் இதுவும் இப்ப தமிழா |
| Thala |
Feb 13 2006, 11:07 PM
Post
#30
|
|
Group: Members Posts: 2,839 Joined: 4-April 05 From: லண்டன் Member No.: 1,224 |
[quote=ஊமை][quote=Thala] ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.
[/quote] ஏன் பட்டினத்தார் தெருத்தெருவா பாடினவரோ.[/quote] ஏன்பாடவில்லையா..????? :roll: :roll: :roll: துள்ளித்திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி பள்ளிக்கி அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே........! எண்று எங்கிருந்து பாடினார்.....???? ஓட்டுக்குமேலே அப்பத்தை எறிந்து ஒருபாட்டு........ என்னபாட்டது.... ???? ஆரம்பம் ஞாபகம் வரூதில்லை.... வேணுமெண்டாச்செல்லுங்கோ எடுத்துவந்து போடுறன்...! -------------------- ::
|
| sathiri |
Feb 13 2006, 11:15 PM
Post
#31
|
![]() Group: Members Posts: 870 Joined: 20-April 05 From: ஏமாந்தவர்கள் இருக்குமிடம் Member No.: 1,260 |
தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் உம்டை தாவடி வீட்டை சுடும் எண்டு பாடினவர்
-------------------- |
| Thala |
Feb 13 2006, 11:17 PM
Post
#32
|
|
Group: Members Posts: 2,839 Joined: 4-April 05 From: லண்டன் Member No.: 1,224 |
[quote=sathiri]தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் உம்டை தாவடி வீட்டை சுடும் எண்டு பாடினவர்[/quote]
அதான்.... அதான்,.. இப்பதான் ஞாபகம் வரூது..... -------------------- ::
|
| matharasi |
Feb 13 2006, 11:34 PM
Post
#33
|
|
Group: Members Posts: 197 Joined: 10-June 05 From: CHERI Member No.: 1,367 |
என்னங்க நம்ம தமிழ்த்திரை படங்களில் இந்து சாமிகள் ஆடாத கவர்ச்சியாட்டமா... இது ஜோக்குங்க..... 21 நூற்றாண்டு கிறிஸ்து அப்படி ஆடாட்டி தான் பெரிய வம்பூ வந்துடுங்க....அதுவுமுங்க ..அமெரிக்காவிலை இருந்துக்கிட்டு...
-------------------- ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும் அன்பை நாம வளர்க்கணும் |
| அகிலன் |
Feb 14 2006, 12:06 AM
Post
#34
|
![]() Group: Members Posts: 312 Joined: 4-September 05 Member No.: 1,530 |
எங்கட சாமியை வைச்சு விவேக் சொல்லுற ஜோக் அளவுக்கு இல்லாட்டாலும். ஜேசு சுமாராய்த்தான் இருக்கிறார்.
-------------------- :::::::::::::: அகிலன் :::::::::::::::
|
| கறுப்பன் |
Feb 14 2006, 12:08 AM
Post
#35
|
|
Group: Members Posts: 142 Joined: 9-February 06 From: நிலை மாறும் உலகில் நிம்மதி தேடும் மன Member No.: 2,239 |
[quote=அகிலன்]எங்கட சாமியை வைச்சு விவேக் சொல்லுற ஜோக் அளவுக்கு இல்லாட்டாலும். ஜேசு சுமாராய்த்தான் இருக்கிறார்.
அது... இத எல்லாம் ஒரு பெரிய விசயமா எடுத்துக்கிட்டு... சின்ன புள்ளதனமால்ல இருக்கு??? -------------------- நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைந்து போகாது.
|
![]() ![]() |
| Lo-Fi Version | Time is now: 19th May 2013 - 07:41 PM |